Ennodu Vanthan - தமிழ் பாடல் வரிகள்
என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
ஆண் :
உன்னோடு வந்தேன்
ஊர் பார்த்து நின்றேன்
பின்னோடு நடந்தேனே
தேடி வந்த மானே
காண்பதென்று நானே
பெண் :
லாலலலலா…
லாலலலலா…
லாலலலலா…
லாலலலலா…
ஆண் :
லாலலலலா…
ஹேய் ஹேய் எஹ்ய் எஹெய்
லாலலலலா…
லாலலலலா…….ஆஅ…..
பெண் :
வெள்ளியலை சத்தமிட்டு
வெண்கடலை முத்தமிட்டு
துள்ளித் துள்ளி பாடுகின்றதோ
ஆண் :
முத்தமிடும் சித்திரத்தை
முத்து நவரத்தினத்தை
அங்கும் இங்கும் தேடுகின்றதோ
பெண் :
வெள்ளியலை சத்தமிட்டு
வெண்கடலை முத்தமிட்டு
துள்ளித் துள்ளி பாடுகின்றதோ
ஆண் :
முத்தமிடும் சித்திரத்தை
முத்து நவரத்தினத்தை
அங்கும் இங்கும் தேடுகின்றதோ
பெண் :
காதல் உறவில் அதை தேடும்
ஆண் :
காலம் உதவி செய்யக்கூடும்
பெண் :
என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
ஆண் :
தேடி வந்த மானே
காண்பதென்று நானே
பெண் :
பட்டணத்து பச்சைக்கிளி
பட்டிக்காட்டு இச்சைக்கிளி
ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளுமோ
ஆண் :
பட்டணத்தில் வந்த பின்னும்
பட்டிக்காட்டு பூவின் வண்ணம்
கண்ணிரண்டை விட்டுச் செல்லுமோ
பெண் :
நானோ அழகு வண்ண ரோஜா
ஆண் :
நானோ அவள் விரும்பும் ராஜா ஹஹா..
பெண் :
என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
ஆண் :
உன்னோடு வந்தேன்
ஊர் பார்த்து நின்றேன்
பின்னோடு நடந்தேனே
தேடி வந்த மானே
காண்பதென்று நானே
இருவர் :
லாலலலலா…
லாலலலலா…
லாலலலலா…
லாலலலலா…
Ennodu Vanthan - English Lyrics
Female :
Ennodu vandhaan
Kannodu nindraan
Nenjodu kalandhaanae
Netru varai naanae
Ninaiththadhillai maanae
Netru varai naanae
Ninaiththadhillai maanae
Male :
Unnodu vandhen
Oor paarkka nindren
Pinnodu nadandhenae
Thaedi vandha maanae
Kaanbadhindru naanae
Female :
Lalalalalaa…
Lalalalaaa…
Lalalalaaaa…
Lalalalaaa…
Male :
Lalalalalaa…
Heyy heyy ehyy ehyyy
Lalalalaaaa…
Lalalalaaa…aaa…
Female :
Velli alai sathamittu
Vengkadalai muthamittu
Thulli thulli paadugindradho
Male :
Muthamidum chithiraththai
Muthu nava rathinaththai
Angum ingum thaedugindradho
Female :
Velli alai sathamittu
Vengkadalai muthamittu
Thulli thulli paadugindradho
Male :
Muthamidum chithiraththai
Muthu nava rathinaththai
Angum ingum thaedugindradho
Female :
Kaadhal uravinarai tahedum
Male :
Kaalam udhavi seiyakkoodum
Female :
Ennodu vandhaan
Kannodu nindraan
Nenjodu kalandhaanae
Male :
Thaedi vandha maanae
Kaanbadhindru naanae
Female :
Pattanaththu pachai kili
Pattikaatu ichai kili
Ondrai ondru thottukkollumo
Male :
Pattanathil vandhapinnum
Pattikaattu poovin vannam
Kannirandai vittu chellumo
Female :
Naano azhagu vanna roja
Male :
Naano aval virumbum raaja
Hahaa…
Female :
Ennodu vandhaan
Kannodu nindraan
Nenjodu kalandhaanae
Netru varai naanae
Ninaiththadhillai maanae
Male :
Unnodu vandhen
Oor paarkka nindren
Pinnodu nadandhenae
Thaedi vandha maanae
Kaanbadhindru naanae
Both :
Lalalalalaa…
Lalalalaaa…
Lalalalaaaa…
Lalalalaaa…