Tamil Lyrics

Kathavai Thiradi Bama song lyrics

Movie — Bhama Rukmani

Singer(s) — Malasiya Vasudevan

Lyricist — Muthulingam

Music Director — M. S. Vishwanathan

Kathavai Thiradi Bama - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கதவ தெறடி பாமா
என் காலு வலிக்கலாமா

ஆண் :
கதவ தெறடி பாமா
என் காலு வலிக்கலாமா
பாத்தவன் சிரிப்பாண்டி பத்தினி பொண்டாட்டி
தாப்பாள போடாதே அடி ஆயிரம் ஆனாலும்
வீட்டுக்குள்ளே வச்சிக்கோ வெளியில வெரட்டாதே

ஆண் :
ஊரிலுள்ள ஆம்பளை செய்வதைத்தானே
உணர்ச்சியின் வேகத்தில் நானிங்கும் செய்தேன்

ஆண் :
காதலிச்ச பெண்ணை நான் கைவிடலாமா
கை விட்ட பாவத்தை நான் செய்யலாமா

ஆண் :
குறையில்லா மனிதனே உலகிலே இல்லையே
வீட்டுக்குள்ளே கூப்பிட்டு நீ என்னை மன்னித்து
சேர்த்துக் கொள்ள கேட்டுக்கிறேன்
கதவ தெறடி பாமா என் காலு வலிக்கலாமா..
கதவ தெறடி பாமா என் காலு வலிக்கலாமா..

ஆண் :
பிள்ளைப் போல என்னை நீ வளர்ப்பதாய் சொல்லி
பாடிய பாட்டையும் ஏன் மறந்தாய் பாமா
பாய் விரிச்ச ராத்திரி நடந்ததி கொஞ்சம்
எண்ணியே பார்க்கையில் ஏங்குது நெஞ்சம்

ஆண் :
கணவனை தொழுவதாய் சொன்னவள் நீயடி
கைப்பிடிச்ச காலத்தில் சொன்ன வார்த்தைகள்
காத்துலதான் போய் விட்டதே…..

ஆண் :
கதவ தெறடி ருக்கு
என் காலு வலிச்சு கெடக்கு

ஆண் :
கதவ தெறடி ருக்கு
என் காலு வலிச்சு கெடக்கு
பாத்தவன் சிரிப்பாண்டி பத்தினி பொண்டாட்டி
தாப்பாள போடாதே அடி ஆயிரம் ஆனாலும்
வீட்டுக்குள்ளே வச்சிக்கோ வெளியில வெரட்டாதே

ஆண் :
அத்த பெத்த பூ மயில் எனக்கென ஏங்கி
தவிப்பதாய் துடிப்பதாய் தாயும் வந்து சொன்னாள்

ஆண் :
தாயின் உள்ளம் குளிர்ந்திட அவளுக்கு நானே
தாலியை கட்டினேன் வேறென்ன செய்தேன்

ஆண் :
தவறு தான் இருப்பினும் தயவு நீ புரியனும்
போனதெல்லாம் போகட்டும் ஆனதெல்லாம் ஆகட்டும்
கோபத்தையும் நீ மாத்தணும்

ஆண் :
ஆயர்பாடி கண்ணனின் கதையினை போலே
அடியவன் வாழ்க்கையும் ஆகிப் போச்சு பெண்ணே

ஆண் :
இங்கும் அங்கும் ஒதப்படும் பந்து போல் என்னை
இருவரும் செய்கையில் எங்கு நான் போவேன்
இரண்டு நாள் பட்டினி இரக்கம் நீ காட்டடி
கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன் சொன்னத செய்கிறேன்
உள்ள வர நீ சொல்லடி

ஆண் :
கதவ தெறடி ருக்கு
என் காலு வலிச்சு கெடக்கு
பாத்தவன் சிரிப்பாண்டி பத்தினி பொண்டாட்டி
தாப்பாள போடாதே அடி ஆயிரம் ஆனாலும்
வீட்டுக்குள்ளே வச்சிக்கோ வெளியில வெரட்டாதே

ஆண் :
கதவ தெறடி ருக்கு
என் காலு வலிச்சு கெடக்கு
என் காலு வலிச்சு கெடக்கு
என் காலு வலிச்சு கெடக்கு

Kathavai Thiradi Bama - English Lyrics

Male :

Kadhava theradi baama

En kaalu valikalaama

Male :

Kadhava theradi baama

En kaalu valikalaama

Paarthavan sirippandi pathini pendaatti

Thaappala podathae adi aayiram aanaaalum

Veetukkullae vachikko veliyae verattadhae

Male :

Oorilulla aambalai seivadhai thaanae

Unarchiyin vegathil naanum ingu seidhen

Male :

Kaadhalicha pennai naan kai vidalaama

Kai vitta paavathai naan seiyalaama

Male :

Kurai illaa manidhanae ulagilae illaiyae

Veettukkullae kooppittu nee ennai mannithu

Serthu kolla kettukkiren

Kadhava theradi baama en kaalu valikalaama

Kadhava theradi baama en kaalu valikalaama

Male :

Pillai pola ennai nee valarpaadhaai solli

Paadiya paattaiyum yen marandhaai baama

Male :

Paai viricha raathiri nadanthathai konjam

Enniyae paarkaiyil yenguthu nenjam

Male :

Kanavanai thozhuvadhaai sonnaval neeyadi

Kai pidicha kaalathil nee sonna varthaigal

Kaathula thaan poi vittadhae

Male :

Kadhava theradi rukku

En kaalum valichukedakku

Male :

Kadhava theradi rukku

En kaalum valichukedakku

Paarthavan sirippandi pathini pendaatti

Thaappala podathae adi aayiram aanaaalum

Veetukkullae vachikko veliyae verattadhae

Male :

Aththa petha po mayil enakkena yengi

Thavipadhaai thudipadhaai

Thaayum vandhu sonnaal

Male :

Thaayin ullam kulirnthida avalukku naanae

Thaaliyai kattinen ver enna senjen

Thavaru thaan iruppinum thayavu nee puriyanum

Ponadhellam pogattum aanadhu aagattum

Kobathaiyum nee maathanum

Male :

Kadhava theradi rukku

En kaalum valichukedakku

Male :

Aayar paadi kannanin kadhaiyinai polae

Adiyavan vazhkaiyum aagi pochu pennae

Male :

Ingum angum odhapadum pandhu pol ennai

Iruvarum seigaiyil engu naan poven

Irandu naal pattini irakkam nee kaattadi

Kenji kenji ketkkiren sonnadha seigiren

Ulla vara nee solaldi

Male :

Kadhava theradi rukku

En kaalum valichukedakku

Paarthavan sirippandi pathini pendaatti

Thaappala podathae adi aayiram aanaaalum

Veetukkullae vachikko veliyae verattadhae

Male :

Kadhava theradi rukku

En kaalum valichukedakku

En kaalum valichukedakku

En kaalum valichukedakku….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kathavai Thiradi Bama

Which movie does the song Kathavai Thiradi Bama belong to?

The song Kathavai Thiradi Bama is from the movie Bhama Rukmani.

Who is the music director of Kathavai Thiradi Bama?

The music for Kathavai Thiradi Bama is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Kathavai Thiradi Bama?

The lyrics for Kathavai Thiradi Bama are penned by Muthulingam.

Who sang the Kathavai Thiradi Bama song?

Kathavai Thiradi Bama is sung by Malasiya Vasudevan.

Related Songs