Enakku Piditha Roja - தமிழ் பாடல் வரிகள்
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா
பெண் :
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா
என்னை கேட்கலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா
என்னை கேட்கலாமா
ஆண் :
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா
ஆண் :
நல்ல வேணு கானம் உந்தன் மொழியோ
இல்லை வீணை மீட்டுகின்ற இசையோ
பெண் :
எந்தன் காதல் மன்னன் என்ன கவியோ
எனைப் பார்த்தால் கவிதை வருமோ
ஆண் :
நல்ல வேணு கானம் உந்தன் மொழியோ
இல்லை வீணை மீட்டுகின்ற இசையோ
பெண் :
எந்தன் காதல் மன்னன் என்ன கவியோ
எனைப் பார்த்தால் கவிதை வருமோ
ஆண் :
இதுதானோ காதல் அமுதம்
பெண் :
உந்தன் நெஞ்சில் மலரும் குமுதம்
ஆண் :
இதுதானோ காதல் அமுதம்
பெண் :
உந்தன் நெஞ்சில் மலரும் குமுதம்
ஆண் :
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா
பெண் :
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா
என்னை கேட்கலாமா
ஆண் :
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா
பெண் :
விரல் தீண்டும்போது ஒரு மயக்கம்
மனம் தேவலோகத்தில் மிதக்கும்
ஆண் :
இது போக போக இன்னும் இனிக்கும்
தெரியாத போதை இருக்கும்
பெண் :
பூங்கோதை கண்ணன் மடியில்
ஆண் :
அவன் மங்கை அன்பின் பிடியில்
ஆண் :
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா
ஆண் :
ஒரு நூலில் ஆடுகின்ற இடையே
உன்னை வாங்க வேண்டும் என்ன விலையே
பெண் :
கையில் கொடுக்க வேண்டும் உனையே
உடல் யாவும் உனது வசமே
ஆண் :
ஒரு நூலில் ஆடுகின்ற இடையே
உன்னை வாங்க வேண்டும் என்ன விலையே
பெண் :
கையில் கொடுக்க வேண்டும் உனையே
உடல் யாவும் உனது வசமே
ஆண் :
நெடுநாளாய் உனது அடிமை
பெண் :
உந்தன் சொந்தம் தங்கப்பதுமை
ஆண் :
நெடுநாளாய் உனது அடிமை
பெண் :
உந்தன் சொந்தம் தங்கப்பதுமை
ஆண் :
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா
பெண் :
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா
என்னை கேட்கலாமா
ஆண் :
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா
Enakku Piditha Roja - English Lyrics
Male :
Enakku pidiththa roja poovae
Eduththu sellalaamaa
Enakku pidiththa roja poovae
Eduththu sellalaamaa
Feamale :
Edharkku unakku yaekkam kannaa
Ennai ketkalaamaa
Edharkku unakku yaekkam kannaa
Ennai ketkalaamaa
Male :
Enakku pidiththa roja poovae
Eduththu sellalaamaa
Male :
Nalla venu gaanam unthan mozhiyo
Illai veenai meettugindra isaiyo
Female :
Enthan kadhal mannan enna kaviyo
Enai paarththaal kavithai varumo
Male :
Nalla venu gaanam unthan mozhiyo
Illai veenai meettugindra isaiyo
Female :
Enthan kadhal mannan enna kaviyo
Enai paarththaal kavithai varumo
Male :
Idhuthaano kadhal amutham
Female :
Unthan nenjil malarum kumutham
Male :
Idhuthaano kadhal amutham
Female :
Unthan nenjil malarum kumutham
Male :
Enakku pidiththa roja poovae
Eduththu sellalaamaa
Female :
Viral theendumpothu oru mayakkam
Manam devalogaththil mithakkum
Male :
Idhu poga poga innum inikkum
Theriyaatha bodhai irukkum
Female :
Poongodhai kannan madiyil
Male :
Avan mangai anbin pidiyil
Male :
Enakku pidiththa rojappoovae
Eduthu sellalaamaa
Male :
Oru noolil aadugindra idaiyae
Unnai vaanga vendum ennavilaiyae
Female :
Kaiyil kodukka vendum unaiyae
Udal yaavum unathu vasame
Male :
Nedunaalaai unathu adimai
Female :
Unthan sontham thangapadhumai
Male :
Nedunaalaai unathu adimai
Female :
Unthan sontham thangapadhumai
Male :
Enakku pidiththa rojappoovae
Eduthu sellalaamaa
Feamale :
Edharkku unakku yaekkam kannaa
Ennai ketkalaamaa
Male :
Enakku pidiththa rojappoovae
Eduthu sellalaamaa