Tamil Lyrics

Male Toppula Five song lyrics

Movie — Ivan

Singer(s) — Janaki Iyer, Pithukuli Murugadas

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Ilayaraja

Male Toppula Five - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா

ஆண் :
அட ஆறு சுவையை தின்னாலும்
அரை வயிறுமாக தின்னாலும்
போகும்போது ஒண்ணாவாய்
இந்த பூமி தின்னும் மண்ணாவாய்
மேற்படி நாட்டை புரிந்துவிட்டால்
என் வயிற் நுண் பசி அடங்கிடுமே

ஆண் :
மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா

குழு :
ஹே ஹே ஹோ ஹோ ஹே ஹொஹ்…

குழு :
குண்டக்க மண்டக்க வெண்டக்கா சுண்டக்கா
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க வெண்டக்கா சுண்டக்கா
குண்டக்க மண்டக்க..

பெண் :
இன்பத்தை வருத்தி குடிப்பது போலே
பத்தும் பத்தாமல் சிற்றுண்டி உணவோ
இலை விரித்ததுடன் என்னை துடைத்தேன்
அள்ளி தின்பாய் அம்மாவாசை விருந்தே

பெண் :
கட்டில் குழந்தையின் தூக்கத்தை கலைப்பேன்
புட்டிப்பாலினை பூனைக்கு தருவேன்
நுதல் முதல் பாதங்கள் வரையே
நூலின் இடையில் சிக்க வைப்பேன் உனையே

ஆண் :
பெண்ணோடு சேர்த்து உல்லாசம் கொண்டால்
கில்லாடி கூட தள்ளாடி போவான்
புகை ஊதுவதும் மது நாடுவதும்
தடுமாறும் வரை சுகமே
தினம் தினம் சுகமெது தெரிந்துக் கொண்டால்
ஒவ்வொரு நிமிடமும் உதவிடுமே

ஆண் :
ஹேய் மேல் டாப்புல

பெண் :
பைவ் ஸ்டாரு டா

ஆண் :
கீழ் டவுனுல

பெண் :
டீ ஸ்டாலு டா

ஆண் :
நடு சென்டரில்

பெண் :
பாஸ்ட் புட்டு டா

ஆண் :
லாஸ்ட் கடைசியில்

பெண் :
வெறும் ஏப்பம்டா

பெண் :
பூவில் எரியும் ஜோதியும் நானே
எல்லை தாண்டிய தீவிரம் நானே
தினம் ஒரு பஞ்சணையில் படுப்பேன்
காலையில் உறங்கி இரவினில் விழிப்பேன்

பெண் :
நேற்று வாழ்க்கை யாருக்கு வேண்டும்
நாளை வாழ்க்கை யாருக்கு வேண்டும்
நிகழ்கால நிமிஷத்தை ரசிப்போம்
நீயும் நானும் சுகங்களில் வசிப்போம்

ஆண் :
ஆத்திகம் என்ன நாத்திகம் என்ன
ராத்திரி பெண்ணின் வாழ்க்கையில் ஒன்றே
குழல் இனிதா யாழ் இனிதா
பசி ஓசையின் முன்னே
ஜனங்களின் தேவைகள் தீர்ந்த பின்னே
ஜனகண மனகதி பாடிடடா

ஆண் :
மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா

ஆண் :
அட ஆறு சுவையை தின்னாலும்
அரை வயிறுமாக தின்னாலும்
போகும்போது ஒண்ணாவாய்
இந்த பூமி தின்னும் மண்ணாவாய்
ஹேய் மேற்படி நாட்டை புரிந்துவிட்டால்
என் வயிற் நுண் பசி அடங்கிடுமே

ஆண் :
மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா….

Male Toppula Five - English Lyrics

Male :

Mel toppula five staru da

Keel townla tea stallu da

Nadu centre il fast food da

Last kadaisiyil verum yeppamda

Male :

Ada aaru suvaiyai thinaalum

Arai vayirumaaga thinaalum

Pogum bothu onnaavaai

Indha boomi thinnum mannaavaai

Merpadi naattai purindhuvittaal

En vayir unpasi adangidumae

Male :

Mel toppula five staru da

Keel townla tea stallu da

Nadu centre il fast food da

Last kadaisiyil verum yeppamda

Chorus :

Kundakka mandakka vendakka sundakka

Kundakka mandakka

Kundakka mandakka vendakka sundakka

Kundakka mandakka

Female :

Inbathai varuthi kudippadhu polae

Pathum pathaamal sittrundi unavoo

Ilai virithadhum enai thudaithen

Alli thinbaai ammavaasai virundhae

Female :

Kattil kuzhandhaiyin thookathai kalaippen

Buttipaalinai poonaikku tharuven

Nudhal mudhal paadhangal varaiyae

Noolin idaiyil sikka veippen unaiyae

Male :

Pennodu serthu ullasam kondaal

Killadi kooda thalladi poovaan

Pugai oodhuvadhum madhu naaduvadhum

Thadumaarum varai sugamae

Dhinam dhinam sugam edhu therindhu kondaal

Ovvoru nimidamum udhavidumae

Male :

Haei mel toppula

Female :

Five staru da

Male :

Keel townla

Female :

Tea stallu da

Male :

Nadu centre il

Female :

Fast food da

Male :

Last kadaisiyil

Female :

Verum yeppamda

Female :

Poovil eriyum jodhiyum nanaae

Ellai thaandiya theeviram naanae

Dhinam oru panjanaiyil paduppen

Kaalai urangi iravinil vizhippen

Female :

Netru vaazhkai yaarukku vendu,

Naalai vaazhkai yaarukku vendum

Nigazhkaala nimishathai rasippom

Neeyum naanum sugangalil vasippom

Male :

Aathigam enna naathigam enna

Raathiri pennin vaazhkaiyil ondrae

Kuzhal inidha yaazh inidha

Pasi oosaiyin munnae

Janangalin thevaigal theerndha pinnae

Jana gana managadhi paadidudaa

Male :

Mel toppula five staru da

Keel townla tea stallu da

Nadu centre il fast food da

Last kadaisiyil verum yeppamda

Male :

Ada aaru suvaiyai thinaalum

Arai vayirumaaga thinaalum

Pogum bothu onnaavaai

Indha boomi thinnum mannaavaai

Merpadi naattai purindhuvittaal

En vayir unpasi adangidumae

Male :

Mel toppula five staru da

Keel townla tea stallu da

Nadu centre il fast food da

Last kadaisiyil verum yeppamda

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Male Toppula Five

Which movie does the song Male Toppula Five belong to?

The song Male Toppula Five is from the movie Ivan.

Who is the music director of Male Toppula Five?

The music for Male Toppula Five is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Male Toppula Five?

The lyrics for Male Toppula Five are penned by Na. Muthu Kumar.

Who sang the Male Toppula Five song?

Male Toppula Five is sung by Janaki Iyer, Pithukuli Murugadas.

Related Songs

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Ivan

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja