Tamil Lyrics

Kadhal Penne song lyrics

Movie — Kathalithal Pothuma

Singer(s) — L. R. Eswari, T. M. Soundarajan

Lyricist — Kannadasan

Kadhal Penne - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
எங்கே என்றே நீ சொன்னால் அங்கே என் மனம்

பெண் :
என் கன்னங்கள் சின்னப் பூக்கள்
என் செவ்வாயோ வண்ணத் தோட்டம்
பொங்கு மேனி தங்கக் கூடு
அங்கமெல்லாம் சொந்தம் தேடு

பெண் :
கங்கையும் பொன்னியும் கடலிலே சங்கமம்

ஆண் :
மங்கையர் ஆண்களின் மனதிலே சங்கமம்

பெண் :
பெண்ணிலா ஊரிலே வெண்ணிலா வந்தது

ஆண் :
வெண்ணிலா என்பது பெண்ணிலா வந்தது

பெண் :
காதலி மேனியைக் காதலன் ஆசையில்
கண்ணாரக் கண்டாலும் சுகம்
ஊரறியா வண்ணம் ஓரிரவில் அதை
பாலாக உண்டாலும் சுகம்…..

ஆண் :
காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
எங்கே என்றே நீ சொன்னால் அங்கே என் மனம்

பெண் :
என் கன்னங்கள் சின்னப் பூக்கள்
என் செவ்வாயோ வண்ணத் தோட்டம்
பொங்கு மேனி தங்கக் கூடு
அங்கமெல்லாம் சொந்தம் தேடு

பெண் :
வாசலோ சிறியது வாழ்க்கையோ பெரியது

ஆண் :
எண்ணமோ வளர்வது இளமையோ மறைவது

பெண் :
இரவிலே மலர்வது உறவிலே கனிவது

ஆண் :
வரவிலே களிப்பது பிரிவிலே தவிப்பது

பெண் :
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
அன்றாடம் கொண்டாடு சுகம்
நாளைக்கு வேறொன்றும் மீதமில்லாமல்
நன்றாகக் கொண்டாடு சுகம்………

ஆண் :
காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
எங்கே என்றே நீ சொன்னால் அங்கே என் மனம்

பெண் :
என் கன்னங்கள் சின்னப் பூக்கள்
என் செவ்வாயோ வண்ணத் தோட்டம்
பொங்கு மேனி தங்கக் கூடு
அங்கமெல்லாம் சொந்தம் தேடு

Kadhal Penne - English Lyrics

Male :

Kaadhal penne kanniyarkellam engae manam

Kannanthaana kattum udala sevvaai idhazha

Engae endrae nee sonnaal angae en manam

Female :

En kannangal chinna pookkal

En seivaayoo vanna thottam

Pongu maeni thanga koodu

Angamellaam sondham thedu

Female :

Ganagiyum ponniyum kadalilae sangamam

Male :

Mangaiyar aangalin manadhilae sangamam

Female :

Pennila oorilae vennila vandhadhu

Male :

Vennila enbadhu pennilae vandhadhu

Female :

Kaadhali maeniyai kaadhalan aasaiyil

Kannara kandaalum sugam

Oorariyaa vannam oor iravil adhai

Paalaaga undaalum sugam

Male :

Kaadhal penne kanniyarkellam engae manam

Kannanthaana kattum udala sevvaai idhazha

Engae endrae nee sonnaal angae en manam

Female :

En kannangal chinna pookkal

En seivaayoo vanna thottam

Pongu maeni thanga koodu

Angamellaam sondham thedu

Female :

Vaasaloo siriyadhu vaazhkaiyo periyadhu

Male :

Ennamo valarvadhu ilamaiyo maraivadhu

Female :

Iravilae malarvadhu uravilae kanivadhu

Male :

Varavilae kalippadhu pirivilae thavippadhu

Female :

Aanadhu aagattum ponadhu pogattum

Andraadum kondaadu sugam

Naalaikku ver ondrum meedhamillaamal

Nandraaga kondaadu sugam

Male :

Kaadhal penne kanniyarkellam engae manam

Kannanthaana kattum udala sevvaai idhazha

Engae endrae nee sonnaal angae en manam

Female :

En kannangal chinna pookkal

En seivaayoo vanna thottam

Pongu maeni thanga koodu

Angamellaam sondham thedu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhal Penne

Which movie does the song Kadhal Penne belong to?

The song Kadhal Penne is from the movie Kathalithal Pothuma.

Who is the music director of Kadhal Penne?

The music for Kadhal Penne is composed by Unknown.

Who wrote the lyrics for Kadhal Penne?

The lyrics for Kadhal Penne are penned by Kannadasan.

Who sang the Kadhal Penne song?

Kadhal Penne is sung by L. R. Eswari, T. M. Soundarajan.

Related Songs