En Rajathi Oru - தமிழ் பாடல் வரிகள்
என் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணே உன் சகவாசமே
என் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணே உன் சகவாசமே
பெண் :
வாசம் வச்சான் பூவோடு
பாசம் வச்சான் நெஞ்சோடு
பழக வச்சான் உன்னோடு
ஒண்ணோடு ஒண்ணாகி ஒண்ணாச்சு
உன் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணா உன் சகவாசமே
ஆண் :
காலம் நமக்கொரு
பாலம் அமைத்தது
கங்கை வைகை இங்கே
இப்போ இரண்டும் ஒன்றாக
பெண் :
மண்ணில் பலமுறை
ஜென்மம் எடுத்தாலும்
சொந்தம் பந்தம் இன்பம்
எல்லாம் எனக்கும் பங்காக..
ஆண் :
காலம் நமக்கொரு
பாலம் அமைத்தது
கங்கை வைகை இங்கே
இப்போ இரண்டும் ஒன்றாக
பெண் :
மண்ணில் பலமுறை
ஜென்மம் எடுத்தாலும்
சொந்தம் பந்தம் இன்பம்
எல்லாம் எனக்கும் பங்காக..
ஆண் :
வையமும் வானமும்
உள்ள நாள் மட்டிலும் உறவாடுவேன்
பெண் :
கை வளை குங்குமம்
மல்லிகை மாங்கல்யம் கொண்டாடுவேன்
ஆண் :
என் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணே உன் சகவாசமே
பெண் :
வாசம் வச்சான் பூவோடு
பாசம் வச்சான் நெஞ்சோடு
பழக வச்சான் உன்னோடு
ஒண்ணோடு ஒண்ணாகி ஒண்ணாச்சு
உன் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணா உன் சகவாசமே
பெண் :
மாலை அழகிலும்
சோலை அழகிலும்
ஏதோ ஒரு காதல் சுகம்
பார்த்தேன் உன்னாலே
ஆண் :
அந்திக் கருக்கையில்
ஆசைக் கருங்குயில்
தேனாய் ஒரு பாடல் சொல்ல
கேட்டேன் பின்னாலே
பெண் :
மாலை அழகிலும்
சோலை அழகிலும்
ஏதோ ஒரு காதல் சுகம்
பார்த்தேன் உன்னாலே
ஆண் :
அந்திக் கருக்கையில்
ஆசைக் கருங்குயில்
தேனாய் ஒரு பாடல் சொல்ல
கேட்டேன் பின்னாலே
பெண் :
மன்மதன் சொல்லிய மந்திரம்
அத்தனை பொல்லாததோ
ஆண் :
என்னிடம் சொல்லிய சங்கதி
உன்னிடம் சொல்லாததோ……..
பெண் :
உன் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
என் சந்தோசம் கண்ணா உன் சகவாசமே
ஆண் :
வாசம் வச்சான் பூவோடு
பாசம் வச்சான் நெஞ்சோடு
பழக வச்சான் உன்னோடு
ஒண்ணோடு ஒண்ணாகி ஒண்ணாச்சு
ஆண் :
என் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ
பெண் :
என் சந்தோசம் கண்ணா
உன் சகவாசமே…..
En Rajathi Oru - English Lyrics
Music Director :
Sankar Ganesh
Lyricist :
Vaali
Male :
En raajathi oru rojaapoo
En sandhosam kannae un sagavaasamae
En raajathi oru rojaapoo
En sandhosam kannae un sagavaasamae
Female :
Vaasam vechaan poovodu
Paasam vechaan nenjodu
Pazhaga vechaan unnodu
Onnodu onnaagi onnaachu
Un raajathi oru rojaapoo
En sandhosam kanna un sagavaasamae
Male :
Kaalam namakkoru
Paalam amaithathu
Gangai vaigai ingae
Ippo irandum ondraaga
Female :
Mannil palamurai
Jenmam eduthaalum
Sondham bandham inbam
Ellaam enakkum pangaaga
Male :
Kaalam namakkoru
Paalam amaithathu
Gangai vaigai ingae
Ippo irandum ondraaga
Female :
Mannil palamurai
Jenmam eduthaalum
Sondham bandham inbam
Ellaam enakkum pangaaga
Male :
Vaiyamum vaanmum
Ulla naal mattilum uravaduven
Female :
Kai valai kungumam
Malligai maangalyam kondaaduven
Male :
En raajathi oru rojaapoo
En sandhosam kannae un sagavaasamae
Female :
Vaasam vechaan poovodu
Paasam vechaan nenjodu
Pazhaga vechaan unnodu
Onnodu onnaagi onnaachu
Un raajathi oru rojaapoo
En sandhosam kanna un sagavaasamae
Female :
Maazhai azhagilum
Solai azhagilum
Yedho oru kaadhal sugam
Paarthaen unnaalae
Male :
Andhi karukkaiyilae
Aasai karunguyil
Thaenaai oru paadal solla
Kaettaen pinnalae
Female :
Maazhai azhagilum
Solai azhagilum
Yedho oru kaadhal sugam
Paarthaen unnaalae
Male :
Andhi karukkaiyilae
Aasai karunguyil
Thaenaai oru paadal solla
Kaettaen pinnalae
Female :
Manmadhan solliya mandhiram
Athanai polladhadho
Male :
Ennidam solliya sangadhi
Unnidam solladhadhoo
Female :
Un raajathi oru rojaapoo
En sandhosam kanna un sagavaasamae
Male :
Vaasam vechaan poovodu
Paasam vechaan nenjodu
Pazhaga vechaan unnodu
Onnodu onnaagi onnaachu
Male :
En raajathi oru rojaapoo
Female :
En sandhosam kanna un sagavaasamae