Chinna Kuyile Kuyile - தமிழ் பாடல் வரிகள்
சின்ன குயிலே குயிலே
குரலை எனக்கு தருவாயோ
சின்ன குயிலே குயிலே
குரலை எனக்கு தருவாயோ
உன் குரலில் புதிதாய்
பாட்டு பரிசு தருவாயோ
ஆண் :
உன் இசை கேட்பதால்
மனம் புதிதாகியதே
என்ன சிறகு விரியுதே
வானில் மிதக்குதே
அப்படியே விட்டு விடு..
பறந்து செல்ல…
ஆண் :
குயிலே குயிலே
குரலை எனக்கு தருவாயோ
உன் குரலில் புதிதாய்
பாட்டு பரிசு தருவாயோ
ஆண் :
எத்தனையோ பைத்தியங்கள்
இசையிலே இங்கு உண்டு
உன் இசையில் பித்து கொண்டு
என்னை போல் எவருண்டு
ஆண் :
பாட்டு கட்டி மெட்டு சொல்வார்
தன்னை தானே தட்டி கொள்வார்
கத்தும் குயில் வித்தைகொரு
அர்த்தம் சொல்ல யாருண்டு
ஆண் :
தேவையில்லாத ஓசைகள் எழுப்பி
இசையினை கெடுப்பானே
பொருள் இல்லாத வார்த்தைகள் எழுதி
பாட்டு என்று சொல்வானே
ஆண் :
இசைமகளே வருந்த வேண்டாம்
இனி உந்தன் காவலை விட்டு
பறந்து செல்ல
ஆண் :
குயிலே குயிலே..ஏ….
சின்ன குயிலே குயிலே
குரலை எனக்கு தருவாயோ
உன் குரலில் புதிதாய்
பாட்டு பரிசு தருவாயோ..ஹோ
ஆண் :
ஆற்றுக்கொரு பாதையுண்டு
அதிலும் ஓர் ஜீவனுண்டு
தன்னுடைய பாதை தன்னை
தினம் தினம் மாற்றாது
ஆண் :
காற்றுகுள்ளே நாதம் உண்டு
அதற்கும் ஓர் நெஞ்சம் உண்டு
வற்றி விட்ட உள்ளங்களின்
காதுகளில் நுழையாது
ஆண் :
{இருக்கின்ற பொழுதை
இழக்கின்ற பேருக்கு} (2)
இல்லை ஒரு நல்ல எதிர் காலம்
படிக்கின்ற காலம் படிக்க மறந்தால்
வாழ்கையும் தலை கீழ் மாறும்
ஆண் :
எதை பார்த்தும் படிக்க வேண்டும்
பிறக்கும் புது உணர்வு
பறக்கும் சின்ன
ஆண் :
குயிலே குயிலே
குரலை எனக்கு தருவாயோ
உன் குரலில் புதிதாய்
பாட்டு பரிசு தருவாயோ
ஆண் :
உன் இசை கேட்பதால்
மனம் புதிதாகியதே
என்ன சிறகு விரியுதே
வானில் மிதக்குதே
அப்படியே விட்டு விடு..
பறந்து செல்ல…
ஆண் :
குயிலே குயிலே
குரலை எனக்கு தருவாயோ
உன் குரலில் புதிதாய்
பாட்டு பரிசு தருவாயோ…ஹோ…
Chinna Kuyile Kuyile - English Lyrics
Male :
Chinna kuyilae kuyilae
Kuralai enakku tharuvaayoo
Chinna kuyilae kuyilae
Kuralai enakku tharuvaayoo
Un kuralil pudhidhaai
Paattu parisu tharuvaayoo
Male :
Un isayaai ketpadhaal
Manam pudhiyadhaagudhae
Yenna chiraghu viriyudhae
Vaanil midhakkudhae
Appadiyae vittu vidu …parandhu sella
Male :
Kuyilae kuyilae
Kuralai enakku tharuvaayoo
Un kuralil pudhidhaai
Paattu parisu tharuvaayoo
Male :
Yeththanaiyoo paithiyangal
Isayilae ingu undu
Un isayil piththu konda
Ennaipola yevarundu…
Male :
Paatu katti mettu cholvaar
Thannai thaanae thatti kolvaar
Kaththum kuyil viththaikoru
Arththam solla yaarundu…..
Male :
Thevaiyillaadha osaigal ezhuppi
Isaiyinai keduppaanae
Porul ilaadha vaarthaigal ezhudhi
Paattu endru solvaanae
Male :
Isaimagalae varundha vendaam
Ini undhan kaavalai vittu
Parandhu sella
Male :
Kuyilae kuyilae …ae….
Chinna kuyilae kuyilae
Kuralai enakku tharuvaayoo
Un kuralil pudhidhaai
Paattu parisu tharuvaayoo..hoo
Male :
Aatrukkoru paadhaiyundu
Adhilum or jeevanundu
Thannudaiya paadhai thannai
Dhinam dhinam maatraadhu
Male :
Kaatrukullae naadham undu
Adharkkum or nenjamundu
Vatri vitta ullangalin
Kaadhugalil nuzhaiyaadhu
Male :
{Irukkindra pozhudhai
Izhakkindra perku} (2)
Illai oru nalla edhir kaalam
Padikkindra kaalam padikka marandhaal
Vaazhkaiyum thalai keezh maarum
Male :
Yedhai paarthum padikka vendum
Pirakkum pudhu unarvu
Parakkum chinna
Male :
Kuyilae kuyilae
Kuralai enakku tharuvaayoo
Un kuralil pudhidhaai
Paattu parisu tharuvaayoo
Male :
Un isayaai ketpadhaal
Manam pudhiyadhaagudhae
Yenna chiraghu viriyudhae
Vaanil midhakkudhae
Appadiyae vittu vidu …parandhu sella
Male :
Kuyilae kuyilae
Kuralai enakku tharuvaayoo
Un kuralil pudhidhaai
Paattu parisu tharuvaayoo..hoo..