Engey Vaippaaru - தமிழ் பாடல் வரிகள்
உச்சியிலே வாழத்தாரு ஹொய்யா
கக்கத்திலே மஞ்சக்கொத்து ஹொய்யா
பை நெறைய அச்சு வெல்லம் ஹொய்யா
கையிலதான் செங்கரும்பு
அடி காமாட்சி மீனாட்சி காவேரி கல்யாணி
முத்துக்காள மச்சானே
இம்புட்டு சாமான எங்க வப்பாரு…..
டுர்ர்ர்ர்ர்ர்ரா…………….
பெண் :
எங்க வப்பாரு எங்கேடி போவாரு
இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு ஹேய்……
எங்க வப்பாரு எங்கேடி போவாரு
இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு
பெண் :
நாலு மொழ வேட்டி சேலக்கிட்ட மாட்டி
நிக்குறத நீ பாரு
குழு :
இது கொட்டாம்பட்டி காள
இது விட்டா முட்டும் ஆள
ஒரு பட்டிக்குள்ள கட்டிப் போடம்மா
பெண் :
எங்க வப்பாரு எங்கேடி போவாரு
இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு…..
பெண் :
இவனோட இருக்குது
மொழ நீள புல்லாங்குழல்
குழு :
ஹேய் ஹேய் ஹேய்
பெண் :
அதக் காட்டி மயக்குவான்
வெளக்கேத்தும் அந்திப் பொழுது..
குழு :
ஹே ஹேய்..
பெண் :
இவன் வலப் போட்டு இழுக்குறான்
விழுமாடி தங்க மயிலு
குழு :
ஹேய் ஹேய் ஹேய்
பெண் :
இவன் ஓட்டும் கலப்பையில்
விளையாது கன்னி வயலு..
குழு :
ஹே ஹேய்..
பெண் :
குப்பைமேட்டில் ஏறி
குழு :
குப்பம்மா குப்பம்மா
பெண் :
இவன் கோழி புடிப்பானா
குழு :
எப்பம்மா எப்பம்மா
பெண் :
குட்டுப்பட்டுதான் இது கட்டுப்படணும்
நீட்டுகிற வாலையும் வெட்டி விடணும்
குழு :
இது கொட்டாம்பட்டி காள
இது விட்டா முட்டும் ஆள
ஒரு பட்டிக்குள்ள கட்டிப் போடம்மா…..
ஆண் :
எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு……ஹேய்…
ஆண் :
அடியே நீ திறக்காம
திருவாய பொத்தி கிடணும்
ஆ….ஆ….ஆ….அறியாம வாய வுட்டா
அடி வாங்கி கத்து கிடணும்
ஆண் :
அடி பொதுவா என் அழகுக்கு
பல பேரு பொண்ணு கொடுப்பான்
அடட்டா மொறச்சா உன் மொகறைக்கு
எவன்தான்டி மாலத் தொடுப்பான்
ஆண் :
ஹே சோளக்கொல்ல பொம்மை..
குழு :
சுப்பம்மா சுப்பம்மா
ஆண் :
என சுத்தி வரவேணா…
குழு :
தப்பம்மா தப்பம்மா
ஆண் :
ஹ குத்துக்கல்லு போல நான் குந்தியிருப்பேன்
ஹே குத்திவிட்டா போதுமே எம்பி அடிப்பேன்
ஆண் :
இது கொட்டாம்பட்டி காள
இது தொட்டா முட்டும் ஆள
இதக் கட்டிப்போடும் குட்டி
யாரம்மா…..யாரும்மா…..
ஆண் :
எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு
நாலு மொழ வேட்டி
வால இங்க நீட்டி ஆட்டுறத நீ பாரு
ஆண் :
இது கொட்டாம்பட்டி காள
இது தொட்டா முட்டும் ஆள
இதக் கட்டிப்போடும் குட்டி யாரம்மா…
ஆண் :
எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு
எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு……ஹோய்…..
Engey Vaippaaru - English Lyrics
Chorus :
Uchchiyilae vaazhaththaaru hoiyaa
Kakkaththilae manjakkoththu hoiyyaa
Pai neraiya achchu vellam hoiyyaa
Kaiyilathaan sengarumpu
Adi kaamatchi meenatchi kaaveri kalyaani
Muththukkaala machchaanae
Imputtu saamana enga vappaaru
Durrrrrrrr…….
Female :
Enga vappaaru engaedi povaaru
Intha appaaru ambonnu nippaaru haei
Enga vappaaru engaedi povaaru
Intha appaaru ambonnu nippaaru
Female :
Naalu mozha vaetti saelakitta maatti
Nikkiratha nee paaru
Chorus :
Iddhu kottaampatti kaala
Idhu vittaa muttum aala
Oru pattikkulla katti podammaa
Female :
Enga vappaaru engaedi povaaru
Intha appaaru ambonnu nippaaru
Female :
Ivanoda irukkuthu
Mozha neela pullaanguzhal
Chorus :
Haei haei haei
Female :
Adha kaatti mayakkuvaan
Velakkeththum anthi pozhuthu
Chorus :
Hae haei….
Female :
Ivan vala pottu izhukkuraan
Vizhumadi thanga mayilu
Chorus :
Haei haei haei
Female :
Ivan ottum kalappaiyil
Vilaiyaathu kanni vayalu
Chorus :
Hae haei….
Female :
Kuppaimaettil yaeri
Chorus :
Kuppammaa kuppammaa
Female :
Ivan kozhi pudippanaa
Chorus :
Eppammaa eppamma
Female :
Kuttupattuthaan idhu kattupadanum
Neettukira vaalaiyum vetti vidanum
Chorus :
Idhu kottaampatti kaala
Idhu vittaa muttum aala
Oru pattikkulla katti podammaa
Male :
Engum vappaaru engaeyum povaaru
Intha appaaru jammunnu nippaaru….haei…
Male :
Adiyae nee thirakkaama
Thiruvaaya poththi kidanum
Aa….aa….aa….ariyaama vaaya vuttaa
Adi vaangi kaththukidanum
Male :
Adi podhuvaa en azhagukku
Pala peru ponnu koduppaan
Adaddadaa morachchaa un mogaraikku
Evanthaandi maala thodupaan
Male :
Hae solakolla bommai
Chorus :
Suppamma suppamma
Male :
Ena suththi varavaenaa…
Chorus :
Thappamma thappamma
Male :
Ha kuththukkallu pola naan kunthiyiruppaen
Hae kuththivittaa pothumae embi adippaen
Male :
Idhu kottaampatti kaala
Idhu thottaa muttum aala
Idha kattipodum kutti
Yaarammaa…..yaarummaa…..
Male :
Engum vappaaru engaeyum povaaru
Intha appaaru jammunnu nippaaru
Naalu mozha vaetti
Vaala inga neetti aatturatha nee paaru
Male :
Idhu kottaampatti kaala
Idhu thottaa muttum aala
Idha kattipodum kutti yaarammaa
Male :
Engum vappaaru engayeyum povaaru
Intha appaaru jammunnu nippaaru
Engum vappaaru engaeyum povaaru
Intha appaaru jammunnu nippaaru….hoi….