Tamil Lyrics

Oru Jodi Kuyil song lyrics

Movie — Manasellam

Singer(s) — Vijay Yesudas

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Ilayaraja

Oru Jodi Kuyil - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மங்கள நாள்
வந்ததம்மா இன்பங்களை
தந்ததம்மா என் உள்ளம்
திறந்து ஒரு வாழ்த்து
சொல்லவா வாழ்வில்
நம்மை விளங்க நல்ல
வார்த்தை சொல்லவா

ஆண் :
{ ஒரு ஜோடி குயில்
சேர்ந்ததென்று வாழ்த்து
கூறவா கொட்டு மேளத்தோடு
தாளத்தோடு பாட்டு பாடவா } (2)

ஆண் :
உங்கள் உள்ளம்
திறந்து வந்து வாழ்த்தி
செல்லுங்கள் வாழ்வில்
நம்மை விளங்க நல்ல
வார்த்தை சொல்லவா

ஆண் :
அடி அம்மாடி இது
நல்ல ஜோடி பொருத்தம்
இனி இது போல எங்கும்
வருமா இன்பம் கொண்டாடும்
நேரத்தில் என்ன வருத்தம்
இது கேட்டாலும் கிடைத்திடுமா

ஆண் :
ஒரு ஜோடி குயில்
சேர்ந்ததென்று வாழ்த்து
கூறவா கொட்டு மேளத்தோடு
தாளத்தோடு பாட்டு பாடவா

ஆண் :
உன் கோலம் காண
வான் வீதியில் ஊர்கோலம்
போகும் பால் தூவும் வெள்ளி
நிலா

ஆண் :
பூவானம் போலே
உன் புன்னகை வேடிக்கை
பார்க்கும் வின் மீது பொன்
தாரகை

ஆண் :
வெண்ணிலவு இல்லாத
நேரத்தில் வானம் தேடுவது
உன் முகத்தை தானோ
பூங்குயில்கள் பாடாத
நேரத்தில் தென்றல் ஏங்குவது
உன் மொழிக்கு தானோ

ஆண் :
புன்னகையில்
முத்துமணி பூஞ்சிரிப்பில்
வைர மணி பார்க்காமல்
என் கண்கள் தூங்காதம்மா

ஆண் :
ஒரு ஜோடி குயில்
சேர்ந்ததென்று வாழ்த்து
கூறவா கொட்டு மேளத்தோடு
தாளத்தோடு பாட்டு பாடவா

ஆண் :
பெண் வாழ்வில்
பாதி அன்னை இல்லம்
உன் வாழ்வில் மீதி நீ
போகும் மன்னன் இல்லம்

ஆண் :
மங்கை உன் நெஞ்சம்
அங்கும் இங்கும் தங்காமல்
ஓடும் சொந்தங்கள் எங்கே
செல்லும்

ஆண் :
புத்தி சொல்லி
வாழ்கின்ற காலங்கள்
இல்லை அத்தனையும்
வாழ்க்கை சொல்ல கூடும்
எங்கே சென்று வாழ்ந்தாலும்
அங்கே என் நெஞ்சம் உன்னை
சுற்றி ஓடி வந்து பாடும்

ஆண் :
சித்திரத்தில் பூத்த
மலர் வாடியதை பார்த்ததில்லை
வளமாக நலமாக வாழ்வாய்
அம்மா

ஆண் :
ஒரு ஜோடி குயில்
சேர்ந்ததென்று வாழ்த்து
கூறவா கொட்டு மேளத்தோடு
தாளத்தோடு பாட்டு பாடவா

ஆண் :
உங்கள் உள்ளம்
திறந்து வந்து வாழ்த்தி
செல்லுங்கள் வாழ்வில்
நம்மை விளங்க நல்ல
வார்த்தை சொல்லவா

குழு :
அடி அம்மாடி இது
நல்ல ஜோடி பொருத்தம்
இனி இது போல எங்கும்
வருமா இன்பம் கொண்டாடும்
நேரத்தில் என்ன வருத்தம் இது
கேட்டாலும் கிடைத்திடுமா

Oru Jodi Kuyil - English Lyrics

Male :

Mangala naal vanthathamma

Inbangalai thanthathamma

En ullam thiranthu oru valthu sollava

Vazhvil nammai vilanga nalla varthai sollava

Male :

{Oru jodi kuyil sernthathendru

Vazhthu koorava

Kottu melathodu thaalathodu

Paatu paadavaa} (2)

Male :

Ungal ullam thiranthu

Vandhu vaalthi sellungal

Vazhvil nammai vilanga

Nalla varthai sollungal

Male :

Adi ammadi ithu nalla

Jodi porutham

Ini ithu pola engum varuma

Inbam kondaadum nerathil

Enna varutham

Ithu kettaalum kedaithiduma

Male :

Oru jodi kuyil sernthathendru

Vazhthu koorava

Kottu melathodu thaalathodu

Paatu paadavaa

Male :

Un kolam kaana

Vaan vidhiyil

Oorgolam pogum paal thoovum

Vellai nila

Male :

Poovaanam polae

Un punnagai

Vedikkai paarkum vin meedhu

Pon thaaragai

Male :

Vennilavu illatha

Nerathil vaanam

Theduvathu un mugathai thaano

Poonguyilgal paadatha

Nerathil thendral

Yenguvathu un mozhikku thaano

Male :

Punnagaiyil muthumani

Poonjirippil vaira mani

Paarkaamal en kangal thoongathamma

Male :

Oru jodi kuyil sernthathendru

Vazhthu koorava

Kottu melathodu thaalathodu

Paatu paadavaa

Male :

Pen vaazhvil paathi

Annai illam

Unvaazhvil meedhi nee pogum

Mannan illam

Male :

Mangai un nenjam

Angum ingum

Thangaamal oodum

Sondhangal engae sellum

Male :

Buthi solli vazhkindra

Kaalangal illai

Athanaiyum vazhkai solla koodum

Engae sendru vazhnthaalum

Angae en nenjam

Unnai sutri oodi vanthu paadum

Male :

Sithirathil pootha malar

Vaadiyathai paarthathillai

Valamaaga nalamaaga vaazhvaaiamma

Male :

Oru jodi kuyil sernthathendru

Vazhthu koorava

Kottu melathodu thaalathodu

Paatu paadavaa

Male :

Ungal ullam thiranthu

Vandhu vaalthi sellungal

Vazhvil nammai vilanga

Nalla varthai sollungal

Chorus :

Adi ammadi ithu nalla

Jodi porutham

Ini ithu pola engum varuma

Inbam kondaadum nerathil

Enna varutham

Ithu kettaalum kedaithiduma

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oru Jodi Kuyil

Which movie does the song Oru Jodi Kuyil belong to?

The song Oru Jodi Kuyil is from the movie Manasellam.

Who is the music director of Oru Jodi Kuyil?

The music for Oru Jodi Kuyil is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Oru Jodi Kuyil?

The lyrics for Oru Jodi Kuyil are penned by Na. Muthu Kumar.

Who sang the Oru Jodi Kuyil song?

Oru Jodi Kuyil is sung by Vijay Yesudas.

Related Songs

Movie — Manasellam

Music Director — Ilayaraja

Movie — Manasellam

Music Director — Ilayaraja

Movie — Manasellam

Music Director — Ilayaraja

Movie — Manasellam

Music Director — Ilayaraja

Movie — Manasellam

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja