Tamil Lyrics

Enthan Nenjam song lyrics

Movie — Kathalithal Pothuma

Singer(s) — L. R. Eswari, T. M. Soundarajan

Lyricist — Kannadasan

Enthan Nenjam - தமிழ் பாடல் வரிகள்

முனங்கல் :
………..

பெண் :
எந்தன் நெஞ்சம் யாரை கண்டு ஓடுமோ…..
எப்போது ஒன்றையொன்று கூடுமோ……..

ஆண் :
எந்தன் நெஞ்சம் யாரை கண்டு ஓடுமோ…..
எப்போது ஒன்றையொன்று கூடுமோ……..

குழு :
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா

பாவை கண்கள் தேவையின்றி பேசாது……..

ஆண் :
பேசாது

பெண் :
பேசும்போது பதில் வராமல் தூங்காது………..

ஆண் :
தூங்காது

ஆண் :
ஆசையென்று தூது விட்டால் வாராது………

பெண் :
வாராது

ஆண் :
அங்கும் கூட ஆசை வந்தால் மாறாது………

பெண் :
மாறாது

பெண் :
என்ன உள்ளம் பெண்கள் கொண்ட உள்ளமோ…..

ஆண் :
இல்லையென்ற பின்னும் கூட சொல்லுமோ……

குழு :
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா

ஆண் :
நீரில்லாத மேகம் வந்தால் மழையேது…….

பெண் :
மழையேது

ஆண் :
நிலவில்லாத வானம் பார்த்தால் ஒளியேது…..

பெண் :
ஒளியேது

பெண் :
ஒருவர் மட்டும் காதல் கொண்டால் முடிவேது……

ஆண் :
முடிவேது

ஆண் :
ஒரு கையாலே தாளம் போட்டால் ஒலியேது……

பெண் :
ஒலியேது

ஆண் :
என்ன உள்ளம் பெண்கள் கொண்ட உள்ளமோ…..

பெண் :
இல்லையென்ற பின்னும் கூட சொல்லுமோ……

குழு :
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா

Enthan Nenjam - English Lyrics

Humming :

……….

Female :

Endhan nenjam yaarai kandu oodumoo

Eppodhu ondraiondru koodumo

Male :

Endhan nenjam yaarai kandu oodumoo

Eppodhu ondraiondru koodumo

Chorus :

O jingilaala jingilaala jingilaala laala

Paavai kangal thevai indri pesaadhu

Male :

Pesaadhu

Female :

Pesum bodhu badhil varamal thoongaadhu

Male :

Thoongaadhu

Male :

Aasaiyendru thoodhu vittaal vaaradhu ..

Female :

Vaaradhu

Male :

Angum kooda aasai vandhaal maaradhu

Female :

Maaradhu

Female :

Enna ullam pengal konda ullamo

Male :

Illaiyendra pinnum kooda sollumoo

Chorus :

O jingilaala jingilaala jingilaala laala

O jingilaala jingilaala jingilaala laala

O jingilaala jingilaala jingilaala laala

O jingilaala jingilaala jingilaala laala

Male :

Neer illadha megam vandhaal mazhaiyedhu ..

Female :

Mazhai yedhu

Male :

Nilavilladha vaanam paarthaal oliyedhu .

Female :

Oliyedhu

Female :

Oruvar mattum kaadhal kondaal mudivedhu ..

Male :

Mudivedhu

Female :

Oru kaiyaalae thaalam pottaal oliyaedhu ..

Male :

Oliyedhu

Male :

Enna ullam pengal konda ullamo

Female :

Illaiyendra pinnum kooda sollumoo

Chorus :

O jingilaala jingilaala jingilaala laala

O jingilaala jingilaala jingilaala laala

O jingilaala jingilaala jingilaala laala

O jingilaala jingilaala jingilaala laala

O jingilaala jingilaala jingilaala laala

O jingilaala jingilaala jingilaala laala

O jingilaala jingilaala jingilaala laala

O jingilaala jingilaala jingilaala laala

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Enthan Nenjam

Which movie does the song Enthan Nenjam belong to?

The song Enthan Nenjam is from the movie Kathalithal Pothuma.

Who is the music director of Enthan Nenjam?

The music for Enthan Nenjam is composed by Unknown.

Who wrote the lyrics for Enthan Nenjam?

The lyrics for Enthan Nenjam are penned by Kannadasan.

Who sang the Enthan Nenjam song?

Enthan Nenjam is sung by L. R. Eswari, T. M. Soundarajan.

Related Songs