Endrum Thunbamillai Female - தமிழ் பாடல் வரிகள்
ஹா …ஆஅ..ஆஅ …
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகுதூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகுதூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெண் :
இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை
இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகளில்லை…
இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகளில்லை…
உடல் வாதைக்கும் ஆசைக்கும் வேலையில்லை
நம் வாழ்வினில் துயர் வரப் பாதையில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெண் :
இங்கு சொல்வதும் செய்வதும் மோசம்
இங்கு சொல்வதும் செய்வதும் மோசம்
வந்து சூழ்ந்திடும் நேசமும் வேஷம்…….
இங்கு சொல்வதும் செய்வதும் மோசம்
வந்து சூழ்ந்திடும் நேசமும் வேஷம்…….
இனி செல்கின்ற தேசத்தில் பேதமில்லை
கொடும் தீமை பொறாமை விரோதமில்லை
பெண் :
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை…..
Endrum Thunbamillai Female - English Lyrics
Female :
Haa ..aa ..aaa
Endrum thunbamillai ini sogamillai
Perum inbanilai veghu thooramillai
Endrum thunbamillai ini sogamillai
Perum inbanilai veghu thooramillai
Endrum thunbamillai ini sogamillai
Female :
Ini vanjamum panjamillai
Ini vanjamum panjamillai
Nenjai vaattidum kavalaigal illai
Ini vanjamum panjamillai
Nenjai vaattidum kavalaigal illai
Female :
Udal vaadhaikkum asaikkum velaiyillai
Namm vaazhvinil thuyar vara paadhaiyillai
Endrum thunbamillai ini sogamillai
Female :
Inghu solvadhum seivdhum mosam
Inghu solvadhum seivdhum mosam
Vandhu soozhndhidum nesamum vesham
Inghu solvadhum seivdhum mosam
Vandhu soozhndhidum nesamum vesham
Ini selgindra dhesathil baedhamilli
Kodum theemai poramai virodhamillai
Female :
Endrum thunbamillai ini sogamillai
Endrum thunbamillai ini sogamillai