Tamil Lyrics

Gokula Kannan Neeyendru song lyrics

Movie — Bhama Rukmani

Singer(s) — Vani Jayaram

Lyricist — Muthulingam

Music Director — M. S. Vishwanathan

Gokula Kannan Neeyendru - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
கோகுல கண்ணன் நீயென்று
இந்த கோதைக்கு தெரியும்…ஹ்ம்ம்

பெண் :
கோகுல கண்ணன் நீயென்று
இந்த கோதைக்கு தெரியும்…
மாயம் புரியும் மன்னன் என்று
இந்த மங்கைக்கு தெரியும்
உன் மனமும் புரியும்

பெண் :
கோகுல கண்ணன் நீயென்று
இந்த கோதைக்கு தெரியும்…
மாயம் புரியும் மன்னன் என்று
இந்த மங்கைக்கு தெரியும்
உன் மனமும் புரியும்

பெண் :
வான் மழை மேகமாய் அன்பை பொழிவேனே
வாழ்விலே தீபமாய் ஒளியை தருவேனே
வான் மழை மேகமாய் அன்பை பொழிவேனே
வாழ்விலே தீபமாய் ஒளியை தருவேனே
நல்ல தாயாய் நானாக
ஒரு சேயாய் நீயாக
தினம் சொல்வேன் தாலாட்டு
அது பிள்ளை விளையாட்டு……..

பெண் :
கோகுல கண்ணன் நீயென்று
இந்த கோதைக்கு தெரியும்…ஹாஹா
மாயம் புரியும் மன்னன் என்று
இந்த மங்கைக்கு தெரியும்
உன் மனமும் புரியும்

பெண் :
தெய்வமே நீயென தினமும் தொழுவேனே
சேவகி நானென கடமை புரிவேனே
ஒரு துன்பம் வந்தாலே
அதை தீர்க்கும் மருந்தாவேன்
உன் வாழ்க்கை பூங்காவில்
இளந்தென்றல் காற்றாவேன்……..

பெண் :
கோகுல கண்ணன் நீயென்று
இந்த கோதைக்கு தெரியும்…ஹான்
மாயம் புரியும் மன்னன் என்று
இந்த மங்கைக்கு தெரியும்
உன் மனமும் புரியும்

பெண் :
ஊடலா கூடலா ஏதோ உன் தேவை
மோகமா தாகமா தீர்ப்பாள் இப்பாவை
ஊடலா கூடலா ஏதோ உன் தேவை
மோகமா தாகமா தீர்ப்பாள் இப்பாவை
அந்தி மாலை வந்தாலே
நான் காமன் கணையாவேன்
உன் கைகள் தொடும்போது
நான் காதல் கனியாவேன்…….

பெண் :
கோகுல கண்ணன் நீயென்று
இந்த கோதைக்கு தெரியும்…ஹாஹாஹா
மாயம் புரியும் மன்னன் என்று
இந்த மங்கைக்கு தெரியும்
உன் மனமும் புரியும்

Gokula Kannan Neeyendru - English Lyrics

Female :

Gokula kannan neeyendru

Indha kodhaikku theriyum…hmmm

Female :

Gokula kannan neeyendru

Indha kodhaikku theriyum..

Maayam puriyum mannan endru

Indha mangaikku theriyum

Un manamum puriyum

Female :

Gokula kannan neeyendru

Indha kodhaikku theriyum..

Maayam puriyum mannan endru

Indha mangaikku theriyum

Un manamum puriyum

Female :

Vaan mazhai megamaai anbai pozhivenae

Vaazhvilae deepamaai oliyai tharuvenae

Vaan mazhai megamaai anbai pozhivenae

Vaazhvilae deepamaai oliyai tharuvenae

Nalla thaayaai naanaaga

Oru saeiyaai neeyaaga

Dhinam solven thaalattu

Adhu pillai vilaiyattu

Female :

Gokula kannan neeyendru

Indha kodhaikku theriyum..hahaha

Maayam puriyum mannan endru

Indha mangaikku theriyum

Un manamum puriyum

Female :

Deivamae neeyena dhinamum thozhuvenae

Sevagi naan ena kadamai purivenae

Oru thunbam vandhaalae

Adhai theerkkum marundhaaven

Un vaazhkai poongaavil

Ilanthendral kaatraaven

Female :

Gokula kannan neeyendru

Indha kodhaikku theriyum..haan

Maayam puriyum mannan endru

Indha mangaikku theriyum

Un manamum puriyum

Female :

Oodala koodala yedho un thevai

Mogamaa thaagamaa therppaal ippaavai

Oodala koodala yedho un thevai

Mogamaa thaagamaa therppaal ippaavai

Andhi maalai vandhaalae

Naan kaaman kanaiyaavaen

Un kaigal thodum bothu

Naan kaadhal kaniyaaven

Female :

Gokula kannan neeyendru

Indha kodhaikku theriyum..hahahaha

Maayam puriyum mannan endru

Indha mangaikku theriyum

Un manamum puriyum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Gokula Kannan Neeyendru

Which movie does the song Gokula Kannan Neeyendru belong to?

The song Gokula Kannan Neeyendru is from the movie Bhama Rukmani.

Who is the music director of Gokula Kannan Neeyendru?

The music for Gokula Kannan Neeyendru is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Gokula Kannan Neeyendru?

The lyrics for Gokula Kannan Neeyendru are penned by Muthulingam.

Who sang the Gokula Kannan Neeyendru song?

Gokula Kannan Neeyendru is sung by Vani Jayaram.

Related Songs