Tamil Lyrics

Thulu Podu Thulu song lyrics

Movie — Ivan

Singer(s) — Sujatha, Karthik

Lyricist — Kabilan

Music Director — Ilayaraja

Thulu Podu Thulu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
தூளு போடு தூளு மிளகாய் தூளு
தூளு போடு தூளு மிளகாய் தூளு
தூளு போடு தூளு மிளகாய் தூளு…

ஆண் :
தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு
தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு

பெண் :
உதட்டுல ஊற வச்ச ஊறுகாய பாரு
உள் நாக்கு சப்புக் கொட்டும்
டேஸ்ட் பண்ணி பாரு பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா

ஆண் :
தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு
உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே
பாவா

பெண் :
பாவா பாவா பாவா பாவா பாவா….(2)

பெண் :
கொக்கொக்கொக் கோங்குரா
ஆந்தரா பொண்ணு ஏங்குறா

ஆண் :
வாணலியில் வறுத்து வாசனைகள் சேர்த்து
எறக்கி வைக்கும்போது என்ன சொல்லும் ஊறுகாய்

பெண் :
மாங்காயும் கூட மசக்கையாய் ஆயிடும்
ஊறுகாய் உன்னாலே என்று சொல்லும் ஊறுகாய்

ஆண் :
ஊறுகாயில் ஆண் பெண் இருக்குடி
ஒனக்கு தெரிஞ்சா வெளக்கி சொல்லுடி

பெண் :
எண்ணை வழிஞ்சா பொம்பள ஊறுகாய்
அசடு வழிஞ்சா ஆம்பள ஊறுகாய்

ஆண் :
டெய்லி சினிமா சூப்பிஸ்தா ராவே

பெண் :
சூஸிகா சாலு விஷயம் லேதே

ஆண் :
ஒச்தே இஸ்தா காக்கிநாடா கதா

பெண் :
தூளு போடு தூளு மொளகாத் தூளு

ஆண் :
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு

பெண் :
ஊற வைக்க ஊற வைக்க டேஸ்ட்டு இன்னும் கூடும்
காய வைக்க காய வைக்க காக்கா கொத்திப் போகும்

ஆண் :
மூடி வைக்க மூடி வைக்க மூடு இன்னும் கூடும்
கைய வைக்க கைய வைக்க தையதக்கா ஆகும்

பெண் :
இட்லிக்கு சூடா இஞ்சி ஊறுகா
கொஞ்சிட வந்தா கோங்குரா ஊறுகா

ஆண் :
இடுப்ப பார்த்தா ஆவக்கா ஊறுகா
அதுக்கு மேலே மாவடு ஊறுகா

பெண் :
மஞ்சிதி மஞ்சம் உண்டு பாவா

ஆண் :
போட்டுக்க லேதே நமக்கு கும்மா

பெண் :
ஒஸ்தே இஸ்தா பாதாம் பாலு நூ வா

பெண் :
தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு

ஆண் :
உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே
பாவா பாவா பாவா பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா
பாவா பாவா….
நீ பாவா நா பாவா ரா பாவா

ஆண் :
தூளு போடு தூளு மொளகாத் தூளு

பெண் :
பாவா பாவா பாவா பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா
பாவா பாவா….
நீ பாவா நா பாவா ரா பாவா

Thulu Podu Thulu - English Lyrics

Chorus :

Thulu podu thulu molagaa thulu

Thulu podu thulu molagaa thulu

Thulu podu thulu molagaa thulu

Male :

Thulu podu thulu molagaa thulu

Thoovu salt thulu lemonu saaru

Thulu podu thulu molagaa thulu

Thoovu salt thulu lemonu saaru

Female :

Udhatula oora vacha

Oorugaayum paaru

Ull naakku sappu kottum

Taste panni paaru

Baava nee baava naan baava ra baava

Nee baava naan baava ra baava

Male :

Thulu podu thulu molagaa thulu

Thoovu salt thulu lemonu saaru

Udhatula oora vacha oorugaayum engae

Ull naakku sappu kotti kettkuthadi ingae

Baava

Female :

Baava baava baava baava baava

Baava baava baava baava

Female :

Kokkok kokkongura

Andhra ponnu yenguraa

Male :

Vaanaliyil varuthu vaasanaigal serthu

Erakki veikkum bothu enna sollum oorugaai

Female :

Maangaaiyum kooda masakkaiyaa aayidum

Oorum kai unnalae endru sollum oorugaai

Male :

Oorugaaiyil aan pen irukkudi

Onakku terinjaa velakki solludi

Female :

Ennai vazhinja ponbala oorugaai

Asadu vazhinja aambala oorugaai

Male :

Daily cinema chupistha raavae

Female :

Chusinthi chaalu vishayam ledhae

Male :

Osthae istha kaakkinada kadha

Male :

Thulu podu thulu molagaa thulu

Female :

Thoovu salt thulu lemonu saaru

Female :

Oora veikka oora veikka taste innum koodum

Kaaya veikka kaaya veikka kakka kothi pogum

Male :

Moodi veikka moodi veikka moodu innum koodum

Kaiya veikka kaiya veikka thaiya thakka aagum

Female :

Idlykku sooda inji oorga

Konjida vandha gonkura oorugaa

Male :

Iduppa paartha aavakka ooruga

Adhukku mela maavadu oorukka

Female :

Manchithi manjam undhi baava

Male :

Pottukka ledhae navathukumma

Female :

Osthe istha badam paalu nukku vaa

Female :

Thulu podu thulu molagaa thulu

Thoovu salt thulu lemonu saaru

Male :

Udhatula oora vacha oorugaayum engae

Ull naakku sappu kotti kettkuthadi ingae

Baava baava baava baava

Nee baava naa baava ra baava

Baava baava

Nee baava naa baava ra baava

Male :

Thulu podu thulu molagaa thulu

Thulu podu thulu molagaa thulu

Thulu podu thulu molagaa thulu

Female :

Baava baava baava baava

Nee baava naa baava ra baava

Baava baava

Nee baava naa baava ra baava

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thulu Podu Thulu

Which movie does the song Thulu Podu Thulu belong to?

The song Thulu Podu Thulu is from the movie Ivan.

Who is the music director of Thulu Podu Thulu?

The music for Thulu Podu Thulu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Thulu Podu Thulu?

The lyrics for Thulu Podu Thulu are penned by Kabilan.

Who sang the Thulu Podu Thulu song?

Thulu Podu Thulu is sung by Sujatha, Karthik.

Related Songs

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja