Unnai Kandu Ullam - தமிழ் பாடல் வரிகள்
உன்னைக் கண்டு உள்ளம் அன்று
உறவுக் கொண்டு மாய்ந்தபோது
என் பொன்மானே நீ வந்தாயே
என் பொன்மானே நீ வந்தாயே..
பெண் :
இன்பம் என்று ஏங்கும் நெஞ்சம்
உந்தன் கையில் சாய்ந்த போது
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
என் கண்ணா நீ சுகம் தந்தாயே..
ஆண் :
உனது மது தரும் இரு உதடுகள் உனது
புதிது அதில் வரும் பழரசம் இது புதிது
தீருமோ தாகமே அதுவரை மோகமே
தீருமோ தாகமே அதுவரை மோகமே
இனி ஒன்றாகலாம்
பெண் :
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
என் கண்ணா நீ சுகம் தந்தாயே..
பெண் :
இன்பம் என்று ஏங்கும் நெஞ்சம்
உந்தன் கையில் சாய்ந்த போது
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
என் கண்ணா நீ சுகம் தந்தாயே….
பெண் :
எனது என இருந்தது இனி அது நமது
கனவு வரும் இருவரும் வாழ்வினில் கனவு
இன்னிசை ஊர்வலம் என்றுமே வாழ்விலே
இன்னிசை ஊர்வலம் என்றுமே வாழ்விலே
இனி ஒன்றாகலாம்
ஆண் :
உன்னைக் கண்டு உள்ளம் அன்று
உறவுக் கொண்டு மாய்ந்தபோது
என் பொன்மானே நீ வந்தாயே
பெண் :
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
ஆண் :
என் பொன்மானே நீ வந்தாயே
பெண் :
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
Unnai Kandu Ullam - English Lyrics
Male :
Unnai kandu ullam andru
Uravu kondu maaindha podhu
En pon maanae nee vandhaayae
En pon maanae nee vandhaayae
Female :
Inbam endru yengum nenjam
Undhan kaiyil saaindha podhu
En kanna nee sugam thanthaayae
En kanna nee sugam thanthaayae
Male :
Unadhu madhu tharum iru udhadugal unadhu
Pudhidhu adhil varum pazharasam idhu pudhidhu
Theerumoo thaagamae adhuvarai mogamae
Theerumoo thaagamae adhuvarai mogamae
Ini ondraagalaam
Female :
En kanna nee sugam thanthaayae
En kanna nee sugam thanthaayae
Female :
Inbam endru yengum nenjam
Undhan kaiyil saaindha podhu
En kanna nee sugam thanthaayae
En kanna nee sugam thanthaayae
Female :
Enadhu ena irundhathu ini adhu namadhu
Kanavu varum iruvarum vaazhvinil kanavu
Innisai oorvalam endrumae vaazhvilae
Innisai oorvalam endrumae vaazhvilae
Ini ondraagalaam
Male :
Unnai kandu ullam andru
Uravu kondu maaindha podhu
En pon maanae nee vandhaayae
Female :
En kanna nee sugam thanthaayae
Male :
En pon maanae nee vandhaayae
Female :
En kanna nee sugam thanthaayae