En Uyirile Uruvana - தமிழ் பாடல் வரிகள்
என் உயிரிலே உருவான உயிரே
உன் உயிரினை நான் எடுத்தேனே
என் மகளென பிறந்தாயே பெண்ணே
உன் பிழை அது ஒன்று தானோ உயிரே
ஆண் :
ஆறாது ஆறாது ஆறாது
என் காயமே…
நீ போனாலும் போனாலும்
போகாது என் பாரமே…
ஆண் :
ஊர் உற்றாரின் தூண்டுதல் மகளே
உன் பிரிவாலே புரிந்தது மகளே
உன்மேல் கோவம் முடிந்தது மகளே
என் பிடிவாதம் தளர்ந்தது மகளே
ஆண் :
நான் செய்த தவறினை மன்னித்து
மறந்திடு மகளே….
நீ நான் செய்த தவறினை மன்னித்து
மறந்திடு மகளே….
En Uyirile Uruvana - English Lyrics
Male :
En uyirilae uruvaana uyirae
Un uyirinai naan eduththaena
En magalaena piranthaayae pennae
Un pizhai athu ondruthaano uyirae
Male :
Aaraathu aaraathu aaraathu
En kaayamae
Nee ponaalum ponaalum
Pogaathu en bhaaramae
Male :
Oor uttraarin thoonduthal magalae
Un pirivaalae purithathu magalae
Unmale kovam mudinthathu magalae
En pidivatham thalarnththu magalae
Male :
Naan seitha thavarinai manniththu
Maranthidu magalae…
Nee naan seitha thavarinai manniththu
Maranthidu magalae…