Enakkulle Nee Female - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் :
வாலி
பெண் :
எனக்குள்ளே நீயிருக்க
உனக்குள்ளே நானிருக்க
நினைக்காமல் மறப்பதற்கு
நினைத்தாலும் முடிவதில்லை….
பெண் :
எனக்குள்ளே நீயிருக்க
உனக்குள்ளே நானிருக்க
நினைக்காமல் மறப்பதற்கு
நினைத்தாலும் முடிவதில்லை.
பெண் :
உன் கண்ணில் படுகின்ற
ஒவ்வொன்றும் என் உருவம்
என் கண்ணில் நிலைத்திருக்கும்
என்றென்றும் உன் உருவம்
பெண் :
தண்ணீரை குடித்தாலும்
தணியாத தாகமன்றோ
என்னுயிரில் உன்னுயிரும்
இணைந்து விட்டால் தீருமன்றோ…..
பெண் :
எனக்குள்ளே நீயிருக்க
உனக்குள்ளே நானிருக்க
நினைக்காமல் மறப்பதற்கு
நினைத்தாலும் முடிவதில்லை.
பெண் :
எனக்குள்ளே நீயிருக்க
உனக்குள்ளே நானிருக்க
நினைக்காமல் மறப்பதற்கு
நினைத்தாலும் முடிவதில்லை
பெண் :
தனியறையின் கதவுகளை
தாழ்ப்போட்டு அடைத்தாலும்
மனமென்னும் தனியறையின்
மணிக்கதவு திறந்திருக்கும்
பெண் :
என் உடலில் நீ பாதி
உன் உடலில் நான் பாதி
இன்ப துன்பம் இருவருக்கும்
இறுதிவரை சரி பாதி……….
பெண் :
எனக்குள்ளே நீயிருக்க
உனக்குள்ளே நானிருக்க
நினைக்காமல் மறப்பதற்கு
நினைத்தாலும் முடிவதில்லை
Enakkulle Nee Female - English Lyrics
Female :
Enakullae nee irukka
Unakullae naan irukka
Ninaikaamal marappadharkku
Ninaithaalum mudivathillai
Female :
Enakullae nee irukka
Unakullae naan irukka
Ninaikaamal marappadharkku
Ninaithaalum mudivathillai
Female :
Un kannil padukkindra
Vovondrum en uruvam
En kannil nilaithirukkum
Endrendrum un uruvam
Female :
Thanneerai kudithaalum
Thaniyaadha thaagam andro
Ennuyiril unnuyirum
Inaidhu vittaal theerum andro
Female :
Enakullae nee irukka
Unakullae naan irukka
Ninaikaamal marappadharkku
Ninaithaalum mudivathillai
Female :
Thani araiyin kadhavugalai
Thaazhpottu adaithaalum
Manamennum thani araiyin
Manikadhavu thirandhirukkum
Female :
En udalil nee paadhi
Un udalil naan paadhi
Inba thunbam iruvarukkum
Irudhi varai sari paadhi
Female :
Enakullae nee irukka
Unakullae naan irukka
Ninaikaamal marappadharkku
Ninaithaalum mudivathillai