Indha Vanji Magal (Pathos) - தமிழ் பாடல் வரிகள்
எந்தன் உள்ளம் எனும் சின்னஞ்சிறு பூவை
இவள் கிள்ளி கிள்ளி பறித்துக் கொண்டப் பூவை
இந்த தோகை மயில் உறவுகளை நாடி
கொஞ்ச துடித்திருக்கு காளனனின் நாடி
ஆண் :
இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ
ஆ….ஆ…..ஆஹா…..ஆ….ஆ…..ஆ…..
Indha Vanji Magal (Pathos) - English Lyrics
Male :
Enthan ullam enum chinnachiru
Ival killi killi pariththu konda poovai
Intha thogai mayil uravugalai naadi
Konja thudiththirukkum kaalananin naadi
Male :
Indha vanjimagal oru oodhaapoo
Isai vandugal vandhu oodhaapoo
Indha kolamagal oru goiyaappoo
Thendral kaigalinaalae goiyaappoo
Aa…aa….ahaa….aa…aa…aa….