Poovil Vandu Bothai Kondu - தமிழ் பாடல் வரிகள்
பூவில் வண்டு போதை கொண்டு
தாவும் நிலை தாளேன் ஐயா
பார்வை ரெண்டும் பாசங் கொண்டு
காவல் மீறும் காலம் ஐயா…….
பெண் :
பூவில் வண்டு போதை கொண்டு
தாவும் நிலை தாளேன் ஐயா
பார்வை ரெண்டும் பாசங் கொண்டு
காவல் மீறும் காலம் ஐயா…….
பெண் :
அழகான சிலையோடு பழகாமலே
அனுராக சுகமேதும் புரியாமலே
ஆண் :
இதுதானே என் வாழ்வில் முதல் பாடமே
இனிமேலே மலரோடு உறவாடுமே
பெண் :
பூவில் வண்டு போதை கொண்டு
தாவும் நிலை தாளேன் ஐயா
பார்வை ரெண்டும் பாசங் கொண்டு
காவல் மீறும் காலம் ஐயா…….
ஆண் :
இமையாத விழிகூட கவிபாடுமா
சுவையான இதழ் கூட ஜதி போடுமா
பெண் :
எழில் மேவும் இளம் மாதர் குணம் மாறுமா
இனியேனும் புரியாத நிலையாகுமா
ஆண் :
பூவில் வண்டு போதை கொண்டு
தாவும் நிலை தாளேன் இன்று
பார்வை ரெண்டும் பாசங் கொண்டு
காவல் மீறும் காலம் இது
பெண்
: இசை பாடும் குயில் ஏனோ விரைந்தோடுது
ஆண் :
உன் இசையாலே தான் வெட்கிப் பறந்தோடுது
பெண் :
அசைந்தாடும் மயில் ஏனோ நிலை மாறுது
ஆண் :
உன் அழகான உடல் கண்டு அது நாணுது
இருவர் :
பூவில் வண்டு போதை கொண்டு
தாவும் நிலை பாரும் இன்று
பார்வை ரெண்டும் பாசங் கொண்டு
காவல் மீறும் காலம் இன்று……
Poovil Vandu Bothai Kondu - English Lyrics
Female :
Poovil vandu bodhai kondu
Thaavum nilai thaalaen aiyyaa
Paarvai rendum paasang kondu
Kaaval meerum kaalam aiyyaa…..
Female :
Poovil vandu bodhai kondu
Thaavum nilai thaalaen aiyyaa
Paarvai rendum paasang kondu
Kaaval meerum kaalam aiyyaa…..
Female :
Azhagaana silaiyodu pazhagaamalae
Anuraaga sugamaedhum puriyaamalae
Male :
Idhuthaanae en vazhvil mudhal paadamae
Inimaelae malarodu uravaadumae
Female :
Poovil vandu bodhai kondu
Thaavum nilai thaalaen aiyyaa
Paarvai rendum paasang kondu
Kaaval meerum kaalam aiyyaa…..
Male :
Imaiyaatha vizhikooda kavipaadumaa
Suvaiyaana idhazh kooda jadhi podumaa
Female :
Ezhil mevum ilam madhar kunam maarumaa
Iniyaenum puriyaatha nilaiyaagumaa
Female :
Poovil vandu bodhai kondu
Thaavum nilai thaalaen indru
Paarvai rendum paasang kondu
Kaaval meerum kaalam idhu….
Female :
Isai paadum kuyil yaeno virainthoduthu
Male :
Un isaiyaalae thaan vetkki paranthoduthu
Female :
Asainthaadum mayil yaeno nilai maaruthu
Male :
Un azhagaana udal kandu adhu naanuthu
Both :
Poovil vandu bodhai kondu
Thaavum nilai thaalaen indru
Paarvai rendum paasang kondu
Kaaval meerum kaalam indru….