Enni Varum Ennamellam - தமிழ் பாடல் வரிகள்
எண்ணி வரும் எண்ணமெல்லாம்
கூடி வரும் வேளையிது
இன்பம் பொங்க பாட்டு படிங்க
நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம்
மேடை ஒண்ணு போடும் காலம்
வந்தென்று துள்ளிக் குதிங்க ஹேய் …
ஆண் :
எண்ணி வரும் எண்ணமெல்லாம்
கூடி வரும் வேளையிது
இன்பம் பொங்க பாட்டு படிங்க
நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம்
மேடை ஒண்ணு போடும் காலம்
வந்தென்று துள்ளிக் குதிங்க
ஆண் :
நம்ம கூட்டத்துக்கு எதிர்காலம் உண்டு
ஆண் :
நம்ம கொள்கையிலே புது வேகம் உண்டு
இருவர் :
இங்கு ஜாதியில்ல பேதமில்ல
சத்தியமே நம்ம எல்லை
ஆண் :
எண்ணி வரும் எண்ணமெல்லாம்
கூடி வரும் வேளையிது
இன்பம் பொங்க பாட்டு படிங்க
ஆண் :
நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம்
மேடை ஒண்ணு போடும் காலம்
வந்தென்று துள்ளிக் குதிங்க
ஆண் :
உள்ளங்கள் இந்த நேரம் வந்தா இணைய வேணும்
இணைந்த அந்த உள்ளம் என்றும் மகிழ வேணும்
ஆண் :
பொங்கி சிரிக்கும் தங்கை முகத்தில் பூக்கள் பூத்தாட
அது கண்டு ரசிக்கும் அண்ணன் முகத்தில் இன்பம் கூத்தாட
ஆண் :
வாழ்வில் வந்தாச்சு யோகம் சொந்தம் உண்டாகும் காலம்
வாழ்வில் வந்தாச்சு யோகம் சொந்தம் உண்டாகும் காலம்
குழு :
ஒன்று எங்கள் ஜாதியென்று வாழுகின்ற கூட்டமிது
ஆண் :
எண்ணி வரும் எண்ணமெல்லாம்
கூடி வரும் வேளையிது
இன்பம் பொங்க பாட்டு படிங்க
ஆண் :
நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம்
மேடை ஒண்ணு போடும் காலம்
வந்தென்று துள்ளிக் குதிங்க
குழு :
………………………….
ஆண் :
உழைக்கும் ரெண்டு கைகள்
உயர்ந்தால் உலகம் செழிக்கும்
உலகில் உள்ள ஏழை உன்
வாழ்வில் செல்வம் கொழிக்கும்
ஆண் :
தூங்கும் புலியின் வாலப் புடிச்சி
கையால் ஆட்டாதே
அது தூக்கம் கலைஞ்சி துள்ளி எழுந்தா
தேசம் தாங்காதே
ஆண் :
நேர்மை நம்மோட பாதை
ஞாயம் ஒன்றே நம் தேவை
ஆண் :
நேர்மை நம்மோட பாதை
ஞாயம் ஒன்றே நம் தேவை
தன்னம்பிக்கை உள்ள மனம்
எப்போதும் வெற்றி பெறும்
ஆண் :
எண்ணி வரும் எண்ணமெல்லாம்
கூடி வரும் வேளையிது
இன்பம் பொங்க பாட்டு படிங்க
நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம்
மேடை ஒண்ணு போடும் காலம்
வந்தென்று துள்ளிக் குதிங்க
ஆண் :
நம்ம கூட்டத்துக்கு எதிர்காலம் உண்டு
நம்ம கொள்கையிலே புது வேகம் உண்டு
இங்கு ஜாதியில்ல பேதமில்ல
சத்தியமே நம்ம எல்லை
ஆண் :
எண்ணி வரும் எண்ணமெல்லாம்
கூடி வரும் வேளையிது
இன்பம் பொங்க பாட்டு படிங்க
நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம்
மேடை ஒண்ணு போடும் காலம்
வந்தென்று துள்ளிக் குதிங்க
Enni Varum Ennamellam - English Lyrics
Male :
Enni varum ennam ellam
Koodi varum velaiyidhu
Inbam ponga pattu padinga
Nenjil minni varum aasaikkellam
Medai onnu podum kaalam
Vandhadhendru thulli kudhingha haei
Male :
Enni varum ennam ellam
Koodi varum velaiyidhu
Inbam ponga pattu padinga
Nenjil minni varum aasaikkellam
Medai onnu podum kaalam
Vandhadhendru thulli kudhingha
Male :
Namma kootathukku edhirkaalam undu
Male :
Namma kolagiyilae pudhu vegam undu
Both :
Ingu jaadhiyilla baedhamilla
Sathiyam thaan namma ellai
Male :
Enni varum ennam ellam
Koodi varum velaiyidhu
Inbam ponga pattu padinga
Male :
Nenjil minni varum aasaikkellam
Medai onnu podum kaalam
Vandhadhendru thulli kudhingha hey
Chorus :
…………….
Male :
Ullangal indha neram vandhaa inaiya venum
Inaindha andha ullam endrum magizha venum
Male :
Pongi sirikkum thangai mugathil pookkal poothaada
Adhu kandu sirikkum annan mugathil inbam koothada
Male :
Vaazhvil vandhaachu yogam
Sondham undaagum kaalam
Vaazhvil vandhaachu yogam
Sondham undaagum kaalam
All :
Ondru engal jaathiendru vazhukindra koottam
Male :
Enni varum ennam ellam
Koodi varum velaiyidhu
Inbam ponga pattu padinga hey
Male :
Nenjil minni varum aasaikkellam
Medai onnu podum kaalam
Vandhadhendru thulli kudhingha
Chorus :
…………………………
Male :
Uzhaikkum rendu kaigal
Uyarndhaal ulagam sezhikkum
Ulagil ulla ezhai un
Vaazhvil selvam kozhikkum
Male :
Thoongum puiliyin vaala pudichi
Kaiyaal aattadhae
Adhu thookkam kalainji thulli ezhundha
Dhesam thaangathae
Male :
Nermai nammodu paadhai
Gnyaayam ondrae namm thevai
Male :
Nermai nammodu paadhai
Gnyaayam ondrae namm thevai
Thanambikkai ulla manam
Eppodhum vetri perum
Male :
Enni varum ennam ellam
Koodi varum velaiyidhu
Inbam ponga pattu padinga
Nenjil minni varum aasaikkellam
Medai onnu podum kaalam
Vandhadhendru thulli kudhingha
Male :
Namma kootathukku edhirkaalam undu
Namma kolagiyilae pudhu vegam undu
Ingu jaadhiyilla baedhamilla
Sathiyamthaan namma ellai
Male :
Enni varum ennam ellam
Koodi varum velaiyidhu
Inbam ponga pattu padinga
Nenjil minni varum aasaikkellam
Medai onnu podum kaalam
Vandhadhendru thulli kudhingha