Enge Vachen Enge Vachen - தமிழ் பாடல் வரிகள்
எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்
பெண் :
எங்கிட்டத்தான் வச்சிருக்கேன்
ஊசிப் போட்டு தச்சிருக்கேன்
இன்னும் என்ன சந்தேகம்
இங்கே வந்து தேடிப்பாரு
ஆண் :
எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்
பெண் :
எங்கிட்டத்தான் வச்சிருக்கேன்
ஊசிப் போட்டு தச்சிருக்கேன்
இன்னும் என்ன சந்தேகம்
இங்கே வந்து தேடிப்பாரு
ஆண் :
எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்
பெண் :
மூக்குத்திய மூக்குல வச்சேன்
மாமன் பேரை நாக்குல வச்சேன்
ஆண் :
வார்த்தையை நான் பேச்சுல வச்சேன்
வஞ்சி உன்னை மூச்சில வச்சேன்
பெண் :
நீரும் வெட்டிவேரும்
ஒண்ணு சேரும் நல்ல நேரம்
ஆண் :
இப்பத்தான் ரெண்டு பக்கம் உச்சத்தில்
வெப்பம்தான் ஏறி நிக்கும்
பெண் :
ஹூம்
ஆண் :
இப்பத்தான் ரெண்டு பக்கம் உச்சத்தில்
வெப்பம்தான் ஏறி நிக்கும்
பெண் :
எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
ஆண் :
ஏய்
பெண் :
எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்
ஆண் :
எங்கிட்டத்தான் வச்சிருக்கேன்
ஊசிப் போட்டு தச்சிருக்கேன்
இன்னும் என்ன சந்தேகம்
இங்கே வந்து தேடிப்பாரு
பெண் :
எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்
ஆண் :
ராக்குருவி ஜோடியை கொத்தும்
ரெக்க முடி வச்சிடும் முத்தம்
பெண் :
கேக்குதய்யா கூடுற சத்தம்
கன்னிப் பொண்ணு காதுல நித்தம்
ஆண் :
கேட்டு என்ன லாபம்
இங்க காட்டு அந்த வேகம்
பெண் :
சொன்னத ஏத்துகிட்டு உன்னை நான்
என்னுடன் சேர்த்துக்கிட்டேன்
ஆண் :
ஹூம்
பெண் :
சொன்னத ஏத்துகிட்டு உன்னை நான்
என்னுடன் சேர்த்துக்கிட்டேன்
ஆண் :
எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்
பெண் :
எங்கிட்டத்தான் வச்சிருக்கேன்
ஊசிப் போட்டு தச்சிருக்கேன்
இன்னும் என்ன சந்தேகம்
இங்கே வந்து தேடிப்பாரு
ஆண் :
எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
பெண் :
எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்
Enge Vachen Enge Vachen - English Lyrics
Male :
Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
Female :
Engittaththaan vachchirukkaen
Oosi pottu thachchirukkaen
Innum enna santhaegam
Ingae vanthu thedippaaru
Male :
Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
Female :
Engittaththaan vachchirukkaen
Oosi pottu thachchirukkaen
Innum enna santhaegam
Ingae vanthu thedippaaru
Male :
Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
Female :
Mookkuththiya mookkula vachchaen
Maman perai naakkula vachchaen
Male :
Varththaiyai naan pechula vachchaen
Vanji unnai moonjila vachchaen
Female :
Neerum vettiverum
Onnu saerum nalla neram
Male :
Ippaththaan rendu pakkam uchchaththil
Veppamthaan yaeri nikkum
Female :
Hoom
Male :
Ippaththaan rendu pakkam uchchaththil
Veppamthaan yaeri nikkum
Female :
Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Male :
Aei
Female :
Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
Male :
Engittaththaan vachchirukkaen
Oosi pottu thachchirukkaen
Innum enna santhaegam
Ingae vanthu thedippaaru
Female :
Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
Male :
Raakkuruvi jodiyai koththum
Rekka mudi vachchidum muththam
Female :
Kekkuthaiyyaa koodura saththam
Kanni ponnu Kaadhula niththam
Male :
Kettu enna laabam
Inga kaattu antha vegam
Female :
Sonnatha yaeththukittu unnai naan
Ennudan saerththukkittaen
Male :
Hoom
Female :
Sonnatha yaeththukittu unnai naan
Ennudan saerththukkittaen
Male :
Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
Female :
Engittaththaan vachchirukkaen
Oosi pottu thachchirukkaen
Innum enna santhaegam
Ingae vanthu thedippaaru
Male :
Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Female :
Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom