Ennennavo Ketkkum - தமிழ் பாடல் வரிகள்
என்னென்னவோ கேட்கும் வயசிது
எங்கெங்கேயோ தாவும் மனசிது
அதத்தானே நெனச்சேத்தான் வாடுறேன்
கொஞ்சம் அவகாசம் கெடச்சா நான் பாடுவேன்
பெண் :
ஹான் என்னென்னவோ கேட்கும் வயசு
எங்கெங்கேயோ தாவும் மனசிது
தினந்தோறும் ஓயாம பாடுறேன்
அட இருந்தாலும் இருட்டானா தேடுறேன்
பெண் :
வரவரத்தான் ரொம்ப படுத்துறியே
ஒடம்பு முடியாம போனா ஒதுங்கிடனும்
ஆண் :
தெனசரிதான் தேவை எனக்கிதுதான்
எதிர்த்து பேசாம நீயும் உதவிடணும்
பெண் :
ஊட்டி குளிராட்டம் வாட்டி வதைக்காதே
ஆண் :
போர்த்தும் ஜமக்காளம் நான்தான் ஒதுக்காதே
பெண் :
உரசுறே உசுப்புறே உணர்ச்சியை தூண்டுறே
ஆண் :
உனைப் பாத்தா கெளம்பாதா பாட்டுதான்
பெண் :
அப்ப அதுக்கேத்த ஸ்ருதி நானும் மீட்டவா
ஆண் :
அடி உனைப் பாத்தா கெளம்பாதா பாட்டுதான்
பெண் :
அப்ப அதுக்கேத்த ஸ்ருதி நானும் மீட்டவா
ஆண் :
அது சரி
ஆண் :
என்னென்னவோ கேட்கும் வயசிது
பெண் :
எங்கெங்கேயோ தாவும் மனசிது
ஆண் :
ஹேய் ஹ்ம்ம்
ஆண் :
அனுதினமும் புதுப்புது அனுபவமா இருக்குது
எல்லாமே உந்தன் கைங்கரியம்
பெண் :
விதவிதமா உனக்கு விருந்து வச்சு
ஒடம்பு துரும்பாகி போச்சே பல சமயம்
ஆண் :
நாளும் எரைக்காம கேணி சொரக்காது
பெண் :
தேகம் எளைச்சாலும் மோகம் எளைக்காது
ஆண் :
சகலமும் தெரிஞ்ச நீ சுணங்கிடலாமா
பெண் :
அலுக்காதா சலிக்காதா கேட்குறேன்
ஆண் :
புத்தம் புதுசாத்தான் உனை நாளும் பாக்குறேன்
பெண் :
ஹையோ அலுக்காதா சலிக்காதா கேட்குறேன்
ஆண் :
புத்தம் புதுசாத்தான் உனை நாளும் பாக்குறேன்
பெண் :
ஹான் என்னென்னவோ கேட்கும் வயசிது
ஆண் :
ஏய்…எங்கெங்கேயோ தாவும் மனசிது
பெண் :
தினந்தோறும் ஓயாம பாடுறேன்
அட இருந்தாலும் இருட்டானா தேடுறேன்
ஆண் :
அதத்தானே நெனச்சேத்தான் வாடுறேன்
கொஞ்சம் அவகாசம் கெடச்சா நான் பாடுவேன்….
Ennennavo Ketkkum - English Lyrics
Male :
Ennennavoo ketkkum vayadhuidhu
Engengeyoo thaavum manasidhu
Adha thaane nenachae thaan vaduren
Konjam avagaasam kedachaa naan paaduven
Female :
Haan ennennavoo ketkkum vayadhuidhu
Engengeyoo thaavum manasidhu
Dhinam dhorum ooyama paaduren
Ada irundhaalum iruttaanaa theduren
Female :
Varavarathaan rombha paduthuriyae
Odambhu mudiyaama ponaa odhungidanum
Male :
Dhenasari thaan thevai enakkidhu thaan
Edhirthu pesaama neeyum udhavidanum
Female :
Ooty kulirattam vaatti vadhaikkadhae
Male :
Porthum jamakaalam naanthaan odhukkadhae
Female :
Urasurae usuppurae unarchiyai thoondurae
Male :
Unna paatha kelambaadha paattu thaan
Female :
Appa adhuketha sruthi naanum meettavaa
Male :
Adi unna paatha kelambaadha paattu thaan
Female :
Appa adhuketha sruthi naanum meettavaa
Male :
Adhu sari
Male :
Ennennavoo ketkkum vayadhuidhu
Female :
Engengeyoo thaavum manasidhu
Male :
Haei hmm…
Male :
Anudhinamum pudhupudhu anubhavama irukkudhu
Ellamae undhan kaingariyam
Female :
Vidhavidhama unakku virundhu vechu
Odambhu thurumbaagi pochae pala samayam
Male :
Naalum eraikaama kaeni sorakaadhu
Female :
Dhegam ezhaichaalum mogam ezhaikaadhu
Male :
Sagalamum therinju nee sunangidalaama
Female :
Alukkadhaa salikadhaa ketkkuren
Male :
Puthampudhusaathaan unai naalum paakuren
Female :
Haiyoo alukkadhaa salikadhaa ketkkuren
Male :
Puthampudhusaathaan unai naalum paakuren
Female :
Haan ennennavoo ketkkum vayadhuidhu
Male :
Haei engengeyoo thaavum manasidhu
Female :
Dhinam dhorum ooyama paaduren
Ada irundhaalum iruttaanaa theduren
Male :
Adha thaane nenachae thaan vaduren
Konjam avagaasam kedachaa naan paaduven