Enakinai Yaar Inge - தமிழ் பாடல் வரிகள்
எனக்கிணை யார் இங்கே இசையில்
பெண் :
எனக்கிணை யார் இங்கே இசையில்
என் தேவி கலைமகள் என் நாவில் இருக்கையில்
என் தேவி கலைமகள் என் நாவில் இருக்கையில்
பெண் :
சங்கீத சாகரத்தில் சதுர் விளையாடிடும்
சபையில் எனக்கு இங்கே சமமென
எனக்கிணை யார் இங்கே இசையில்….
பெண் :
ஸாரிஸநிஸரி ஸநிஸரிகரிஸநிசரிகம
மகரிஸ ஸஸமபப கமகரிஸ
கரிரிரி தாதா மக கமகரிஸநிதபம
பாதாபாத மபநிதபம தா தா
மபதநிரிஸா நிதபம
கமகமபமத கமதபமா ரிகமா
தநிஸரி நிதபம எனக்கிணை யார்…..
Enakinai Yaar Inge - English Lyrics
Female :
Enakkinai yaar inage isaiyil
Female :
Enakkinai yaar ingae isaiyil
En devi kalaimagal en naavil irukkaiyil
En devi kalaimagal en naavil irukkaiyil
Female :
Sangeetha saagarathil
Sathur vilaiyaadidum
Sabaiyil enakku ingae samamena
Enakkinai yaar ingae isaiyil
Female :
Saarisanisarisanisariga risanisarigama
Magarisa sasamapapa gamagarisa
Gariri dhadha maga gamagarisanidhapama
Paadhapadhamapanidhapama dha dha
Mapadhanirisaa nidhapama
Gamagamapamadha gamadhapama rigama
Dhanisari nidhapama enakkinai yaar…