En Veetu Thotathil - தமிழ் பாடல் வரிகள்
ஓஓஓஒ…..ஓஓஓஒஹ்……..ஓஓஓஓஒஹ்…
ஓஓஓஒ…..ஓஓஓஒஹ்…….ஓஓஓஓஒஹ்…
ஓஓஓஒ…..ஓஓஓஒஹ்…..ஓஓஓஒ…..ஓஓஓஒஹ்
ஓஓஓஒஹ்…ஓஓஓஒஹ்…..ஓஓஓஒஹ்……
ஆண் :
என் வீட்டுத் தோட்டத்தில்
பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்…….
உன்ன மாலையாய் தொடுத்து
சாமிக்கு தந்தது யாரம்மா….
ஆண் :
உறவாட வந்தாயா துறவாட வந்தாயா
சொல்லம்மா…ஹோய்….
ஏதோ விதியென்ற ஒரு சொல்லை
விடையாக தருமிந்த ஊரம்மா
ஆண் :
என் வீட்டுத் தோட்டத்தில்
பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்…….
உன்ன மாலையாய் தொடுத்து
சாமிக்கு தந்தது யாரம்மா….
குழு :
……………………………
ஆண் :
சுத்தி சுத்தி சுற்றம் உண்டு
சொந்தத்துக்கு யாருமில்ல
நூறு வேலி நஞ்சை உண்டு
தாலி வாங்க யோகமில்ல
ஆண் :
ஓ…..ஓ….ஓஹ்..
பத்து புள்ள பெத்துக் கொள்ள
பாவி மக ஆசப்பட்டா
கடைசியிலே பொட்டப்புள்ள
காவிக்குத்தான் வாக்கப்பட்டா
ஆண் :
சொந்த ஜாதி சனமும் சக்தி இல்லாம
அழுதாச்சு….ஹோய்….
இந்த சாபத்த தீர்க்கும் சாமிக்கும்
பாவம் வயசாச்சு
ஆண் :
என் வீட்டுத் தோட்டத்தில்
பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்……
உன்ன மாலையாய் தொடுத்து
சாமிக்கு தந்தது யாரம்மா….
En Veetu Thotathil - English Lyrics
Chorus :
……………….
Male :
En veettu thottaththila
Pooththiruntha chinna rosaavae hoi….
Unna maalaiyaai thoduththu
Samikku thanthathu yaarammaa
Male :
Uravaada vanthaayaa
Thuravaada vanthaayaa sollammaa….hoi
Yaedho vidhi endra oru sollai
Vidaiyaaga tharumintha oorammaa
Male :
En veettu thottaththila
Pooththiruntha chinna rosaavae hoi….
Unna maalaiyaai thoduththu
Samikku thanthathu yaarammaa….
Chorus :
………………
Male :
Suththi suththi sutram undu
Sonthaththukku yaarumillai
Nooru vaeli nanjai undu
Thaali vaanga yogamillai
Male :
Oo….oo….ooh….
Paththu pulla peththu kolla
Paavi maga aasai pattaa
Kadaisiyilae pottapulla
Kaavikuththaan vaakkapattaa
Male :
Sontha jaadhi sanamum sakthi illaama
Azhuthaachchu….hoi
Intha saabaththa theerkkum saamikkum
Paavam vayasaachchu
Male :
En veettu thottaththila
Pooththiruntha chinna rosaavae hoi….
Unna maalaiyaai thoduththu
Samikku thanthathu yaarammaa….