Tamil Lyrics

Rummy Rummy song lyrics

Movie — Gandhi Talks

Singer(s) — Khatija Rahman

Lyricist — Pa.Vijay

Rummy Rummy - தமிழ் பாடல் வரிகள்

:
கதீஜா ரஹ்மான்

பாடலாசிரியர் :
பா. விஜய்

பெண் :
ராத்திரியில் பூத்திருக்கும் ரம்மி குருவியே
காத்திருந்து பகட போடும் காதல் சகுனியே
ராத்திரியில் பூத்திருக்கும் ரம்மி குருவியே
காத்திருந்து பகட போடும் காதல் சகுனியே

பெண் :
ஏய் ரம்மி ரம்மி ரம்மி
விளையாட போறான் பொம்மி
அட ஆசை எல்லாம் மனசுக்குள்ள எல்லாமே கம்மி
அட எல்லா வகையில் தேடலுக்கும்
முற்று புள்ளியடா
ஒரு தேடும் இன்ப தேடலுக்குதான்
முடிவே இல்லையடா

பெண் :
ராத்திரியில் பூத்திருக்கும் ரம்மி குருவியே
காத்திருந்து பகட போடும் காதல் சகுனியே

குழு :
ரம்மி ரம்மி ஹே ரம்மி
பொம்மி பொம்மி ஏ பொம்மி
ஹே ரம்மி ரம்மி ஹே ரம்மி
ராத்திரியில் சேமி சேமி சேமி

பெண் :
பணம் என்றும் பொய்தான் பேசும்
அது மாய வலைதான் வீசும்
இந்த சலவை நோட்டு அதிகம் இருந்தா
சபாஷ் போடும் நேசம்
அட போதும் போதும் மனமே என சொல்ல
போதை பணமே
செய்யும் தப்பை எல்லாம் சரியாய் மாற்றும்
மில்லியன் டாலர் முகமே

பெண் :
ஆட்டமுன்னா…….
ஆட்டமுன்னா ஆட்டம் இது யாருக்கும் அஞ்சாது
ஆசை வெச்ச குள்ள நரி என்றும் கெஞ்சாது
ஆட்டமுன்னா ஆட்டம் இது யாருக்கும் அஞ்சாது
ஆச வெச்ச குள்ள நரி என்றும் கெஞ்சாது

பெண் :
ஏய் ரம்மி ரம்மி ரம்மி
விளையாட போறா பொம்மி
அட ஆசை எல்லாம் மனசுக்குள்ள எல்லாமே கம்மி

பெண் :
ஓ நடு இரவில் ஆடும் ஆட்டம்
இங்க ஆடு புலி கூட்டம்
அட கண்ணால் இங்கு தூண்டில் போட்டால்
கப்பலுங்கூட மாட்டும்
மான் வேட்டையும் இங்கே நடக்கும்
புலி வேட்டையும் இங்கே நடக்கும்
அட வேடன் இங்கே எவனூ
வில் சூத்திரதாரி அவனோ

பெண் :
ராத்திரியில்
ராத்திரியில் பூத்திருக்கும் ரம்மி குருவியே
காத்திருந்து பகட போடும் காதல் சகுனியே
ராத்திரியில் பூத்திருக்கும் குருவியே
காத்திருந்து பகட போடும் காதல் சகுனியே

பெண் மற்றும் குழு :
ஏய் ரம்மி ரம்மி ரம்மி
ஏய் ராத்திரியில் பூக்கும்
ஏய் ரம்மி ரம்மி ரம்மி
ஏய் ராத்திரியில் பூக்கும்
ரம்மி ரம்மி ரம்மி
ஏய் ராத்திரியில் பூக்கும்

Rummy Rummy - English Lyrics

Female :

Raathiriyil poothirukkum rummy kuruviye

Kaathirundhu pagada podum kaadhal saguniye

Raathiriyil poothirukkum rummy kuruviye

Kaathirundhu pagada podum kaadhal saguniye

Female :

Hey rummy rummy rummy

Vilaiyaada poraan bommi

Ada aasai ellam manasukulla ellamae kammi

Ada ella vagaiyil thaedalukkum

Muttru pulliyada

Oru thedum inba thedalukku thaan

Mudive illaiyada

Female :

Raathiriyil poothirukkum rummy kuruviye

Kaathirundhu pagada podum kaadhal saguniye

Chorus :

Rummy rummy hey rummy

Bommi bommi hey bommi

Hey rummy rummy hey rummy

Raathiri ………………………….

Female :

Panam endrum poi than pesum

Adhu maaya valaiya thaan veesum

Indha salavai note-uh adhigam irundha

Sabaash podum nesam

Ada podhum podhum maname enna solla

Bodhai paname

Seiyum thappai ellaam sariyaai maattrum

Million dollar mugame

Female :

Attamunna….

Attamunna aattam idhu yaarkkum anjaadhu

Aasa vecha kulla nari endrum kenjaadhu

Attamunna aattam idhu yaarkkum anjaadhu

Aasa vecha kulla nari endrum kenjaadhu

Female :

Hey rummy rummy rummy

Vilaiyaada poraan bommi

Ada aasai ellam manasukulla ellamae kammi

Female :

O nadu iravil aadum aattam

Inga aadu puli koottam

Ada kannal ingu thoondil pottaal

Kappalukooda maattum

Maan vaettaiyum ingae nadakkum

Puli vaettaiyum ingae nadakkum

Ada vaedan inge evanooo

Vil soothiradhaari avanoo

Female :

Raathiriyil

Raathiriyil poothirukkum rummy kuruviye

Kaathirundhu pagada podum kaadhal saguniye

Raathiriyil poothirukkum kuruviye

Kaathirundhu pagada podum kaadhal saguniye

Female and Chorus :

Hey rummy rummy rummy

Raathiriyil pookkum

Hey rummy rummy rummy

Raathiriyil pookkum

Hey rummy rummy rummy

Raathiriyil pookkum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rummy Rummy

Which movie does the song Rummy Rummy belong to?

The song Rummy Rummy is from the movie Gandhi Talks.

Who is the music director of Rummy Rummy?

The music for Rummy Rummy is composed by Unknown.

Who wrote the lyrics for Rummy Rummy?

The lyrics for Rummy Rummy are penned by Pa.Vijay.

Who sang the Rummy Rummy song?

Rummy Rummy is sung by Khatija Rahman.

Related Songs