Konjam Nilladi - தமிழ் பாடல் வரிகள்
………..
ஆண் :
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கூந்தல் தொட்டுப் பின்னலாமா
அந்த உள்ளத்தை தந்தால்
ஆசை வட்டம் போடுவேன்……….
பெண் :
கொஞ்சம் சொல்லுங்கள் என் கண்ணா
கூந்தல் தொட்டுப் பின்னும்போது
இந்தக் கன்னங்கள் உன்னைச்
சொந்தம் என்று கெஞ்சுமோ…..
ஆண் :
உலகம் முழுவதும்……….
பெண் :
எதிலே அடக்கம்
ஆண் :
உறவில் அடக்கம்………..
பெண் :
நிலவில் மயக்கம்
ஆண் :
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
பெண் :
கூந்தல் தொட்டுப் பின்னும்போது
ஆண் :
அந்த உள்ளத்தை தந்தால்
பெண் :
சொந்தம் என்று கெஞ்சுமோ…..
பெண் :
தொடரும் கதையே……..
ஆண் :
சுவையாய் முடியும்
பெண் :
முடியும் பொழுதே……….
ஆண் :
பொழுதே விடியும்
பெண் :
கொஞ்சம் சொல்லுங்கள் என் கண்ணா
ஆண் :
கூந்தல் தொட்டுப் பின்னும்போது
பெண் :
இந்தக் கன்னங்கள் உன்னைச்
ஆண் :
சொந்தம் என்று கெஞ்சுமோ…..
Konjam Nilladi - English Lyrics
Humming :
………..
Male :
Konjam nilladi en kannae
Koondhal thottu pinnalaama
Andha ullathai thandhaal
Aasai vattam poduven
Female :
Konjam sollungal en kanna
Koondhal thottu pinnum podhu
Indha kannangal unnai
Sondham endru kenjumo
Male :
Ulagam muluvadhum
Female :
Edhilae adakkam
Male :
Uravil adakkam
Female :
Nilavil mayakkam
Male :
Konjam nilladi en kannae
Female :
Koondhal thottu pinnum podhu
Male :
Andha ullathai thandhaal
Female :
Sondham endru kenjumo
Female :
Thodarum kadhai
Male :
Suvaiyaai mudiyum
Female :
Mudiyum poludhae
Male :
Poludhum vidiyum
Female :
Konjam sollungal en kanna
Male :
Koondhal thottu pinnum podhu
Female :
Indha kannangal unnai
Male :
Sondham endru kenjumo