Entha Kaattilum Periyathu - தமிழ் பாடல் வரிகள்
நீயா…….நானா…….பார்க்கலாம்……..
ஆண் :
எந்த காட்டிலும் பெரியது வேங்கை
அதைக் காட்டிலும் பெரியவன் வேடன்
ஆண் :
எந்த காட்டிலும் பெரியது வேங்கை
அதைக் காட்டிலும் பெரியவன் வேடன்
எந்த காட்டிலும் பெரியது வேங்கை
அதைக் காட்டிலும் பெரியவன் வேடன்
ஆண் :
கல்லைக் கொண்டு ஊரை வெல்லும் மூடா
வில்லும் அம்பும் இங்கே உண்டு வாடா
கல்லைக் கொண்டு ஊரை வெல்லும் மூடா
வில்லும் அம்பும் இங்கே உண்டு வாடா
நீயா…….நானா…….பார்க்கலாம்……..
ஆண் :
நீ என்னடா இராவணனா
இராமன் வந்தே உன்னை கொல்ல
நான் ஒருவன் போதுமடா
நாட்டுக்கு உன் கதை சொல்ல
ஆண் :
நீதிக்கு தீயிடும் மூடா
நேருக்கு நேர் நிற்க வாடா
நீதிக்கு தீயிடும் மூடா
நேருக்கு நேர் நிற்க வாடா
ஆண் :
எந்த காட்டிலும் பெரியது வேங்கை
அதைக் காட்டிலும் பெரியவன் வேடன்
ஆண் :
கல்லைக் கொண்டு ஊரை வெல்லும் மூடா
வில்லும் அம்பும் இங்கே உண்டு வாடா
நீயா…….நானா…….பார்க்கலாம்……..
ஆண் :
பாவி உந்தன் செய்கையினால்
ஆவியை இழந்தவர் ஆணை
தாலியினை இழந்து நிற்கும்
தங்கையின் மீதிலும் ஆணை
ஆண் :
இதுவரை வாழ்ந்தது போதும்
நீ இனிமேல் வாழ்வது பாவம்
இதுவரை வாழ்ந்தது போதும்
நீ இனிமேல் வாழ்வது பாவம்
நீயா…….நானா…….பார்க்கலாம்……..
ஆண் :
எந்த காட்டிலும் பெரியது வேங்கை
அதைக் காட்டிலும் பெரியவன் வேடன்
ஆண் :
கல்லைக் கொண்டு ஊரை வெல்லும் மூடா
வில்லும் அம்பும் இங்கே உண்டு வாடா
நீயா…….நானா…….பார்க்கலாம்……..
Entha Kaattilum Periyathu - English Lyrics
Male :
Neeyaa….naanaa…..paarkkalaam
Male :
Entha kaattilum periyathu vengai
Athai kaattilum periyavan vedan
Entha kaattilum periyathu vengai
Athai kaattilum periyavan vedan
Male :
Kallai kondu oorai vellum mooda
Villum ambum ingae undu vaada
Kallai kondu oorai vellum mooda
Villum ambum ingae undu vaada
Neeyaa….naanaa…..paarkkalaam
Male :
Nee ennadaa raavananaa
Raman vanthae unnai kolla
Naan oruvan pothumadaa
Naattukku un kadhai solla
Male :
Needhikku theeyidum mooda
Nerukku ner nirkka vaadaa
Needhikku theeyidum mooda
Nerukku ner nirkka vaadaa
Male :
Entha kaattilum periyathu vengai
Adhai kaattilum periyavan vedan
Male :
Kallai kondu oorai vellum moodaa
Villum ambum ingae undu vaadaa
Neeyaa….naanaa…..paarkkalaam
Male :
Paavi unthan seigaiyinaal
Aaviyai izhanthavar aanai
Thaaliyinai izhanthu nirkkum
Thangaiyin meedhilum aanai
Male :
Idhuvarai vaazhnthathu pothum
Nee inimael vaazhvathu paavam
Idhuvarai vaazhnthathu pothum
Nee inimael vaazhvathu paavam
Neeyaa….naanaa…..paarkkalaam
Male :
Entha kaattilum periyathu vengai
Athai kaattilum periyavan vedan
Male :
Kallai kondu oorai vellum mooda
Villum ambum ingae undu vaada
Neeyaa….naanaa…..paarkkalaam…..