Chinna Ponnu Chella Ponnu - தமிழ் பாடல் வரிகள்
………………………..
பெண் :
சின்ன பொண்ணு செல்லப் பொண்ணு
சும்மா சும்மா தொட்டு தொட்டு பேச வரவா
என்னதுன்னு எட்டிப் போறே
கொஞ்சி கொஞ்சி ஆசையோட ஆட வரவா
குழு :
சின்ன பொண்ணு செல்லப் பொண்ணு
சும்மா சும்மா தொட்டு தொட்டு பேச வரவா
என்னதுன்னு எட்டிப் போறே
கொஞ்சி கொஞ்சி ஆசையோட ஆட வரவா
ஆண் :
தொட்டு தொட்டு பேச வந்தா….
குழு :
ஆமா சொல்லு சொல்லு
ஆண் :
ஆசையோட ஆட வந்தா..
குழு :
இப்பவே சொல்லு சொல்லு
ஆண் :
நீ தொட்டு தொட்டு பேச வந்தா
தாய்க்குலமே தள்ளிப் போவேன்
நீ ஆசையோட ஆட வந்தா
அம்மாடியோ அடங்கிப் போவேன்
குழு :
அய்யய்யோ ஐயோ ஐயோ
சின்ன பொண்ணு செல்லப் பொண்ணு
சும்மா சும்மா தொட்டு தொட்டு பேச வரவா
என்னதுன்னு எட்டிப் போறே
கொஞ்சி கொஞ்சி ஆசையோட ஆட வரவா…
குழு :
…………………….
பெண் :
ஊரெல்லாம் அலைஞ்சு உள்ளம்தான் கலைஞ்சு
வயசுப் பொண்ணு வளைச்சு போட வந்து நிக்குது
குழு :
ஹோ ஹோய்
பெண் :
பேர் சொல்ல வேணாம் பேச்செல்லாம் வேணாம்
உரசிக்கிட்டு உங்கிட்டே காத்து கெடக்குது
குழு :
யம்மா
ஆண் :
நீட்டா ஒண்ணு கெடைக்கும்
போட்டா குரல் அடைக்கும்
முகத்துல நீட்டா ஒண்ணு கெடைக்கும்
முதுகுல போட்டா குரல் அடைக்கும்
குழு :
எனக்கு இப்போ பதில சொல்லு…
ஆண் :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு :
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
ஆண் :
ராங்கான ரூட்டுல நீ ராத்திரிக்கு ஓடப் போறே
வம்புக்கு என்ன இழுத்து வீணாக மாட்டப்போற
குழு :
வேணா வேணா வேண்டாமே
குழு :
சின்ன பொண்ணு செல்லப் பொண்ணு
சும்மா சும்மா தொட்டு தொட்டு பேச வரவா
என்னதுன்னு எட்டிப் போறே
கொஞ்சி கொஞ்சி ஆசையோட ஆட வரவா…
குழு :
…………………………
பெண் :
மாப்பிள்ளை ராசா மன்மதன் போலே
மொகத்த புடிச்சு முத்தம் கொடுக்க மனசு இழுக்குது
பெண் :
ஆம்பிள்ளை நீதான் அதிகாரத்தோட
ஆசை எனக்கு அழுத்தி கொடு உதடு துடிக்குது
குழு :
இப்பவே
ஆண் :
ஹ்ம்ம் இதுக்காக வரல இழுக்காத வெரல
நான் இதுக்காக வரல நீ இழுக்காத வெரல
குழு :
அழகு என்ன அணைச்சு பாரு
ஆண் :
ஹோய் அப்புறமா மனசு நோகும்
அசட்டு பொண்ணே ஆடவேண்டாம்
குழு :
ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண் :
திமிரு இப்ப அடங்கி போகும்
தங்கச்சி நீ தேட வேண்டாம்
குழு :
வேணா வேணா வேண்டாமே
ஆண் :
கண்ணுமணி நீ கட்டழகி
கள்ளமில்லா உன் மனசு தங்கம்
என்னப் பத்தி தெரியாதா
நான் கட்டுப்பட்ட ஆம்பள சிங்கம்
ஆண் :
கண்ணுமணி நீ கட்டழகி
கள்ளமில்லா உன் மனசு தங்கம்
என்னப் பத்தி தெரியாதா
நான் கட்டுப்பட்ட ஆம்பள சிங்கம்
குழு :
நம்மவர் ராமைய்யா பிள்ளை
நல்லவன் இவன் போல இல்லை
நம்மவர் ராமைய்யா பிள்ளை
நல்லவன் இவன் போல இல்லை…..
நம்மவர் ராமைய்யா பிள்ளை
நல்லவன் இவன் போல இல்லை…..
Chinna Ponnu Chella Ponnu - English Lyrics
Chorus :
………………….
Female :
Chinna ponnu chella ponnu
Summa summa thottu thottu pesa varavaa
Ennadhunnu etti poren
Konji konji aasaiyodu aada varavaa
Chorus :
Chinna ponnu chella ponnu
Summa summa thottu thottu pesa varavaa
Ennadhunnu etti poren
Konji konji aasaiyodu aada varavaa
Male :
Thottu thottu pesa vandha
Chorus :
Aama sollu sollu
Male :
Aasaiyodu aada vandha
Chorus :
Ippavae sollu sollu
Male :
Nee thottu thottu pesa vandha
Thaaikulamae thalli poven
Nee aasaiyodu aada vandha
Ammadiyoo adangi poven
Chorus :
Haiyaiyoo haiyo haiyoo
Chinna ponnu chella ponnu
Summa summa thottu thottu pesa varavaa
Ennadhunnu etti poren
Konji konji aasaiyodu aada varavaa
Chorus :
……………
Female :
Oorellam alanju
Ullam thana kalanju
Oorellam alanju
Ullam thana kalanju
Vayasu ponnu valaichu poda vandhu nikkudhu
Chorus :
Ho hooi
Female :
Per solla venaam
Pechellaam venaam
Per solla venaam
Pechellaam venaam
Urasikittu ungakittae kaathu kidakkuthu
Chorus :
Yammaa
Male :
Neetta onnu kedaikkum
Potta kural adaikkum
Mugathula neetta onnu kedaikkum
Mudhugula potta kural adaikkum
Chorus :
Enakku ippo badhil sollu
Male :
Haei haei haei haei
Raangaana rootela nee raathirikku oda porae
Chorus :
Romba romba romba romba
Male :
Vambukka enna izhuthu veenaaga maatta porae
Chorus :
Vena venaa vendaamae
Chorus :
Chinna ponnu chella ponnu
Summa summa thottu thottu pesa varavaa
Ennadhunnu etti poren
Konji konji aasaiyodu aada varavaa
Chorus :
…………………………
Female :
Mappillai raasa manmadhan pola
Mappillai raasa manmadhan pola
Mogatha pudichu mutham kodukka
Manasu izhukudhu
Female :
Aampillai nee thaan adhigaarathoda
Aampillai nee thaan adhigaarathoda
Aasai enakku azhuthi kodu udhadu thudikkuthu
Chorus :
Ippavae
Male :
Hmm idhukaaga varala izhukadha verala
Naan idhukaaga varala nee izhukadha verala
Chorus :
Azhagu enna anaichu paaru
Male :
Haei apparuma manasu nogum
Asattu pennae aada vendaam
Chorus :
Aama aama aama aama
Male :
Thimiru ippa adangi pogum
Thangachi nee theda vendam
Chorus :
Vena venaa vendaamae
Male :
Kannumani nee kattazhagi
Kallamilla un manasu thangam
Enna pathi theriyadha
Naan kattupatta aambala singam
Male :
Kannumani nee kattazhagi
Kallamilla un manasu thangam
Enna pathi theriyadha
Naan kattupatta aambala singam
Chorus :
Nammavar raamaiyya pillai
Nallavan ivan pola illai
Nammavar raamaiyya pillai
Nallavan ivan pola illai
Nammavar raamaiyya pillai
Nallavan ivan pola illai