Tamil Lyrics

Kaathoda Pogum Karai song lyrics

Movie — Ondru Engal Jadhiye

Singer(s) — Mano

Lyricist — Thirupathooran

Music Director — Gangai Amaran

Kaathoda Pogum Karai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
காத்தோட போகும் கரை தேடும் ஓடம்
யாரோடுதான் சோகம் கூறும்
யார் கேட்டுத்தான் என்ன ஆகும்
என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு
என் சாமிதான் எங்கே போச்சு

ஆண் :
காத்தோட போகும் கரை தேடும் ஓடம்..

ஆண் :
தேரோட வந்த திருநாள் நின்னு போச்சு
ஊர் பாத்து சிரிக்கும் நெலம இங்கு ஆச்சு
பொண்ணோட ஆச மண்ணோடு போச்சு
என்னோட ஆச வீணாகி போச்சு
பூவே உன்ன நான்தான் மனம் மாறிட விடுவேனா

ஆண் :
காத்தோட போகும் கரை தேடும் ஓடம்
யாரோடுதான் சோகம் கூறும்
யார் கேட்டுத்தான் என்ன ஆகும்
என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு
என் சாமிதான் எங்கே போச்சு

ஆண் :
பள்ளத்த தேடி தண்ணி இங்கு ஓடும்
பாசத்த தேடி கண்ணீர் வந்து கூடும்
காலத்த மாத்தி கரை சேர்ப்பேன் மானே
கண் போல உன்ன காப்பேனே நானே
தேரில் உன்ன ஏத்தி
மணக்கோலம் பார்த்து சிரிப்பேன்

ஆண் :
காத்தோட போகும் கரை தேடும் ஓடம்
யாரோடுதான் சோகம் கூறும்
யார் கேட்டுத்தான் என்ன ஆகும்
என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு
என் சாமிதான் எங்கே போச்சு
காத்தோட போகும் கரை தேடும் ஓடம்..ம்ம்ம்ம்…

Kaathoda Pogum Karai - English Lyrics

Male :

Kaathoda pogum karai thedum odam

Yaarodu thaan sogam koorum

Yaar kettuthaan enna aagum

En thanga vaazhkai vaadum poovaachu

En swaamithaan enga pochu

Male :

Kaathoda pogum karai thedum odam

Male :

Therodu vandha thirunaal ninnu pochu

Oor paarthu sirikkum nelama ingu aachu

Pennoda aasa mannodu pochu

Ennodu aasa veenaagi pochu

Poovae unna naan thaan manam maarida viduvena

Male :

Kaathoda pogum karai thedum odam

Yaarodu thaan sogam koorum

Yaar kettuthaan enna aagum

En thanga vaazhkai vaadum poovaachu

En swaamithaan enga pochu

Male :

Pallatha thedi thanneer ingu oodum

Paasatha thedi kanneer vandhu koodum

Kaalatha maathi karai serppen maanae

Kann pola unna kappenae naanae

Thaeril unna yethi manakkolam paarthu sirippen

Male :

Kaathoda pogum karai thedum odam

Yaarodu thaan sogam koorum

Yaar kettuthaan enna aagum

En thanga vaazhkai vaadum poovaachu

En swaamithaan engae pochu

Kaathoda pogum karai thedum odam…mm ..mm..mm..mm..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaathoda Pogum Karai

Which movie does the song Kaathoda Pogum Karai belong to?

The song Kaathoda Pogum Karai is from the movie Ondru Engal Jadhiye.

Who is the music director of Kaathoda Pogum Karai?

The music for Kaathoda Pogum Karai is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Kaathoda Pogum Karai?

The lyrics for Kaathoda Pogum Karai are penned by Thirupathooran.

Who sang the Kaathoda Pogum Karai song?

Kaathoda Pogum Karai is sung by Mano.

Related Songs