Tamil Lyrics

Alai Paayum song lyrics

Movie — Panja Bootham

Singer(s) — Vani Jayaram

Lyricist — Kannadasan

Alai Paayum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
அலை பாயும் காற்றே
அருகே நீ வாராயோ
அலை பாயும் காற்றே
அருகே நீ வாராயோ
இள மல்லிப் பூவில்
விளையாட வாராயோ
இள மல்லிப் பூவில்
விளையாட வாராயோ

பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
அலை பாயும் காற்றே
அருகே நீ வாராயோ
இள மல்லிப் பூவில்
விளையாட வாராயோ

பெண் :
மழைக்கால மேகங்கள்
அழைக்கின்ற ராகங்கள்
மணிச்சங்கு ஓசைக் கொண்டு
புதுப்பாடல் பாடும் வண்டு
எங்கே உண்டு இங்கே உண்டு
வாராய் இங்கே

பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
அலை பாயும் காற்றே
அருகே நீ வாராயோ
இள மல்லிப் பூவில்
விளையாட வாராயோ

பெண் :
ரதி தேவி நயனங்கள்
மலர் மாறன் புருவங்கள்
விளைகின்ற காட்டில் இன்று
எழுதாத கலைமான் ஒன்று
ஆடல் கண்டு கூடல் கொள்ள
வாராய் இங்கே……

பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
அலை பாயும் காற்றே
அருகே நீ வாராயோ
இள மல்லிப் பூவில்
விளையாட வாராயோ

Alai Paayum - English Lyrics

Music Director :

Sankar Ganesh

Lyricist :

Kannadasan

Female :

Hoo o o o hoo o

Alai paayum kaatrae

Arugae nee varuvaayo

Alai paayum kaatrae

Arugae nee varuvaayo

Ila malli poovil

Vilaiyada vaarayoo

Ila malli poovil

Vilaiyada vaarayoo

Female :

Hoo o o o hoo o

Alai paayum kaatrae

Arugae nee varuvaayo

Ila malli poovil

Vilaiyada vaarayoo

Female :

Mazhaikaala megangal

Azhaikkindra raagangal

Manisangu osai kondu

Pudhupaadal paadum vandu

Engae undu ingae undu

Vaaraai ingae

Female :

Hoo o o o hoo o

Alai paayum kaatrae

Arugae nee varuvaayo

Ila malli poovil

Vilaiyada vaarayoo

Female :

Rathi devi nayanangal

Malar maaran puruvangal

Vilaigindra kaatil indru

Ezhudhaadha kalaimaan ondru

Aadal kandu koodal kolla

Vaaraai ingae

Female :

Hoo o o o hoo o

Alai paayum kaatrae

Arugae nee varuvaayo

Ila malli poovil

Vilaiyada vaarayoo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Alai Paayum

Which movie does the song Alai Paayum belong to?

The song Alai Paayum is from the movie Panja Bootham.

Who is the music director of Alai Paayum?

The music for Alai Paayum is composed by Unknown.

Who wrote the lyrics for Alai Paayum?

The lyrics for Alai Paayum are penned by Kannadasan.

Who sang the Alai Paayum song?

Alai Paayum is sung by Vani Jayaram.

Related Songs