Madrasu Vathiyaru - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
முத்துலிங்கம்
பெண் :
மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
பெண் :
ஏழை மக்கள் பேட்டை
எங்க வாத்தியாரு கோட்டை
அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட
குழு :
மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
ஏழை மக்கள் பேட்டை
எங்க வாத்தியாரு கோட்டை
அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட
குழு :
மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
ஆண் :
அட நீயில்லாட்டி எங்களுக்கு
எத்தனையோ கஷ்டம்
பெண் :
உன் நிழல் இருந்தா அதுதானே
சத்துணவுத்திட்டம்
ஆண் :
அட நீயில்லாட்டி எங்களுக்கு
எத்தனையோ கஷ்டம்
பெண் :
உன் நிழல் இருந்தா அதுதானே
சத்துணவுத்திட்டம்
ஆண் :
உன்ன ஏத்துக்கிட்டோம் நாங்களெல்லாம்
அண்ணனத்தான் போலே…..
உன்ன ஏத்துக்கிட்டோம் நாங்களெல்லாம்
அண்ணனத்தான் போலே…..
பெண் :
நாம் ஒட்டிக்கிட்டு வாழ்ந்திருப்போம்
ரெட்டை இலைப் போலே…..
குழு :
மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
ஏழை மக்கள் பேட்டை
எங்க வாத்தியாரு கோட்டை
அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட
குழு :
மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
பெண் :
உன்ன வாயில்லாத பூச்சியின்னு
சொன்னதெல்லாம் தப்பு
ஆண் :
நீ வரிஞ்சி கட்டி நின்னாக்க வேகாது பப்பு
பெண் :
உன்ன வாயில்லாத பூச்சியின்னு
சொன்னதெல்லாம் தப்பு
ஆண் :
நீ வரிஞ்சி கட்டி நின்னாக்க வேகாது பப்பு
ஆண் :
எங்க மனசுக்குள்ளே நெறைஞ்சிருக்கே
மதுரைவீரன் போலே…….
எங்க மனசுக்குள்ளே நெறைஞ்சிருக்கே
மதுரைவீரன் போலே…….
பெண் :
இந்த மக்களெல்லாம் எப்பவுமே
உன் பக்கம் நிப்பதாலே
குழு :
ஹேய் மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
பெண் :
சொந்த வீடு வாசல் ஏதுமில்லா நாடோடி மன்னன்
தாய்க்குலத்தின் மானம் காக்கும் கலியுக கண்ணன்
சொந்த வீடு வாசல் ஏதுமில்லா நாடோடி மன்னன்
தாய்க்குலத்தின் மானம் காக்கும் கலியுக கண்ணன்
பெண் :
நாங்கள் பெக்காம பெத்தெடுத்த
எங்க வீட்டுப்பிள்ளை
நாங்கள் பெக்காம பெத்தெடுத்த
எங்க வீட்டுப்பிள்ளை
நீ ஆயிரத்தில் ஒருத்தனப்பா
ஈடு இணையில்லை
குழு :
மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
ஏழை மக்கள் பேட்டை
எங்க வாத்தியாரு கோட்டை
அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட
குழு :
ஹேய் மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
Madrasu Vathiyaru - English Lyrics
Female :
Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Female :
Yaezhai makkal pettai
Enga vaaththiyaaru kottai
Adi ettu ooru ketkkumpadi paadungadi paatta
Chorus :
Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Yaezhai makkal pettai
Enga vaaththiyaaru kottai
Adi ettu ooru ketkkumpadi paadungadi paatta
Chorus :
Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Male :
Ada neeyillaatti engalukku
Eththanaiyo kastam
Female :
Un nizhai irunthaa adhuthaanae
Saththunavu thittaam
Male :
Unna yaeththukittom naangalellaam
Annanaththan polae
Unna yaeththukittom naangalellaam
Annanaththan polae
Female :
Naam ottikittu vaazhnthiruppom
Rettai ilai polae
Chorus :
Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Yaezhai makkal pettai
Enga vaaththiyaaru kottai
Adi ettu ooru ketkkumpadi paadungadi paatta
Chorus :
Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Female :
Unna vaayillaatha poochchiyinnu
Sonnathellaam thappu
Male :
Nee varinji katti ninnaakka vegaathu pappu
Female :
Unna vaayillaatha poochchiyinnu
Sonnathellaam thappu
Male :
Nee varinji katti ninnaakka vegaathu pappu
Male :
Enga manasukullae nerainjirukkae
Madhuraiveeran polae
Enga manasukullae nerainjirukkae
Madhuraiveeran polae
Female :
Intha makkalellaam eppavumae
Un pakkam nippathaalae
Chorus :
Haei madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Female :
Sontha veedu vaasal yaedhumillaa naadodi mannan
Thaaikulaththin maanam kaakkum kaliyuga kannan
Sontha veedu vaasal yaedhumillaa naadodi mannan
Thaaikulaththin maanam kaakkum kaliyuga kannan
Female :
Naangal pekkaama peththeduththa
Enga veettupillai
Naangal pekkaama peththeduththa
Enga veettupillai
Nee aayiraththil oruththanappaa
Eedu inaiyillai
Chorus :
Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru
Yaezhai makkal pettai
Enga vaaththiyaaru kottai
Adi ettu ooru ketkkumpadi paadungadi paatta
Chorus :
Madrasu vaaththiyaaru
Vettri maalaiyodaa vanthittaaru