Tamil Lyrics

Enakkoru Kadhai song lyrics

Movie — Nenjukku Neethi(1979)

Singer(s) — S. P. Balasubrahmanyam, P. Susheela

Lyricist — Kannadasan

Music Director — Shankar Ganesh

Enakkoru Kadhai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
எனக்கொரு கதை சொல்லு கண்ணே….

பெண் :
……………………

பெண் :
எனைவிட கதை ஏது கண்ணா…..

ஆண் :
…………………….

ஆண் :
கன்னியின் மெல்லிசை பாடுதே

பெண் :
என் கண்களும் பாடுமே ஓரடி…..

ஆண் :
எனக்கொரு கதை சொல்லு கண்ணே….

பெண் :
……………………

பெண் :
எனைவிட கதை ஏது கண்ணா…..

ஆண் :
…………………….

ஆண் :
முந்தானை இது அசைந்தாடுவது
எனைத் தேடுவது தானன்றோ…..
ஆஹா ஓஹோ லாலா

பெண் :
செண்டாடும் உடல் கொண்டாடுவது
வண்டாடுவதில் தானன்றோ…
ஆஹா ஹேஹே ஆஹா

ஆண் :
காதலி உடலெங்கும்
ரகசிய சுரங்கங்கள்
காதலன் விளையாடும்
ஆனந்த அரங்கங்கள்

பெண் :
எனக்கொரு கதை சொல்லு கண்ணா….

ஆண் :
……………………

ஆண் :
எனைவிட கதை ஏது கண்ணே…..

பெண் :
…………………….

பெண் :
என் சின்ன இடை என் வண்ண முகம்
உன் கை பதிய வா இங்கே….
ஆஹா ஹேஹே ஆஹா

ஆண் :
செம்மாதுலையில் பால் சிந்த வரும்
உன் செவ்விதழை தா இங்கே…
ஆஹா ஏஹோ லாலா

பெண் :
தந்தது குறைவானால்
தழுவுக மனம் போலே
தாளங்கள் தவறாமல்
பாடுக தமிழாலே……

ஆண் :
எனக்கொரு கதை சொல்லு கண்ணே….

பெண் :
……………………

பெண் :
எனைவிட கதை ஏது கண்ணா…..

ஆண் :
…………………….

ஆண் :
என் அன்னமடி உன் கன்னமடி
தேன் கிண்ணமடி நான் ஆட…
ஆஹா ஓஹோ லாலா

பெண் :
என் வண்ணமடி உன் சொந்தமடி
உன் எண்ணப்படி விளையாட
ஆஹா ஹேஹே ஆஹா

ஆண் :
கன்னியின் சுகம் போலே
கள்ளிலும் சுகமில்லை
தேடட்டும் பதினாறு
காணட்டும் வரலாறு…..

ஆண் :
எனக்கொரு கதை சொல்லு கண்ணே….

பெண் :
……………………

பெண் :
எனைவிட கதை ஏது கண்ணா…..

ஆண் :
…………………….

ஆண் :
கன்னியின் மெல்லிசை பாடுதே

பெண் :
என் கண்களும் பாடுமே ஓரடி…..

இருவர் :
…………………………..

Enakkoru Kadhai - English Lyrics

Male :

Enakkoru kadhai sollu kannae

Female :

…………….

Female :

Enaivida kadhai yaedhu kannaa

Male :

…………….

Male :

Kanniyin mellisai paaduthae

Female :

En kangalum paadumae oradi

Male :

Enakkoru kadhai sollu kannae

Female :

…………….

Female :

Enaivida kadhai yaedhu kannaa

Male :

…………….

Male :

Munthaanai idhu asainthaaduvathu

Enai theduvathu thaanandro

Aahaa oho laalaa

Female :

Sendaadum udal kondaaduvathu

Vandaaduvathil thaanandro

Aahaa haehae ahhaa

Male :

Kadhali udalengum

Ragasiya surangangal

Kadhalan vilaiyaaddum

Aanantha arangangal

Female :

Enakkoru kadhai sollu kannaa

Male :

…………….

Male :

Enaivida kadhai yaedhu kannae

Female :

…………….

Female :

En chinna idai en vanna mugam

Un kai pathiya vaa ingae

Aahaa haehae aahaa

Male :

Semmaathulayil paal sintha varum

Un sevvidhazhai thaa ingae

Aahaa yaeho laaalaa

Female :

Thanthathu kuraivaanaal

Thazhuvuga manam polae

Thaalangal thavaraamal

Paaduga tamizhaalae…..

Male :

Enakkoru kadhai sollu kannae

Female :

…………….

Female :

Enaivida kadhai yaedhu kannaa

Male :

…………….

Male :

En annamadi un kannamadi

Thaen kinnamadi naan aada

Aahaa oho laalaa

Female :

En vannamadi un sonthamadi

Un ennapadi vilaiyaada

Aahaa haehae aahaa

Male :

Kanniyin sugam polae

Kallilum sugamillai

Thedattum padhinaaru

Kaanattum varalaaru

Male :

Enakkoru kadhai sollu kannae

Female :

…………….

Female :

Enaivida kadhai yaedhu kannaa

Male :

…………….

Male :

Kanniyin mellisai paaduthae

Female :

En kangalum paadumae oradi

Both :

……………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Enakkoru Kadhai

Which movie does the song Enakkoru Kadhai belong to?

The song Enakkoru Kadhai is from the movie Nenjukku Neethi(1979).

Who is the music director of Enakkoru Kadhai?

The music for Enakkoru Kadhai is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Enakkoru Kadhai?

The lyrics for Enakkoru Kadhai are penned by Kannadasan.

Who sang the Enakkoru Kadhai song?

Enakkoru Kadhai is sung by S. P. Balasubrahmanyam, P. Susheela.

Related Songs