Tamil Lyrics

Monica Monica song lyrics

Movie — Veluchami

Singer(s) — S. P. Balasubrahmanyam, Swarnalatha

Lyricist — Vairamuthu

Music Director — Deva

Monica Monica - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
………………….

பெண் குழு :
ஹ ஹஹ் ஹ ஹாஹ்
ஹ ஹஹ் ஹ ஹாஹ்

ஆண் :
மோனிகா மோனிகா
இது முத்தமா மோகமா…..
மோனிகா மோனிகா
இது காமமா யாகமா…..
உன் மேனியோ என் வசமே
என் மேனியோ உன் வசமே

ஆண் :
ரத்தம் இளரத்தம்
இடும் முத்தம் புது முத்தம்
சுத்தம் கனி சுத்தம்
தினம் கொத்தும் கிளி கொத்தும்

ஆண் :
பூலோகம் இன்னும் காணாத கலைகள்
பூவோடு காணுவோம்

பெண் :
பூலோகம் இன்னும் காணாத கலைகள்
பூவோடு காணுவோம்

பெண் :
மோனிகா மோனிகா
இது முத்தமா மோகமா…..

ஆண் :
காதல் மாங்கனி இத்தனை சுவையா….

ஆண் குழு :
மோனிகா……மோனிகா……

பெண் :
கண்ணன் கை வசம் இத்தனை சுகமா

ஆண் குழு :
மோனிகா……மோனிகா……

பெண் :
ஆஆ……ஆ……ஆஆ….

ஆண் :
பட்டுத் தாமரை இத்தனை பதமா

ஆண் குழு :
மோனிகா……மோனிகா……

பெண் :
வெட்கித் தொடுதலில் இத்தனை விதமா

ஆண் குழு :
மோனிகா……மோனிகா……

ஆண் :
அங்கம் என்பது தங்கத் தளிரா
மோனிகா……மோனிகா……

பெண் :
அங்கே வருவது இன்பக் குளிரா
மோனிகா……மோனிகா……

ஆண் :
மோகினி போலொரு மோகனம் பாடடி
மோனிகா……

பெண் :
மோனிகா மோனிகா
இது முத்தமா மோகமா……..
மோனிகா மோனிகா
இது காமமா யாகமா

ஆண் :
ஆஆ……ஆ……ஆஆ….ஆ……ஆ….

பெண் குழு :
ஆஅ…..ரு ரூரூ ரு ரூரூ ரு …….

பெண் :
மன்னன் என்போர் மன்மதன் மவனோ

பெண் குழு :
மோனிகா……மோனிகா……

ஆண் :
மின்னல் மோகினி மேனகை மகளோ

பெண் குழு :
மோனிகா……மோனிகா……

ஆண் :
ஆஆ……ஆ……ஆஆ….ஆ……ஆ….

பெண் :
காதில் இசைப்பது காமன் குயிலோ

பெண் குழு :
மோனிகா……மோனிகா……

ஆண் :
கண்ணில் அடிப்பது காதல் வெயிலோ

பெண் குழு :
மோனிகா……மோனிகா……

பெண் :
ஆடை துடிக்குது சரியத்தானோ
மோனிகா……மோனிகா……

ஆண் :
ஆசைத் துடிக்குது விரியத்தானோ
மோனிகா……மோனிகா……

பெண் :
முத்திரை இட்டதும் நித்திரை ஏதடி
மோனிகா……

ஆண் :
மோனிகா மோனிகா
இது முத்தமா மோகமா…..

பெண் :
மோனிகா மோனிகா
இது காமமா யாகமா…..

ஆண் :
உன் மேனியோ என் வசமே
என் மேனியோ உன் வசமே

பெண் :
ரத்தம் இளரத்தம்
இடும் முத்தம் புது முத்தம்

ஆண் :
சுத்தம் கனி சுத்தம்
தினம் கொத்தும் கிளி கொத்தும்

பெண் :
பூலோகம் இன்னும் காணாத கலைகள்
பூவோடு காணுவோம்

ஆண் :
பூலோகம் இன்னும் காணாத கலைகள்
பூவோடு காணுவோம்

பெண் :
மோனிகா மோனிகா
இது முத்தமா மோகமா……

ஆண் :
மோனிகா மோனிகா
இது காமமா யாகமா….

Monica Monica - English Lyrics

Male :

…………………..

Female Chorus :

Ha hah ha haah

Ha hah ha haah

Male :

Monikaa monikaa

Idhu muththamaa mogamaa

Monikaa monikaa

Idhu kamaamaa yaagamaa

Un maeniyo en vasamae

En maeniyo un vasamae

Male :

Raththam ila raththam

Idum muththam pudhu muthutham

Sutham kani suththam

Dhinam koththum kili koththum

Male :

Boologam innum kaanatha kalaigal

Poovodu kaanuvom

Female :

Boologam innum kaanatha kalaigal

Poovodu kaanuvom

Female :

Monikaa monikaa

Idhu muththamaa mogamaa

Male :

Kadhal maangani iththanai suvaiyaa

Male Chorus :

Monikaa monikaa

Female :

Kannan kai vasam ithathanai sugamaa

Male Chorus :

Monikaa monikaa

Female :

Aaaa….aa…..aaa…..

Male :

Pattu thaamarai iththanai padhamaa

Male Chorus :

Monikaa monikaa

Female :

Vetki thoduthalil iththanai vidhamaa

Male Chorus :

Monikaa monikaa

Male :

Angam enbathu thanga thaliraa

Monikaa monikaa

Female :

Angae varuvathu inba kuliraa

Monikaa monikaa

Male :

Mogini poloru moganam paadadi

Monikaa

Male :

Monikaa monikaa

Idhu muththamaa mogamaa

Monikaa monikaa

Idhu kamaamaa yaagamaa

Male :

Aaa……aa….aaa….aa….aa….

Female Chorus :

Aaa…..ru rooroo ru rooroo ru

Female :

Mannan enbore manmathan mavano

Female Chorus :

Monikaa monikaa

Male :

Minnal mogini mengai magalo

Female Chorus :

Monikaa monikaa

Male :

Aaa…..aa….aa…..aa…aa…

Female :

Kadhil Isaippathu kaaman kuyilo

Female Chorus :

Monikaa monikaa

Male :

Kannil adipathu kadhal veyilo

Female Chorus :

Monikaa monikaa

Female :

Aadai thudikkuthu sariyaththano

Monikaa monikaa

Male :

Aasai thudikkuthu viriyaththono

Monikaa monikaa

Female :

Muththirai ittathum niththirai yaedhadi

Monikaa….

Male :

Monikaa monikaa

Idhu muththamaa mogamaa

Female :

Monikaa monikaa

Idhu kamaamaa yaagamaa

Male :

Un maeniyo en vasamae

En maeniyo un vasamae

Female :

Raththam ila raththam

Idum muththam pudhu muthutham

Male :

Sutham kani suththam

Dhinam koththum kili koththum

Female :

Boologam innum kaanatha kalaigal

Poovodu kaanuvom

Male :

Boologam innum kaanatha kalaigal

Poovodu kaanuvom

Female :

Monikaa monikaa

Idhu muththamaa mogamaa…

Male :

Monikaa monikaa

Idhu kamaamaa yaagamaa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Monica Monica

Which movie does the song Monica Monica belong to?

The song Monica Monica is from the movie Veluchami.

Who is the music director of Monica Monica?

The music for Monica Monica is composed by Deva.

Who wrote the lyrics for Monica Monica?

The lyrics for Monica Monica are penned by Vairamuthu.

Who sang the Monica Monica song?

Monica Monica is sung by S. P. Balasubrahmanyam, Swarnalatha.

Related Songs

Movie — Veluchami

Music Director — Deva

Movie — Veluchami

Music Director — Deva

Movie — Veluchami

Music Director — Deva

Movie — Veluchami

Music Director — Deva

Movie — Veluchami

Music Director — Deva

Movie — Veluchami

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva