Grill Chicken - தமிழ் பாடல் வரிகள்
காலு ஒஞ்ச காக்கா போல நொண்டுற
வவ்வால போல தலைகீழ தொங்குற
பொட்டியில் பாம்பா போல் நெழியுர
மந்திரிச் கோழி போல மேலகேர பறக்குற
ஆண் :
ராங்கு ரூட் போட்டு மாட்டிகின
டாப்-பு கீஞ்ச ஆட்டோ போல சுத்தினுகீற
வாய் உதார் வுட்டு
காது கொய்யுனு டொய்யுனு
ஜிவ்வுனு தான் கீது
ஆண் :
மிராக்கிள் மேட்டரா
ஃப்பேஸ் மேல பேசுறா
ஷட்டர்-அ சாத்துறா
ரீல்ஸ்-அ ஓட்டுறா
ஆண் :
ஒட்டினு ஒன்னாச்சு
பிச்சினு ரெண்டாச்சு
சும்மாவே கலாச்சு
நாச்சி நீச்சி
கோச்சினு போச்சு
ஆண் :
எண்ணை சட்டி கடுக போல
பொரிச்சு நிக்கிற
கிரில்-யு சிக்கன் போல ஏம்மா
வெறச்சினிக்கிற
ஆண் :
வருத்து வெச்ச மீன போல
மொறப்பா இருக்கிற
வத்த கொழம்பு போல ஏம்மா
நீயும் கொதிக்கிற
ஆண் :
காரம் ஜாரம் சாப்ட போல
வேர்த்து ஊத்தும் மூஞ்சி மேல
கண்ணு ரெண்டும் செவந்த போல
நாக்க நீட்டுற
ஆண் :
சிலிக்கி குலிக்கி சிம்பிலி உண்ட
கத்தி கத்தி கீஞ்சிது தொண்டை
நம்த்து போன பிரச்சானைக்கு
நடக்குது சண்ட
ஆண் :
ஐயயோ என்னாச்சி
கேளுங்க அண்ணாச்சி
மனசெல்லாம் புண்ணாச்சி
ஃபீலிங் ஃபண்ணாச்சி
ஆண் :
சோக்கமா தூங்குற
ட்ரீம்-உல தேடுற
நிக்காம ஓடுற
சவுண்ட் இல்ல ஜோரா கத்துற
Grill Chicken - English Lyrics
Male :
Kaalu onja kaakkaa pola nondura
Vavaala pola thalakeezha thongura
Pottiyila paamba pol neliyura
Mandhiricha kozhi pola melagera parakura
Male :
Wrong-u route pottu mattikina
Top-pu keenja auto pola suthinukeera
Vaai udhar vuttu
Kaadhu goiyyu doiynu
Jivvunu dhaan keedhu
Male :
Miracle matter-a
Face mela pesura
Shutter-a saathura
Reels-ah ottura
Male :
Ottinu onnaachu
Pichinu rendaachu
Summaave kalaichu
Naachi neechi
Kochinu pochu
Male :
Ennnai chatti kaduga pola
Porichu nikkeera
Grill-u chicken pola yemma
Verachinikkeera
Male :
Varthu vecha meena pola
Morappa irukeera
Vaththa kolambu pola yen ma
Neeyum kodhikeera
Male :
Kaaram jaram sapta pola
Verthu oothum moonji mela
Kannu rendum sevandha pola
Naakka neetura
Male :
Siliki kuliki simbili unda
Kathi kathi keenjidhu thondai
Namthu pona perchaniku
Nadakudhu sanda
Male :
Aiyaiyo ennachi
Kelunga annachi
Manasellam punnachi
Feeling funnachi
Male :
Sokkama thoongura
Dream-ula thedura
Nikkama odura
Sound illama jora kathura