Nattiyam Pathukka - தமிழ் பாடல் வரிகள்
நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க
நான்தானே ஸ்டாரு நீதானே பாரு
பாவாடையும் பூவாடையும்
பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும்
பெண் :
நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க
நான்தானே ஸ்டாரு நீதானே பாரு
பாவாடையும் பூவாடையும்
பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும்
பெண் :
அளுக்கு நல்ல தளுக்கு
மேனி மினுக்கு எனக்கிருக்கு
டான்ஸ் ஆட சான்ஸ்
வாங்கி கொடுத்தா சரக்கிருக்கு
பெண் :
இந்த மூக்கு இந்த மூஞ்சு
படு ஷோக்கா இருக்கு
இன்னும் வேணுமா அட இதே போதுமா
இன்னும் வேணுமா அட இதே போதுமா….
பெண் :
நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க
நான்தானே ஸ்டாரு நீதானே பாரு
பாவாடையும் பூவாடையும்
பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும்
பெண் :
ரஜினி அந்த கமலு
கூட நடிக்க பொறந்திருக்கேன்
இடையும் இந்த நடையும்
மின்ன அழகா வளர்ந்திருக்கேன்
பெண் :
என்ன வேஷம் என்ன வசனம்
அத சொன்னா வெளுப்பேன்
என்னைப் பாருய்யா நான் பலே ஆளுய்யா
என்னைப் பாருய்யா நான் பலே ஆளுய்யா
பெண் :
நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க
நான்தானே ஸ்டாரு நீதானே பாரு
பாவாடையும் பூவாடையும்
பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும்
பெண் :
……………………
Nattiyam Pathukka - English Lyrics
Female :
Naattiyam paaththukka paattaiyum kettukka
Naanthaanae star-u neethaanae paaru
Paavaadaiyum poovaadaiyum
Bhoologam pooraavum paarththaa yaengum
Female :
Naattiyam paaththukka paattaiyum kettukka
Naanthaanae star-u neethaanae paaru
Paavaadaiyum poovaadaiyum
Bhoologam pooraavum paarththaa yaengum
Female :
Alukku nalla thalukku
Meni minukku enakkirukku
Dance aada chance
Vaangi koduththaa sarakkirukku
Female :
Intha mookku intha moochchu
Padu shokkaa irukku
Innum venumaa ada idhey pothumaa
Innum venumaa ada idhey pothumaa
Female :
Naattiyam paaththukka paattaiyum kettukka
Naanthaanae star-u neethaanae paaru
Paavaadaiyum poovaadaiyum
Bhoologam pooraavum paarththaa yaengum
Female :
Rajini antha kamalu
Kooda nadikka poranthirukken
Idaiyum intha nadaiyum
Minna azhaga valarnthirukkaem
Female :
Enna vesham enna vasanam
Adha sonnaa veluppaen
Ennai paaruiyyaa naan palae aaluiyyaa
Ennai paaruiyyaa naan palae aaluiyyaa
Female :
Naattiyam paaththukka paattaiyum kettukka
Naanthaanae star-u neethaanae paaru
Paavaadaiyum poovaadaiyum
Bhoologam pooraavum paarththaa yaengum
Female :
…………………..