Tamil Lyrics

Gandhi Rap song lyrics

Movie — Gandhi Talks

Singer(s) — Anbugurudass, K J Ayyanar

Lyricist — K J Ayyanar

Gandhi Rap - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பாக்கல உன்ன சவுத் ஆப்பிரிக்கா போட்டுல
பாக்கல உன்ன பாரிஸ்டர்க்கு கூட்டுல
பாக்கல உன்ன கதர் வேஷ்டியில கூட
நாங்க பாத்ததெல்லாம் உன்ன பச்சையான நோட்டுல

குழு :
ஹரே ராம் ஹரே
ராம் ராம் ராம்
ஹரே ஹரே ஹரே ராம்
ஹரே ராம் ராம் ராம்
ஹரே ஹரே ஹரே
ராம் ஹரே ராம்
ராம் ராம் ஹரே
ஹரே ஹரே ராம்
ஹே ராம்
ஹே ராம்……

ஆண் :
எங்களுக்கு சொல்ல வேணா
அர்த்தம் என்ன ஈஸ்வர் அல்லாஹ்
எல்லார் மனதையும் ஆதிக்கம் செய்யும்
பண்டிட் முல்லாஹ்
மறந்து விட்ட நம் வழி பாதை
எல்லாம் ஞானி
மற்றவரின் வழியை உணரவில்லை யாரும்

குழு :
ஹரே ராம் ஹரே
ராம் ராம் ராம்
ஹரே ஹரே ஹரே ராம்
ஹரே ராம் ராம் ராம்
ஹரே ஹரே ஹரே
ராம் ஹரே ராம்
ராம் ராம் ஹரே
ஹரே ஹரே ராம்
ஹே ராம்
ஹே ராம்……

ஆண் :
நாளும் எப்பொழுதும் கூட்டம்
டாஸ்ஸு மார்க்குலா
தூசியால ஜாம்மு ஆச்சு
சக்கர வீல்லுல
சத்தியவார்த்தை இறுதி சடங்கில்
யூஸ்ஸு ஆகுது
பழகின மாணவர் பேர் அகிம்சை வாதி

குழு :
ஹரே ராம் ஹரே
ராம் ராம் ராம்
ஹரே ஹரே ஹரே ராம்
ஹரே ராம் ராம் ராம்
ஹரே ஹரே ஹரே
ராம் ஹரே ராம்
ராம் ராம் ஹரே
ஹரே ஹரே ராம்
ஹே ராம்
ஹே ராம்……

ஆண் :
அரசாங்கத்து செவுத்தில் உன்ன
தொங்க விட போறான்
டேபிளுக்கு கீழ கூட
உன்ன கேக்க போறான்
குருடன் ஊமை செவுடு
உன்ன அடையாலம் கட்ட
உன்ன தெரியாதவனும்
உன்ன நம்ப போறான்

குழு :
ஹரே ராம் ஹரே
ராம் ராம் ராம்
ஹரே ஹரே ஹரே ராம்
ஹரே ராம் ராம் ராம்
ஹரே ஹரே ஹரே
ராம் ஹரே ராம்
ராம் ராம் ஹரே
ஹரே ஹரே ராம்
ஹே ராம்
ஹே ராம்……

ஆண் :
உண்ணாவிரத போராட்டம்
செய்திட்டு …யாத்தி ஏற
சத்தியாகிரகம் இப்போ அதிகாரத்தின்
வலியா மாற
அமைதி காக்க வேணும்
கொஞ்சம் புரிஞ்சி இருங்க
பேசுனாக்கா உன்ன திரும்பி
போக சொல்லுவாங்க

குழு :
ஹரே ராம் ஹரே
ராம் ராம் ராம்
ஹரே ஹரே ஹரே ராம்
ஹரே ராம் ராம் ராம்
ஹரே ஹரே ஹரே
ராம் ஹரே ராம்
ராம் ராம் ஹரே
ஹரே ஹரே ராம்
ஹே ராம்
ஹே ராம்……

Gandhi Rap - English Lyrics

Male :

Pakkala unna south africa boatula

Pakkala unna barrister coatula

Pakkala unna kadhar veshitiyila kooda

Naanga paathadhilla unna pachaiyaana note-ula

Chorus :

Hare ram hare

Ram ram ram

Hare hare hare ram

Hare ram ram ram

Hare hare hare

Ram hare ram

Ram ram hare

Hare hare ram

Hey ram

Hey ram….

Male :

Engalukku solla vena

Artham enna eswar allaah

Ellar manadhaiyum aadhikkam seiyum

Pandit mullah

Marandhu vitta namadhu vazhi paadhai

Ellaam gyaani

Mattravarin valiyai unaravillai yaarum

Chorus :

Hare ram hare

Ram ram ram

Hare hare hare ram

Hare ram ram ram

Hare hare hare

Ram hare ram

Ram ram hare

Hare hare ram

Hey ram

Hey ram….

Male :

Naalum eppoludhum koottam

Tascu markula

Dhoosiyaala jam-uh aachu

Sakkara wheel- uh la

Sathiyavarthai irudhi sadangil

Use-uh aagudhu

Palagina manavargal agimsai vaadhi

Chorus :

Hare ram hare

Ram ram ram

Hare hare hare ram

Hare ram ram ram

Hare hare hare

Ram hare ram

Ram ram hare

Hare hare ram

Hey ram

Hey ram….

Male :

Arasaangathu sevuthil unna

Thonga vida poraan

Table-ukku keezha kooda

Unna kekka poraan

Kurudan oomai sevudu

Unna adaiyaalam katta

Unna thedi aadhavanum

Unna namba poraan

Chorus :

Hare ram hare

Ram ram ram

Hare hare hare ram

Hare ram ram ram

Hare hare hare

Ram hare ram

Ram ram hare

Hare hare ram

Hey ram

Hey ram….

Male :

Unnaviradha porattam

Seidhittu …..yaera

Sathyagraham ippo athigaarathin

Valiya maara

Amaidhi kakka venum

Konjam purinji irunga

Pesunakka unna thirumbhi

Poga solvanga

Chorus :

Hare ram hare

Ram ram ram

Hare hare hare ram

Hare ram ram ram

Hare hare hare

Ram hare ram

Ram ram hare

Hare hare ram

Hey ram

Hey ram….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Gandhi Rap

Which movie does the song Gandhi Rap belong to?

The song Gandhi Rap is from the movie Gandhi Talks.

Who is the music director of Gandhi Rap?

The music for Gandhi Rap is composed by Unknown.

Who wrote the lyrics for Gandhi Rap?

The lyrics for Gandhi Rap are penned by K J Ayyanar.

Who sang the Gandhi Rap song?

Gandhi Rap is sung by Anbugurudass, K J Ayyanar.

Related Songs