Ethanai Mantharukku - தமிழ் பாடல் வரிகள்
முருகா….முருகா……முருகா…..
ஆண் :
இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா…..
எத்தனை மனமுண்டோ அத்தனை குணமுண்டு
ஏனென்று சொல் வேலவா முருகா
ஏனென்று சொல் வேலவா…..
ஆண் :
இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா……
ஆண் :
படைத்தாளும் உயிர்களுக்கு குருபீடமே
பெரும் பணத்தாசையே சிலரின் பலிபீடமே
படுத்தாலும் எழுந்தாலும் கண் முன்னமே
சிலர்க்கு பதவி பதவி என்னும் ஒரு எண்ணமே
ஆண் :
இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா……
ஆண் :
பாவிகள் பலருண்டு உன் நிலத்திலே
அப்பாவிகள் சிலருண்டு உன் படைப்பிலே
கோவில் எவர்க்கு வைத்தாய் கோலமுருகா
வெறும் கோஷத்தில் என்ன பயன் கூறு முருகா
ஆண் :
இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா….
ஆண் :
தான் என்ற அகங்காரம் அழித்திடுவாய்
செல்வம் தமக்கென்று நினைப்போரை ஒழித்திடுவாய்
நீதி நியாயங்கள் நிலைக்கட்டுமே
நல்ல நேர்மையை இவ்வுலகம் மதிக்கட்டுமே
நேர்மையை இவ்வுலகம் மதிக்கட்டுமே
ஆண் :
இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா……
Ethanai Mantharukku - English Lyrics
Male :
Muruga…..muruga…..muruga….
Male :
Iththanai maantharukku oru kovil pothaathu
Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga
Eththanai manamundo aththanai gunamundru
Yaenendru sol velavaa murugaa
Yaenendru sol velavaa
Male :
Iththanai maantharukku oru kovil pothaathu
Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga
Male :
Padaiththaalum uyirkalukku gurubeedamae
Perumpanaththaasaiyae silarin palibeedamae
Paduththaalum ezhunthaalum kann munnamae
Silarkku padhavi padhavi ennum oru ennamae
Male :
Iththanai maantharukku oru kovil pothaathu
Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga
Male :
Paavigal palarundu un nilaththilae
Appaavigal silarundu un padaippilae
Kovil evarkku vaiththaai kolamurugaa
Verum koshaththil enna payan kooru murugaa
Male :
Iththanai maantharukku oru kovil pothaathu
Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga
Male :
Thaan endra agangaaram azhiththiduvaai
Selvam thamakkendru ninaipporai ozhiththiduvaai
Needhi niyaayangal nilaikattumae
Nalle nermaiyai ivvulagam madhikkattumae
Nermaiyai ivvulagam madhikkattumae
Male :
Iththanai maantharukku oru kovil pothaathu
Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga