Ethanai Kodi Panam - தமிழ் பாடல் வரிகள்
எத்தனை கோடி பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
பெண் :
எத்தனை கோடி பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
பெண் :
உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலே
இந்த உலகம் புகழுது ஏட்டிலே
பெண் :
எத்தனை கோடி பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
பெண் :
அர்த்த ராத்திரி பன்னிரண்டு மணிக்கு
ஆடிக்கொண்டே நுழைவதை
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து
ஆர்ப்பாட்டங்கள் செய்வதை
பெண் :
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா
சின்னையா நீ சொல்லையா
சின்னையா நீ சொல்லையா
பெண் :
எத்தனை கோடி பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
பெண் :
அன்னமிட்டு தாலாட்டி
ஆசையோடு வளர்த்தாள்
அந்த அன்னையரின்
எண்ணம் தன்னைக் கனவினிலே வளர்த்தே
பெண் :
முன்னவர் போல் பெயரெடுத்து
முறையோடு வாழும்
முடிவு கொள்வீர் வாழ்வினில்
நாளும் துணை புரிவேன் நானும்
தினம் துணை புரிவேன் நானும்
தினம் துணை புரிவேன் நானும்
பெண் :
எத்தனை கோடி பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே……
Ethanai Kodi Panam - English Lyrics
Female :
Eththanai kodi panam irunthaalum
Nimmathi vendum veettilae
Nimmathi vendum veettilae
Female :
Eththanai kodi panam irunthaalum
Nimmathi vendum veettilae
Nimmathi vendum veettilae
Female :
Uththamamaana manidhargalaiththaan
Ulagam pugazhuthu yaettilae
Intha ulagam pugazhuthu yaettilae
Female :
Eththanai kodi panam irunthaalum
Nimmathi vendum veettilae
Nimmathi vendum veettilae
Female :
Arththa raththiri pannirendu manikku
Aadikondae nuzhaivathai
Agapattathellaam thokki erinthu
Aarpaattangal seivathai
Female :
Aduththa naalil ninaiththu paarththaal
Vetkkam varuvathu illaiyaa
Aduththa naalil ninaiththu paarththaal
Vetkam varuvathu illaiyaa
Chinnaiyaa nee sollaiyaa
Chinnaiyaa nee sollaiyaa
Female :
Eththanai kodi panam irunthaalum
Nimmathi vendum veettilae
Nimmathi vendum veettilae
Female :
Annamittu thaalaatti
Aasaiyodu valarththaal
Antha annaiyarin
Ennam thannai kanavinilae valarththae
Female :
Munnavar pol peyareduththu
Muraiyodu vaazhum
Mudivu kolveer vaazhvinil
Naalum thunai purivaen naanum
Dhinam thunai purivaen naanum
Dhinam thunai purivaen naanum
Female :
Eththanai kodi panam irunthaalum
Nimmathi vendum veettilae
Nimmathi vendum veettilae
Nimmathi vendum veettilae