Tamil Lyrics

Antha Kanji Kalaiyatha song lyrics

Movie — Muthu Kaalai

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Antha Kanji Kalaiyatha - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்ம்
ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்ம்

ஆண் :
அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே…ஏ….
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே
அந்த அன்ன நடய நான் என்ன சொல்ல மயிலே

ஆண் :
தொங்கும் மணி கட்டும் தேரா
பொங்கும் மணிமுத்து ஆறா
மச்சான் மனசள்ளி ஜோரா
மின்னல் இடை வெட்டி போறா

ஆண் :
கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே…..
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே……

ஆண் :
புது வெள்ளம் வத்தி போகும்
நெஞ்சில் கொண்ட பாசம் வத்தாதம்மா
பொழுதெல்லாம் கைய போட்டு
அன்பு கத பேசு விஸ்தாரமா

பெண் :
கதையெல்லாம் சொல்ல சொல்ல
தக்கப்படி கூலி தந்திடணும்
அதை நானும் அள்ளி கொடுக்க
நேரம் காலம் கூடி வந்திடனும்

ஆண் :
உலையும் வச்சி இலையும் வச்சி
வாயத்தான் கட்டுறியே
வளையல் கைய வளச்சி போட
வாய் ஜாலம் காட்டுறியே

ஆண் :
நெஞ்ச துருவி துருவி துளையப் போட்டு
பருவ பசிய ஊட்டுறியே

பெண் :
இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே…ஏ….
உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டது இந்த மயிலே…ஏ….

குழு :
மண் வீடு கட்டி விளையாடும் பருவம்
போனது போனது போனதடி
அது போனது போனது போனதடி
நிஜ வீடு கட்டி குடியேறும் தருணம்
வந்தது வந்தது வந்ததடி
அது வந்தது வந்தது வந்ததடி
இது சரியான ஜோடி
விலகாது கூடி இனியும்…….ஓ……ஓ…..ஓ…ஓஓ….

ஆண் :
மனசுக்குள் உன்னத்தானே
சித்திரமா மாட்டி வச்சிருக்கேன்

பெண் :
உசுருக்குள் உன்னத்தானே
பத்திரமா பூட்டி வச்சிருகேன்

ஆண் :
இரவெல்லாம் சேதி சொல்ல
வெண்ணிலவ தூது விட்டுருக்கேன்

பெண் :
உந்தன் சேதியெல்லாம் அறிஞ்சி
நானும் ரொம்ப பாடுபட்டுருக்கேன்

ஆண் :
காத்திருக்கேன் சேதி சொல்லு
பேசாத ஆசை மனம்

பெண் :
கழுத்தில் மூணு முடிய போட்டா
பேசாது சாதிசனம்

ஆண் :
இந்த உலகம் அறிய உறவும் புரிய
விரகம் தணிய வேளை வரும்

பெண் :
இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே…ஏ….
உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டது இந்த மயிலே…ஏ….

பெண் :
தொங்கும் மணி கட்டும் தேரு
பொங்கும் மணிமுத்து ஆறு
பதியம் போட்டாலே மாது
இங்கே உன்னை விட்டா யாரு……

ஆண் :
கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே…ஏ….
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே…ஏ….

Antha Kanji Kalaiyatha - English Lyrics

Chorus :

Mm….mmm….mmm….mmm….mmmm

Mm….mmm….mmm….mmm….mmmm

Male :

Antha kanji kalayaththa vanji sumakkaiyilae…ae…

Intha nenjam thavippathu konjamalla mayilae

Velli minji aninjava konji nadakkaiyilae

Antha anna nadaya naan enna solla mayilae

Male :

Thongum mani kattum thaeraa

Pongum manimuththu aaraa

Machchaan manasalli joraa

Minnal idai vetti poraa

Male :

Kanji kalayaththa vanji sumakkaiyilae…

Intha nenjam thavippathu konjamalla mayilae

Male :

Pudhu vellam vaththi pogum

Nenjil konda paasam vaththaathamma

Pozhuthellaam kaiya pottu

Anbu kadha pesu vishthaaramma

Female :

Kadhaiyellaam solla solla

Thakkapadi kooli thanthidanum

Adhai naanum alli kodukka

Neram kaalm koodi vanthidanum

Male :

Ulaiyum vachchi ilaiyum vachchi

Vaayaththaan katturiyae

Valaiyal kaiya valachchi poda

Vaai aalam kaatturiyae

Male :

Nenja thurui thurui thulaiya pottu

Paruva pasiya ootturiyae

Female :

Intha kanji kalayaththa vanji sumakkayilae…ae…

Unthan nenjam thavippatha kandathu intha mayilae…ae….

Chorus :

Man veedu katti vilaiyaadum paruvam

Ponathu ponthu ponathadi

Adhu ponathu ponathu ponathadi

Nija veedu katti kudiyearum tharunam

Vanthathu vanthathu vanthathadi

Adhu vanthathu vanthathu vanthathadi

Idhu sariyaana odi

Vilagaathu koodi iniyum….oo….oo….oo….ooo….

Male :

Manasukkul unnaththaanae

Chiththiramaa maatti vachchirukkaen

Female :

Usurukkul unnaththaanae

Paththiramaa pootti vachchirukkaen

Male :

Iravellaam saethi solla

Vennilava thoodhu vitturukkaen

Female :

Unthan saethi ellaam arinji

Naanum romba paadupatturukkaen

Male :

Kaaththirukkaen saethi sollu

Pesaatha aasai manam

Female :

Kazhuththil moonu mudiya pottaa

Pesaathu saathisanam

Male :

Intha ulagam ariya uravum puriya

Viragam thaniya velai varum

Female :

Intha kanji kalayaththa vanji sumakkayilae…ae…

Unthan nenjam thavippatha kandathu intha mayilae…ae….

Female :

Thongum mani katti thaeru

Pongum manimuththu aaru

Padhiyam pottaalae maadhu

Ingae unnai vittaa yaaru

Male :

Kanji kalayaththa vanji sumakkaiyilae…ae

Intha nenjam thavippathu konjamalla mayilae…..ae….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Antha Kanji Kalaiyatha

Which movie does the song Antha Kanji Kalaiyatha belong to?

The song Antha Kanji Kalaiyatha is from the movie Muthu Kaalai.

Who is the music director of Antha Kanji Kalaiyatha?

The music for Antha Kanji Kalaiyatha is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Antha Kanji Kalaiyatha?

The lyrics for Antha Kanji Kalaiyatha are penned by Vaali.

Who sang the Antha Kanji Kalaiyatha song?

Antha Kanji Kalaiyatha is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs

Movie — Muthu Kaalai

Music Director — Ilayaraja

Movie — Muthu Kaalai

Music Director — Ilayaraja

Movie — Muthu Kaalai

Music Director — Ilayaraja

Movie — Muthu Kaalai

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja