Naan Illai Endral - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
பெண் :
நானில்லை என்றால் ஆட்டமில்லை
இந்த நாடகத்தில் ஒர் சுவையுமில்லை
மான் மகள் என்னை நடனத்தினாலே
ஜெயிப்பவர் இன்னும் பிறக்கவில்லை
பெண் :
நானில்லை என்றால் ஆட்டமில்லை
இந்த நாடகத்தில் ஒர் சுவையுமில்லை
மான் மகள் என்னை நடனத்தினாலே
ஜெயிப்பவர் இன்னும் பிறக்கவில்லை
பெண் :
இன்னொரு முறை அதை சொல்லாதே
அடி என்னெதிரே நீ நில்லாதே
சிலையென ஆடும் இடையினைப் பாரு
ஜெயித்திட உன்னால் முடியாது
பெண் :
இன்னொரு முறை அதை சொல்லாதே
அடி என்னெதிரே நீ நில்லாதே
சிலையென ஆடும் இடையினைப் பாரு
ஜெயித்திட உன்னால் முடியாது
பெண் :
அடி வாடியம்மா என்ன ராங்கி
இந்த வம்புக்கு வந்தது ஏண்டி?
அடி வாடியம்மா என்ன ராங்கி
இந்த வம்புக்கு வந்தது ஏண்டி?
பெண் :
அடி ஏண்டியம்மா இந்த வீச்சு
இனி உன்னிடம் என்னடி பேச்சு
பெண் :
சரியாப் பாடு சலங்கையைப் போடு
ச suதி தவறாமல் நடமாடு……….
சரியாப் பாடு சலங்கையைப் போடு
சதி தவறாமல் நடமாடு……….
பெண் :
வாங்க மச்சான் ஹேய் வாங்க மச்சான்
வாங்க மச்சான் ஹேய் வாங்க மச்சான்
வந்த நேரம் நல்லதில்லே பாருங்க
இந்த வம்பெல்லாம் உங்களுக்கு ஏனுங்க
நாங்க பொம்பளைங்க பாத்துக்கறோம் ஓடுங்க
வாங்க மச்சான் மச்சான் வாங்க மச்சான்
ஆண் :
ஏஹேய் ஏண்டியம்மா அடி ஏண்டியம்மா
ஏண்டியம்மா அம்மோவ் ஏண்டியம்மா
ஆளை நல்லாப் பாத்துப் புட்டுப் பேசம்மா
பல வருஷமாக வேஷம் போடும் ஆளம்மா
சும்மா பயப்படாம ஜோடி போட்டு ஆடம்மா
ஆண் :
ஏண்டியம்மா அம்மா ஏண்டியம்மா?
ஆண் :
வாயாலே பாத்துகிட்டு கண்ணாலே பேசிக்கிட்டு
மூக்காலே வார்த்தை சொல்ல முடியுமா
அம்மா முடியுமா……..
பெண் :
கன்னியம்மா மலையிலே
காக்கை ஒண்ணு குடியிருக்கு
மூக்காலே வார்த்தை சொல்லப் பழகுது
போங்க மச்சான் மச்சான் போங்க மச்சான்
ஆண் :
காலால நாட்டியம் யாரேனும் ஆடலாம்
கையாலே நடனமாட முடியுமா அம்மா முடியுமா
பெண் :
சொன்னாலே போதுமா என்னோடு நாட்டியம்
உன்னாலே ஆடிக் காட்ட முடியுமா
போங்க மச்சான் ஹேய் போங்க மச்சான்
ஆண் :
ஏண்டியம்மா அம்மா ஏண்டியம்மா?
ஏண்டியம்மா அம்மா அம்மா……..
Naan Illai Endral - English Lyrics
Female :
Ho o o o ho o o
Female :
Naan illai endraal aattamillai
Indha nadagathil or suvaiyum illai
Maan magal ennai nadanathinaale
Jeyippavar innum pirakkavillai
Female :
Naan illai endraal aattamillai
Indha nadagathil or suvaiyum illai
Maan magal ennai nadanathinaale
Jeyippavar innum pirakkavillai
Female :
Innoru murai adhai sollaadhae
Adi ennedhirae nee nilladhae
Silaiyena aadum idaiyinai paaru
Jeyithida unnaal mudiyaadhu
Female :
Innoru murai adhai sollaadhae
Adi ennedhirae nee nilladhae
Silaiyena aadum idaiyinai paaru
Jeyithida unnaal mudiyaadhu
Female :
Adi vaadiyamma enna raangi
Indha vambukku vandhadhu yendi?
Adi vaadiyamma enna raangi
Indha vambukku vandhadhu yendi?
Female :
Adi yendiyamma indha veechu
Ini unnidam ennadi pechu
Female :
Sariyaa paadu salangaiyai podu
Sudhi thavaraaml nadamaadu
Sariyaa paadu salangaiyai podu
Sudhi thavaraaml nadamaadu
Female :
Vaanga machaan haei vaanga machaan
Vaanga machaan haei vaanga machaan
Vandha neram nallathillae paarunga
Indha vambhellaam ungalukku yenunga
Naanga pombalainga paathukkurom oodunga
Vaanga machaan machaan vaanga machaan
Male :
Yehaei yendiyamma adi yendiyamma
Yendiyamma ammoov yendiyamma
Aalai nalla paathu puttu peasamma
Pala varushamaaga vesham podum aalamma
Summa bayapadaama jodi pottu aadamma
Male :
Yendiyamma amma yendiyamma
Male :
Vaayaale paathukittu kannale pesikittu
Mookaalae vaarthai solla mudiyuma
Amma mudiyumaa
Female :
Kanniyamma malaiyilae
Kakkai onnu kudiyirukku
Mookaalae vaarthai solla pazhagudhu
Ponga machaan machaan ponga machaan
Male :
Kalaala naatiyam yaaryenum aadalaam
Kaiyaale nadanam aada mudiyuma amma mudiyuma
Female :
Sonnalae podhuma ennodu nattiyam
Unnalae aadi katta mudiyuma
Ponga machaan haei ponga machaan
Male :
Yendiyamma amma yendiyamma
Yendiyamma amma…amma