Kannadi Pathirathil - தமிழ் பாடல் வரிகள்
கண்ணாடிப் பாத்திரத்தில்
கல்லெறிபட்டது போல்
என் எண்ணமெனும் தேன் கலசம்
உண்ணாமல் உடைந்திடுமோ…..
பெண் :
இன்பக் காவியம் பொய்தானோ
கொண்ட காதலும் பொய்தானா
என் ஆசைகள் வீண்தானா
இனி அமைதியும் காண்பேனா
பெண் :
இன்பக் காவியம் பொய்தானோ
கொண்ட காதலும் பொய்தானா
பெண் :
இது காலத்தின் செயல்தானா
சுகம் கானல் நீர் தானா
இது காலத்தின் செயல்தானா
சுகம் கானல் நீர் தானா
சுகம் கானல் நீர் தானா
மன நம்பிக்கை வீண்தானா
நான் வெம்பிய காய்தனா
பெண் :
இன்பக் காவியம் பொய்தானோ
கொண்ட காதலும் பொய்தானா
பெண் :
இருள் மூடிய வான்போலே
கரை ஏறிய மீன்போலே
இருள் மூடிய வான்போலே
கரை ஏறிய மீன்போலே
துயர்மீறிடும் நிலையாலே
படும் வேதனை தீராதோ
ஒரு பாதையும் தோணாதோ
பெண் :
இன்பக் காவியம் பொய்தானோ
கொண்ட காதலும் பொய்தானா
என் ஆசைகள் வீண்தானா
இனி அமைதியும் காண்பேனா
Kannadi Pathirathil - English Lyrics
Female :
Kannadi paathirathil
Kalleripattadhu pol
En ennamennum thaen kalasam
Unnaamal udainthidumoo
Female :
Inba kaaviyam poithaano
Konda kaadhalum poithaana
En aasaigal veenthaana
Ini maidhiyum kaanbaenaa
Female :
Inba kaaviyam poithaano
Konda kaadhalum poithaana
Female :
Idhu kaalathin seyal thana
Sugam kaanal neer thaana
Idhu kaalathin seyal thana
Sugam kaanal neer thaana
Sugam kaanal neer thaana
Mana nambikkai veenthaana
Naan vembhiya kaaithaana
Female :
Inba kaaviyam poithaano
Konda kaadhalum poithaana
Female :
Irul moodiya vaan polae
Karai yeriya meen polae
Irul moodiya vaan polae
Karai yeriya meen polae
Thuyar meeridum nilaiyaalae
Pdum vedhani theeraadhoo
Oru paadhaiyum thonaadhoo
Female :
Inba kaaviyam poithaano
Konda kaadhalum poithaana
En aasaigal veenthaana
Ini maidhiyum kaanbaenaa