Tamil Lyrics

Om Sakthi Om Sakthi song lyrics

Movie — Panja Bootham

Singer(s) — Chorus, Madurai Surendar

Lyricist — Nellai A. Ganapathy

Om Sakthi Om Sakthi - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி

ஆண் :
ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி

குழு :
அன்னை பராசக்தி

ஆண் :
ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி

குழு :
நீயே மகாசக்தி

ஆண் :
மனை நலம் காத்திடும் மகமாயி கருமாயி
வினைகளை தீர்த்திட விரைந்து நீ வருவாயே
மனை நலம் காத்திடும் மகமாயி கருமாயி
வினைகளை தீர்த்திட விரைந்து நீ வருவாயே

ஆண் :
ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி

குழு :
அன்னை பராசக்தி

ஆண் :
ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி

குழு :
நீயே மகாசக்தி

ஆண் :
தெரிஞ்சு தெரியாமலும் செய்திடும் பாவத்தை
அறிந்து நீ மன்னித்து அருள்வாயே திரிசூலி
தெரிஞ்சு தெரியாமலும் செய்திடும் பாவத்தை
அறிந்து நீ மன்னித்து அருள்வாயே திரிசூலி
வேதத்தின் நாயகி விளையாடும் பைரவி
பாதம் சரணடைந்தோம் பாலகரை மன்னிப்பாய்
வேதத்தின் நாயகி விளையாடும் பைரவி
பாதம் சரணடைந்தோம் பாலகரை மன்னிப்பாய்

ஆண் :
ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி

குழு :
அன்னை பராசக்தி

ஆண் :
ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி

குழு :
நீயே மகாசக்தி

குழு :
ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி

ஆண் :
அன்னை பராசக்தி

குழு :
ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி

ஆண் :
நீயே மகாசக்தி

குழு :
நீயே மகாசக்தி

ஆண் :
நீயே மகாசக்தி

குழு :
நீயே மகாசக்தி

ஆண் :
நீயே மகாசக்தி

குழு :
நீயே மகாசக்தி

Om Sakthi Om Sakthi - English Lyrics

Music Director :

Sankar Ganesh

Lyricist :

Nellai A. Ganapathy

Chorus :

Om sakthi om sakthi annai parasakthi

Om sakthi om sakthi neeyae mahasakthi

Male :

Om sakthi om sakthi annai parasakthi

Chorus :

Annai parasakthi

Male :

Om sakthi om sakthi neeyae mahasakthi

Chorus :

Neeyae mahasakthi

Male :

Manai nalam kaathidum mahamaayi karumaayi

Vinaigalai theerthida viraindhu nee varuvaayae

Manai nalam kaathidum mahamaayi karumaayi

Vinaigalai theerthida viraindhu nee varuvaayae

Male :

Om sakthi om sakthi annai parasakthi

Chorus :

Annai parasakthi

Male :

Om sakthi om sakthi neeyae mahasakthi

Chorus :

Neeyae mahasakthi

Male :

Therinju theriyaamalum seidhidum paavathai

Arindhu nee mannithu arulvaayae thirisooli

Therinju theriyaamalum seidhidum paavathai

Arindhu nee mannithu arulvaayae thirisooli

Vaedhathin naayagi vilaiyaadum bairavi

Paadham saran adaindhom baalagarai mannippaai

Vaedhathin naayagi vilaiyaadum bairavi

Paadham saran adaindhom baalagarai mannippaai

Male :

Om sakthi om sakthi annai parasakthi

Chorus :

Annai parasakthi

Male :

Om sakthi om sakthi neeyae mahasakthi

Chorus :

Neeyae mahasakthi

Chorus :

Om sakthi om sakthi annai parasakthi

Male :

Annai parasakthi

Chorus :

Om sakthi om sakthi neeyae mahasakthi

Male :

Neeyae mahasakthi

Chorus :

Neeyae mahasakthi

Male :

Neeyae mahasakthi

Chorus :

Neeyae mahasakthi

Male :

Neeyae mahasakthi

Chorus :

Neeyae mahasakthi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Om Sakthi Om Sakthi

Which movie does the song Om Sakthi Om Sakthi belong to?

The song Om Sakthi Om Sakthi is from the movie Panja Bootham.

Who is the music director of Om Sakthi Om Sakthi?

The music for Om Sakthi Om Sakthi is composed by Unknown.

Who wrote the lyrics for Om Sakthi Om Sakthi?

The lyrics for Om Sakthi Om Sakthi are penned by Nellai A. Ganapathy.

Who sang the Om Sakthi Om Sakthi song?

Om Sakthi Om Sakthi is sung by Chorus, Madurai Surendar.

Related Songs