Tamil Lyrics

Pathinettu Vayadhu Paruvathin Nilavu song lyrics

Movie — Kalyana Rasi

Singer(s) — K. S. Chithra, P. Jayachandran

Lyricist — Gangai Amaran

Music Director — Manoj Gyan Varma

Pathinettu Vayadhu Paruvathin Nilavu - தமிழ் பாடல் வரிகள்

மனோஜ் – ஞான் வர்மா

பெண் :
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே
இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே…
என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே…வா…..வா…..

ஆண் :
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே
இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே…
என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே…வா…..வா…

பெண் :
நாணம் வந்து ஆசை மீது திரைப் போட்டபோது
சொல்லிக் கொள்ள அச்சம் கொண்டு துடித்தாளே மாது

ஆண் :
மங்கை உந்தன் நாணம் தீர மலர்க் கோடி தந்தேன்
இளங்காதல் வானில் நீந்த ரதம் கொண்டு வந்தேன்

பெண் :
உறவுகள் உண்டாகுமே…..

ஆண் :
இரவுகள் திண்டாடுமே

பெண் :
உறவுகள் உண்டாகுமே…..

ஆண் :
இரவுகள் திண்டாடுமே

பெண் :
என் நெஞ்சிலே……

ஆண் :
தேனாறுதான்…

பெண் :
பாய்ந்தோடவே…வா..வா..

ஆண் :
தென்றல் தேடும் பூவைப் போலே உனைத் தேடி வந்தேன்
கண்ணே உன்னைக் காணும்போது சொர்க்கம் ஒன்று கண்டேன்

பெண் :
உந்தன் தோளில் ஆடும் சோலை மயிலாகி நின்றேன்
மன்னன் கைகள் வீணை மீட்ட மலர்மேனி தந்தேன்

பெண் :
கருவிழி பந்தாடட்டும்….

ஆண் :
கனியுடல் ஒன்றாகட்டும்

பெண் :
கருவிழி பந்தாடட்டும்….

ஆண் :
கனியுடல் ஒன்றாகட்டும்

பெண் :
என் நெஞ்சிலே……

ஆண் :
தேனாறுதான்…

பெண் :
பாய்ந்தோடவே…வா..வா..

ஆண் :
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே
இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே…
என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே…வா…..வா…..

Pathinettu Vayadhu Paruvathin Nilavu - English Lyrics

Female :

Pathinettu vayadhu paruvathin nilavu

Pathinettu vayadhu paruvathin nilavu

Thirunaal theduthae

Ilamaiyin vegam varugira neram

Idhayam paaduthae

En nenjilae thaenaaru thaan paaindhodavae vaa vaa

Male :

Pathinettu vayadhu paruvathin nilavu

Pathinettu vayadhu paruvathin nilavu

Thirunaal theduthae

Ilamaiyin vegam varugira neram

Idhayam paaduthae

En nenjilae thaenaaru thaan paaindhodavae vaa vaa

Female :

Naanam vandhu aasai meedhu thirai poda podhu

Solli kolla acham kondu thudithaalae madhu

Male :

Mangai undhan naanam theera malar kodi thanthen

Ilankaadhal vaanil neendha radham kondu vandhen

Female :

Uravugal undaagume

Male :

Iravugal thindaadumae

Female :

Uravugal undaagume

Male :

Iravugal thindaadumae

Female :

En nenjilae

Male :

Thaen aaru thaan

Female :

Paaindhodavae vaa vaa

Male :

Thendral theddum poovai pola unai thedi vandhen

Kannae unnai kaanum bothu sorgam ondru kanden

Female :

Undhan thozhil aadum solai mayilaagi nindren

Mannan kaigal veenai meetta malar maeni thandhen

Female :

Karuvizhi pandhaadattum

Male :

Kaniyudal ondraagattum

Female :

Karuvizhi pandhaadattum

Male :

Kaniyudal ondraagattum

Female :

En nenjilae

Male :

Thaen aaru thaan

Female :

Paaindhodavae vaa vaa

Male :

Pathinettu vayadhu paruvathin nilavu

Pathinettu vayadhu paruvathin nilavu

Thirunaal theduthae

Ilamaiyin vegam varugira neram

Idhayam paaduthae

En nenjilae thaenaaru thaan paaindhodavae vaa vaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pathinettu Vayadhu Paruvathin Nilavu

Which movie does the song Pathinettu Vayadhu Paruvathin Nilavu belong to?

The song Pathinettu Vayadhu Paruvathin Nilavu is from the movie Kalyana Rasi.

Who is the music director of Pathinettu Vayadhu Paruvathin Nilavu?

The music for Pathinettu Vayadhu Paruvathin Nilavu is composed by Manoj Gyan Varma.

Who wrote the lyrics for Pathinettu Vayadhu Paruvathin Nilavu?

The lyrics for Pathinettu Vayadhu Paruvathin Nilavu are penned by Gangai Amaran.

Who sang the Pathinettu Vayadhu Paruvathin Nilavu song?

Pathinettu Vayadhu Paruvathin Nilavu is sung by K. S. Chithra, P. Jayachandran.

Related Songs