Ponvanna Maalaiyil Nee - தமிழ் பாடல் வரிகள்
பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ…
பெண் :
பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ…
ஆண் :
ராதா……….ராதா……..ராதா……
நெருக்கமாய் அணைக்கவா சுவைக்கவா
பெண் :
ராஜா………..ராஜா……….ராஜா……
கிடைத்ததை நினைத்து நான் ரசிக்கவா
ஆண் :
செந்தூரக் கன்னம் சொல்லாதோ எண்ணம்
செந்தூரக் கன்னம் சொல்லாதோ எண்ணம்
ஆண் :
பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ…
ஆண் :
நால்விழி மயங்கும் நாடகம் தொடர்ந்தால்
காலங்கள் பறக்காதோ
பெண் :
நாணத்தில் மிதந்து ஆணுக்குள் அடங்கும்
பெண் உள்ளம் தவிக்காதோ
ஆண் :
நால்விழி மயங்கும் நாடகம் தொடர்ந்தால்
காலங்கள் பறக்காதோ
பெண் :
நாணத்தில் மிதந்து ஆணுக்குள் அடங்கும்
பெண் உள்ளம் தவிக்காதோ
ஆண் :
பால்தனில் விழுந்த
பனி மலர்ப் பெண்மை
பருவத்தின் கதை படிக்காதோ……..
பால்தனில் விழுந்த
பனி மலர்ப் பெண்மை
பருவத்தின் கதை படிக்காதோ……..
ஆண் :
பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ…..
ஆண் :
ஒடிகின்ற இடையில் ஊர்வலம் போக
கை விரல் துடிக்காதோ
பெண் :
விடிகின்ற வரையில் விருந்து வைத்தாலும்
ஆசைகள் முடியாதோ
ஆண் :
அடிக்கரும்பென்றால் அடிக்கடி இனிக்கும்
தேவிக்கு இது தெரியாதோ…….
பெண் :
பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ..
Ponvanna Maalaiyil Nee - English Lyrics
Female :
Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
Female :
Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
Male :
Radha…..radha….radha….
Nerukkamaai anaikkavaa suvaikkavaa
Female :
Raja….raja….raja….
Kidaiththathai ninaiththu naan rasikkavaa
Male :
Senthoora kannam sollaatho ennam
Senthoora kannam sollaatho ennam
Male :
Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
Male :
Naalvizhi mayangum naadagam thodarnthaal
Kaalangal parakkaatho
Female :
Naanathil mithanthu aanukkul adangum
Pen ullam thavikkaatho
Male :
Naalvizhi mayangum naadagam thodarnthaal
Kaalangal parakkaatho
Female :
Naanathil mithanthu aanukkul adangum
Pen ullam thavikkaatho
Male :
Paalthanil vizhuntha
Pani malar penmai
Paruvaththin kadhai padikkaatho
Paalthanil vizhuntha
Pani malar penmai
Paruvaththin kadhai padikkaatho
Male :
Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
Male :
Odikindra idaiyil oorvalam poga
Kaiviral thidikkaatho
Female :
Vidigindra varaiyil virunthu vaiththaalum
Aasaigal mudiyaatho
Male :
Adi karumbendraal adikkadi inikkum
Devikku ithu theriyaatho
Male :
Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo