Tamil Lyrics

Nilavinilae Oliyeduthu song lyrics

Movie — Manasellam

Singer(s) — Hariharan, Sadhana Sargham

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Ilayaraja

Nilavinilae Oliyeduthu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நிலவினிலே
ஒளி எடுத்து செதுக்கி
வைத்த சிலை மகளே

பெண் :
மின்னலை போல்
அலை அலையாய் விழியில்
ஆடும் என்னுயிரே

ஆண் :
நிலவினிலே

பெண் :
லாலா லாலா

ஆண் :
ஒளி எடுத்து

பெண் :
லாலா லாலா

ஆண் :
செதுக்கி வைத்த
சிலை மகளே

பெண் :
லாலா லாலா
லாலா லாலா

ஆண் :
மலரில் பனி துளி
கொஞ்சம் சறுக்கி விழுகுதே
இளைய மலர்களும் தேன்
பருக துடிக்குதே உலகினில்
காதலில் நமக்கென்றும்
முதலிடம்

ஆண் :
நிலவினிலே ஒளி
எடுத்து செதுக்கி வைத்த
சிலை மகளே

பெண் :
மின்னலை போல்
அலை அலையாய் விழியில்
ஆடும் என்னுயிரே

பெண் :
மலரில் பனி துளி
கொஞ்சம் சறுக்கி விழுகுதே
இளைய மலர்களும் தேன்
பருக துடிக்குதே

ஆண் & பெண் :
உலகினில்
காதலில் நமக்கென்றும்
முதலிடம்

ஆண் :
நிலவினிலே ஒளி
எடுத்து செதுக்கி வைத்த
சிலை மகளே

பெண் :
மின்னலை போல்
அலை அலையாய் விழியில்
ஆடும் என்னுயிரே

குழு :
………………………………..

பெண் :
………………………………

குழு :
ஹே ஹே ஹே
ஹேஹேஹே ஹே
ஹே ஹே ஹேஹே
ஹேஹே ஹே

பெண் :
பூக்கள் எல்லாம்
நம் காதல் சொல்ல தான்
பூத்தது பூத்தது பூமி
எங்கெங்கும்

ஆண் :
ஹே நன நானா
விண்ணின் மீன்கள் நம்
சொந்தம் காணத்தான்
வந்தது வந்தது வானில்
எங்கெங்கும்

பெண் :
ஹ்ம்ம் நன நானா
ரெண்டு உயிர் என் கண்மணி
ஒன்றாக்கு கட்டி பிடித்து

ஆண் :
நன னா நன னா
ரெண்டு உயிர் என் கண்மணி
ஒன்றாக்கு கட்டி பிடித்து

ஆண் :
கடல் காய்ந்தாலும்
உலகம் தீர்ந்தாலும் உறவு
தீராது மனதினிலே

பெண் :
மின்னலை போல்
அலை அலையாய் விழியில்
ஆடும் என்னுயிரே

ஆண் :
நிலவினிலே ஒளி
எடுத்து செதுக்கி வைத்த
சிலை மகளே

பெண் :
மலரில் பனி துளி
கொஞ்சம் சறுக்கி விழுகுதே
இளைய மலர்களும் தேன்
பருக துடிக்குதே

ஆண் & பெண் :
உலகினில்
காதலில் நமக்கென்றும்
முதலிடம்

ஆண் :
நிலவினிலே ஒளி
எடுத்து செதுக்கி வைத்த
சிலை மகளே

பெண் :
மின்னலை போல்
அலை அலையாய் விழியில்
ஆடும் என்னுயிரே

ஆண் :
நேற்று வரைக்கும்
என் அன்னை என் நெஞ்சில்
மாற்றினாய் மனதையே
ராணி நீயாக

பெண் :
ஆஆ நன னா னா
காதல் என்றால் அது என்ன
தெரியாது மனதில் நீ வந்ததால்
கண்டு கொண்டேனே ஓ நன
நன னா

ஆண் :
எனக்குள்ளே நான்
இல்லையே மீட்டு கொடு
கண்டு பிடித்து

பெண் :
நன னா நன னா
எனக்குள்ளே நான் இல்லையே
மீட்டு கொடு கண்டு பிடித்து

பெண் :
முதலும் நீயாக
முடிவும் நீயாக இடையில்
நான் வாழ்வேன் உலகினிலே

ஆண் :
நிலவினிலே ஒளி
எடுத்து செதுக்கி வைத்த
சிலை மகளே

பெண் :
மின்னலை போல்
அலை அலையாய் விழியில்
ஆடும் என்னுயிரே

ஆண் :
மலரில் பனி துளி
கொஞ்சம் சறுக்கி விழுகுதே
இளைய மலர்களும் தேன்
பருக துடிக்குதே உலகினில்
காதலில் நமக்கென்றும்
முதலிடம்

ஆண் :
நிலவினிலே ஒளி
எடுத்து செதுக்கி வைத்த
சிலை மகளே

பெண் :
மின்னலை போல்
அலை அலையாய் விழியில்
ஆடும் என்னுயிரே

Nilavinilae Oliyeduthu - English Lyrics

Male :

Nilavinilae oliyeduthu

Sedhukki vaitha silai magalae

Female :

Minnalai pol alai alaiyaai

Vizhiyil aadum ennuyirae

Male :

Nilavinilae

Female :

Lala lala

Male :

Oliyeduthu

Female :

Lala lala

Male :

Sedhukki vaitha silai magalae

Female :

Lala lala lala lala

Male :

Malaril pani thuli

Konjam sarukki vizhugudhae

Ilaiya malargalum

Thaen paruga thudikkudhae

Ulaginil kaadhalil namekkendrum mudhalidam

Male :

Nilavinilae oliyeduthu

Sedhukki vaitha silai magalae

Female :

Minnalai pol alai alaiyaai

Vizhiyil aadum ennuyirae

Female :

Malaril pani thuli

Konjam sarukki vizhugudhae

Ilaiya malargalum

Thaen paruga thudikkudhae

Male & Female :

Ulaginil kaadhalil namekkendrum mudhalidam

Male :

Nilavinilae oliyeduthu

Sedhukki vaitha silai magalae

Female :

Minnalai pol alai alaiyaai

Vizhiyil aadum ennuyirae

Chorus :

……………………

Female :

Thannannaa nana naa naana naa naa naa

Thannannaa nana naa naana naa naa naa

Chorus :

Hey hey hehehehey hey…

Hey hey hehehehey hey…

Female :

Pookkalellaam

Nam kaadhal sollathaan

Poothedhu poothedhu

Boomi yengengum

Male :

Heyy nana naanaa

Vinnin meengal

Nam sondham kaanathaan

Vandhadhu vandhadhu

Vaanil engengum

Female :

Hmm nana naanaa

Rendu uyir en kanmani

Ondrakku kattipidithu

Male :

Nana naa nana naa

Rendu uyir en kanmani

Ondrakku kattipidithu

Male :

Kadal kaaindhaalum

Ulagam theerndhaalum

Uravu theeraadhu manadhinilae

Female :

Minnalai pol alai alaiyaai

Vizhiyil aadum ennuyirae

Male : Nilavinilae oliyeduthu

Sedhukki vaitha silai magalae

Female :

Malaril pani thuli

Konjam sarukki vizhugudhae

Ilaiya malargalum

Thaen paruga thudikkudhae

Male & Female :

Ulaginil kaadhalil namekkendrum mudhalidam

Male :

Nilavinilae oliyeduthu

Sedhukki vaitha silai magalae

Female :

Minnalai pol alai alaiyaai

Vizhiyil aadum ennuyirae

Male :

Netru varaikkum

En annai en nenjil

maatrinaai manadhaiyae

Raani neeyaaga

Female :

Aaa..nana nana naa

Kaadhal endraal

Adhu enna theriyaadhu

Manadhil nee vandhadhaal

Kandukondenae

Oh nana nana naa

Male :

Enakkullae naan illaiyae

Meettu kodu kandupidithu

Female :

Nana naa naana naa

Enakkullae naan illaiyae

Meettu kodu kandupidithu

Female :

Mudhalum neeyaaga

Mudivum neeyaaga

Idaiyil naan vaazhven ulaginilae

Male :

Nilavinilae oliyeduthu

Sedhukki vaitha silai magalae

Female :

Minnalai pol alai alaiyaai

Vizhiyil aadum ennuyirae

Male :

Malaril pani thuli

Konjam sarukki vizhugudhae

Ilaiya malargalum

Thaen paruga thudikkudhae

Ulaginil kaadhalil namekkendrum mudhalidam

Male :

Nilavinilae oliyeduthu

Sedhukki vaitha silai magalae

Female :

Minnalai pol alai alaiyaai

Vizhiyil aadum ennuyirae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nilavinilae Oliyeduthu

Which movie does the song Nilavinilae Oliyeduthu belong to?

The song Nilavinilae Oliyeduthu is from the movie Manasellam.

Who is the music director of Nilavinilae Oliyeduthu?

The music for Nilavinilae Oliyeduthu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Nilavinilae Oliyeduthu?

The lyrics for Nilavinilae Oliyeduthu are penned by Na. Muthu Kumar.

Who sang the Nilavinilae Oliyeduthu song?

Nilavinilae Oliyeduthu is sung by Hariharan, Sadhana Sargham.

Related Songs

Movie — Manasellam

Music Director — Ilayaraja

Movie — Manasellam

Music Director — Ilayaraja

Movie — Manasellam

Music Director — Ilayaraja

Movie — Manasellam

Music Director — Ilayaraja

Movie — Manasellam

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja