Tamil Lyrics

Milirum Oliye song lyrics

Movie — Gandhi Talks

Singer(s) — Mohammad Aslam

Lyricist — Madrashe

Milirum Oliye - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
இதோ காலை தூதாகி
மிளிரும் ஒளியே
இதோ தங்க தீயாகி
விரியும் ஒளியே
முதல் பூவை இதமாக
திறக்கும் ஒளியே
உலா போகும் பறவை
துறத்தும் ஒளியே

ஆண் :
இதோ நெஞ்சில் வேகம்
சேர்க்கும் ஒளியே
இதோ நீண்டராவின்
இருள் நீங்கி போக
முன் காலை விடிந்தே
பகல் சூழ்ந்து போக
எதும் கானல் ஆகாது
நாம் இன்னும் நோக
இருளோடு தொலைந்தே
நம் விழி மூடி மூழ்க

ஆண் :
இதோ மந்தமா தூக்கமா
போதை தானா
ஏதோ கள்ள சோம்பேறியா
மாறினோமா

ஆண்
: யுகங்கள் கடந்தும்
கடல்கள் கடந்தும்
புத்தன் முயன்றும்
பின் காந்தி முயன்றும்
குருடாய் நடிப்போரின் கண்ணைத் திறக்க
வழி ஏதும் இல்லாமல் அண்டம் தவிக்க
இரவின் இருளே இயல்பானதாலே
நடு ராவில் தானே சுதந்திரம் கண்டோம்

ஆண் :
கண்ணோ இங்கே ஒரே போர்வை போதும்
மென் பாட்டு காதி காக்கி அதேனும்
திரை போட்டு அடக்கி அடை காத்திருந்தத
எழில் சூரியன் எங்கும் காணோமே இன்று
தொலைந்தேனோ என்ன நாம் எங்கே என்று தேட
அயர்ந்தானோ என்ன நாம் என் எழுப்பா
அணைதானோ என்ன நாம் எவ்வாறு இருக்க
இறந்தானோ என்ன நாம் எங்கே இருக்க
எரிந்தாள் கொஞ்சம் வெளிச்சம் வராதோ
உலகில் கொஞ்சம் உயிர் மீண்டிடாதோ
புராணங்கள் சொல்லும் கதையாகி போனேன்
புது விடியல் மீண்டும் உதிக்காதோ இங்கே

குழு :
புது விடியல் மீண்டும் உதிக்கதோ இங்கே

ஆண் :
ஒரு புது விடியல் மீண்டும் உதிக்காதோ இங்கு

குழு :
ஒரு புது விடியல் மீண்டும் உதிக்காதோ இங்கு

ஆண் :
இதோ காலை தூதாகி
மிளிரும் ஒளியே
இதோ தங்க தீயாகி
விரியும் ஒளியே
முதல் பூவை இதமாக
திறக்கும் ஒளியே
உலா போகும் பறவை
துறத்தும் ஒளியே

ஆண் :
இதோ நெஞ்சில் வேகம்
சேர்க்கும் ஒளியே
இதோ நீண்டராவின்
இருள் நீங்கி போக
முன் காலை விடிந்தே
பகல் சூழ்ந்து போக
எதும் கானல் ஆகாது
நாம் இன்னும் நோக
இருளோடு தொலைந்தே
நம் விழி மூடி மூழ்க

Milirum Oliye - English Lyrics

Male :

Idho kaalai thoodhaagi

Milirum oliye

Idho thanga theeyaagi

Viriyum oliye

Mudhal poovai idhamaaga

Thirakkum oliye

Ulaa pogum paravai

Thurathum oliye

Male :

Idho nenjil vegam

Serkkum oliye

Idho neenda raavin

Irul neengi poga

Mun kaalai vidinthae

Pagal soozhndhu poga

Edhum kaanal aagaathu

Naam innum nogha

Iruloda tholainthae

Namm vizhi moodi moozhga

Male :

Idho mandhama thookama

Bodhai thaana

Yedho kalla sombaeri aayi

Maari noma

Male :

Yugangal kadanathum

Kadalgal kadanthum

Buthan muyandrum

Pinn gandhi muyandrum

Kurudaai nadipporin kannai thirakka

Vazhi yedhum illamal andam thavikka

Iravin irulae iyalbaanathaame

Nadu raavil thaane sudhanthiram kandom

Male :

Kannae ingae orae porvai podhum

Men pattu khadhi kaakki adhaenum

Thirai pottu adakki adai kaathirundha

Ezhil sooriyan engum kaanome indru

Tholaindhaano enna naam engu endru theda

Ayarndhaano enna naam en eluppa

Anaindhaano enna naam evvaru irukka

Irandhaano enna naam engae erikka

Erindhaal konjam velicham varadhoo

Ulagil konjam uyir meendidaadho

Puranangal sollum kadhaiyaagi ponen

Pudhu vidiyal meendum udhikadho inghu

Chorus :

Pudhu vidiyal meendum udhikadho inghu

Male :

Oru pudhu vidiyal meendum udhikadho inghu

Chorus :

Oru pudhu vidiyal meendum udhikadho inghu

Male :

Idho kaalai thoodhaagi

Milirum oliye

Idho thanga theeyaagi

Viriyum oliye

Mudhal poovai idhamaaga

Thirakkum oliye

Ulaa pogum paravai

Thurathum oliye

Male :

Idho nenjil vegam

Serkkum oliye

Idho neenda raavin

Irul neengi poga

Mun kaalai vidinthae

Pagal soozhndhu poga

Edhum kaanal aagaathu

Naam innum nogha

Iruloda tholainthae

Namm vizhi moodi moozhga

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Milirum Oliye

Which movie does the song Milirum Oliye belong to?

The song Milirum Oliye is from the movie Gandhi Talks.

Who is the music director of Milirum Oliye?

The music for Milirum Oliye is composed by Unknown.

Who wrote the lyrics for Milirum Oliye?

The lyrics for Milirum Oliye are penned by Madrashe.

Who sang the Milirum Oliye song?

Milirum Oliye is sung by Mohammad Aslam.

Related Songs