Punnai Vanathu Kuyile - தமிழ் பாடல் வரிகள்
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் :
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
ஆண் :
வேங்குழலின் ஓசை எழ
பெண் :
பாய் விரிக்கும் ஆசை எழ
ஆண் :
மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் :
பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
ஆண் :
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
ஆண் :
மைப்பூசும் கண்ணொடும் பேசும் நேரம் இன்று
அதை பொய் பேச வைக்காதே இங்கு நாணம் என்று
பெண் :
அம்மாடி ஆகாதா வேகம் நெஞ்சில் கொண்டு
என்னை அள்ளாதே ஆவரம் பூவும் நானும் ஒன்று
ஆண் :
கண் வைத்த பின்னாலே கை வைக்கக் கூடாதா
பெண் :
கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா
ஆண் :
என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது
பெண் :
என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால் தானே மாது
ஆண் :
மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் :
ஒ…..பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
ஆண் :
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் :
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
பெண் :
என் மீது தூரல்கள் போட மேகம் வர
அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர
ஆண் :
முப்பாலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே
பெண் :
நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே
ஆண் :
நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே
பெண் :
மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம்
ஆண் :
இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம்
பெண் :
மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஆண் :
ஒ……பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
பெண் :
முல்லை வனத்து குளிரே
நீ என்னை அணைத்து உறவாடு
ஆண் :
வேங்க்குழலின் ஓசை எழ
பெண் :
பாய் விரிக்கும் ஆசை எழ
ஆண் :
மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் :
பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
ஆண் :
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் :
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
Punnai Vanathu Kuyile - English Lyrics
Male :
Punnai vanaththu kuyilae nee
Ennai ninaiththu isai paadu
Female :
Mullai vanaththu kulirae nee
Ennai anaiththu uravaadu
Male :
Vaenguzhalin osai ezha
Female :
Paai virikkum aasai ezha
Male :
Maarmeedhum tholmeedhum saainthirukka
Female :
Paalaarum thaenaarum paainthirukka
Male :
Punnai vanaththu kuyilae nee
Ennai ninaiththu isai paadu
Male :
Mai poosum kannodum pesum neram indru
Adhai poi pesa vaikkaathae ingu naanam endru
Female :
Ammaadi aagaathaa vegam nenjil kondu
Ennai allaathae aavaaram poovum naanum ondru
Male :
Kann vaiththa pinnaalae kai vaikka koodaathaa
Female :
Kai vaiththaal angangae minsaaram odaathaa
Male :
Ennenna aanaal enna aaval konda pothu
Female :
Endraalum ellaikkullae nindraal thaanae maadhu
Male :
Maarmeedhum tholmeedhum saainthirukka
Female :
Oo….paalaarum thaenaarum paainthirukka
Male :
Punnai vanaththu kuyilae nee
Ennai ninaiththu isai paadu
Female :
Mullai vanaththu kulirae nee
Ennai anaiththu uravaadu
Female :
En meedhu thooralgal poda megam vara
Ada appothu raasaavae unthan mogam vara
Male :
Muppaalukkappaalum pogum ennangalae
Oru muththaaram vaiththaalum pothum kannaththilae
Female :
Nee ondru vaiththaalae naan ondru vaippaenae
Male :
Nenjaththai nenjodu naan vaiththu thaippanae
Female :
Michchaththai meedham thannai maalai ittu paarppom
Male :
Inbaththai naanum neeyum alli alli saerppom
Female :
Maarmeedhum tholmeedhum saainthirukka
Male :
Oo….paalaarum thaenaarum paainthirukka
Female :
Mullai vanaththu kulirae nee
Ennai anaiththu uravaadu
Male :
Vaenguzhalin osai ezha
Female :
Paai virikkum aasai ezha
Male :
Maarmeedhum tholmeedhum saainthirukka
Female :
Paalaarum thaenaarum paainthirukka
Male :
Punnai vanaththu kuyilae nee
Ennai ninaiththu isai paadu
Female :
Mullai vanaththu kulirae nee
Ennai anaiththu uravaadu….