Gutkha Lakkadi - தமிழ் பாடல் வரிகள்
ஹே மச்சான் எங்கள பாரு
கிவ் மி தாட் க்ரூவீ பார்வை
ஜாய்ன் மி ஆர் யூ ரெடி
ஜாலி தான் கிளாஸிக்கல் சைடு
ஆண் :
குட்கா குட்கா
குட்கா குட்கா லக்காடி
நீயும் நானும் சேர்ந்தா
சேர்ந்தா பகார்டி
குட்கா குட்கா
குட்கா குட்கா லக்காடி
நீயும் நானும் சேர்ந்தா
சேர்ந்தா பகார்டி
ஆண் :
கோலிவுட் கூட்டம் பாரு
டோலிவுட் ஆட்டம் பாரு
கியூவில் வந்து நிக்கும் ஊரு
பெண் :
ஹே பாலிவுட் பதரும் பாரு
ஹாலிவுட் அதிரும் பாரு
நீ தான் லிட்டில் சூப்பர் ஸ்டார்ரு
ஆண் :
குடிக்க ஹேனிக்கன்
நீயோ மெக்சிகன்
நான் தான் தமிழ்நாட்டு அமெரிக்கன்
ஆண் :
குட்கா
{குட்கா குட்கா
குட்கா குட்கா லக்காடி
நீயும் நானும் சேர்ந்தா
சேர்ந்தா பகார்டி} (2)
குழு :
………………
ஆண் :
மியாமி சுனாமி நீ
மீட்டு மி தினமும் நீ
ஸ்ரீலங்கா சுராங்கனி நீ தான்
பெண் :
கண்ணில் நான் ரெக்கப் பச்ச
கண்ணால் உன் நெஞ்ச பச்ச
கட்டிதான் காதல் பச்ச
நான் தான்
ஆண் :
ஹே
விட்டுது முட்டுது
விக்குது சொக்குது
அச்சா அச்சாச்சோ
பெண் :
கத்துது விக்குது
சிக்குது நிக்குது
எங்கே என்னாச்சோ
ஆண் :
நான் ப்ளே பாய்தான்
பாஞ்சா கௌ பாய்தான்
நாட்டி பாய் நான் தான்
குழு :
ஹே மச்சான் எங்கள பாரு
கிவ் மி தட் க்ரூவீ பார்வை
ஆண் :
குட்கா குட்கா
குட்கா குட்கா லக்காடி
நீயும் நானும் சேர்ந்தா
சேர்ந்தா பகார்டி
பெண் :
ஹுக்கா ஹுக்கா
ஹுக்கா தும் அடி
நீ தான் வந்து ஒக்கார்
ஒக்கார் எம்மாடி
பெண் :
டெக்ஸ்ஸாஸின் அப்பாச் நீ
டொரொண்டோ புல்ஃபைட்டர் நீ
பெட் ரூமில் குட் ஃபைட்டர் நீ தானே
ஆண் :
பிகாசோ பெயின்டிங்க் நீ தான்
பீத்தோவன் ம்யூஸிக் நீ தான்
பர்நார்ட் ஸாவ் டிராமா நீ தான்
நீ தான்…ஆன்…ஆன்
பெண் :
பச்சுனு வெச்சது
நச்சுனு இச்சுனு
ஒட்டும் பெவிகாலு
ஆண் :
தொட்டதும் பட்டதும்
சட்டுனு பட்டுனு
பத்தும் பெட்ரோல்லு
பெண் :
ஆடும் மேட் போடு
ஸ்வீட்டி என் மேல
பூர வா நீ தான்
குழு :
ஜாய்ன் மி ஆர் யூ ரெடி
ஜாலி தான் க்ளாஸிக்கல் சைடு
ஆண் :
குட்கா குட்கா
குட்கா குட்கா லக்காடி
நீயும் நானும் சேர்ந்தா
சேர்ந்தா பகார்டி
பெண்
: ஹுக்கா ஹுக்கா
ஹுக்கா தும் அடி
நீ தான் வந்து ஒக்கார்
ஒக்கார் எம்மாடி
ஆண் :
கோலிவுட் கூட்டம் பாரு
டோலிவுட் ஆட்டம் பாரு
கியூவில் வந்து நிக்கும் ஊரு
பெண் :
ஹே பாலிவுட் பதரும் பாரு
ஹாலிவுட் அதிரும் பாரு
நீ தான் லிட்டில் சூப்பர் ஸ்டார்ரு
ஆண் :
குடிக்க ஹேனிக்கன்
நீயோ மெக்சிகன்
நான் தான் தமிழ்நாட்டு அமெரிக்கன்
நான் தான் தமிழ்நாட்டு அமெரிக்கன்
ஆண் :
குட்கா குட்கா
குட்கா குட்கா குட்கா லக்காடி
நீயும் நானும் நீயும் நானும்
சேர்ந்தா பகார்டி
பெண் :
ஹுக்கா ஹுக்கா
ஹுக்கா தும் அடி
நீ தான் வந்து ஒக்கார்
ஒக்கார் எம்மாடி
Gutkha Lakkadi - English Lyrics
Chorus :
Hey machchaan engala paaru
Give me that groovy paarvai
Join me are you ready
Jaali dhaan classical side-u
Male :
Ghutka ghutka
Ghutka ghutka lakkaadi
Neeyum naanum serndhaa
Serndhaa bacardi
Ghutka ghutka
Ghutka ghutka lakkaadi
Neeyum naanum serndhaa
Serndhaa bacardi
Male :
Kollywood koottam paaru
Tollywood aattam paaru
Queue-il vandhu nikkum ooru
Female :
Hey..bollywood padharum paaru
Hollywood adhirum paaru
Nee dhaan little super star-uuu
Male :
Kudikka heinikken
Neeyo mexican
Naan dhaan thamizhnaattu american
Male :
Ghutka…
{Ghutka ghutka
Ghutka ghutka lakkaadi
Neeyum naanum serndhaa
Serndhaa bacardi} (2)
Chorus :
………………………….
Male :
Miami tsunami nee
Meet-u me thinamum nee
Sri lanka suraangani nee dhaan
Female :
Kannil naan rekka pachcha
Kannaal un nenja pachcha
Kattiththaan kaadhal pachcha
Naan dhaan
Male :
Hey
Vittudhu muttudhu
Vikkudhu sokkudhu
Achaa achaachcho
Female :
Kaththudhu vikkudhu
Sikkudhu nikkudhu
Engae ennaachcho
Male :
Naan play boy dhaan
Paanjaa cow boy dhaan
Naughty boy naan dhaaaaan
Chorus :
Hey machchaan engala paaru
Give me that groovy paarvai
Male :
Ghutka ghutka
Ghutka ghutka lakkaadi
Neeyum naanum serndhaa
Serndhaa bacardi
Female :
Hukkaa hukkaa
Hukkaa dhum adi
Nee dhaan vandhu okkaar
Okkaar emmadi
Female :
Texas-in apache nee
Toronto bullfighter nee
Bed room-il good fighter nee dhaanae
Male :
Picaso painting nee dhaan
Bethoven music nee dhaan
Bernard shaw drama nee dhaan
Nee dhaan..aan..aan
Female :
Pachchunu vechchadhu
Nahchunu ichchunu
Ottum fevicol-u
Male :
Thottadhum pattadhum
Sattunu pattunu
Paththum petrol-u
Female :
Aadum mat podu
Sweety en mela
Poora vaa nee dhaan
Chorus :
Join me are you ready
Jaali dhaan classical side-u
Male :
Ghutka ghutka
Ghutka ghutka lakkaadi
Neeyum naanum serndhaa
Serndhaa bacardi
Female :
Hukkaa hukkaa
Hukkaa dhum adi
Nee dhaan vandhu okkaar
Okkaar emmadi
Male :
Kollywood koottam paaru
Tollywood aattam paaru
Queue-il vandhu nikkum ooru
Female :
Hey..bollywood padharum paaru
Hollywood adhirum paaru
Nee dhaan little super star-uuu
Male :
Kudikka heinikken
Neeyo mexican
Naan dhaan thamizhnaattu american
naan dhaan thamizhnaattu american
Male :
Ghutka ghutka
Ghutka ghutka ghutka akkaadi
Neeyum naanum naanum neeyum
Serndhaa bacardi
Female :
Hukkaa hukkaa
Hukkaa hukkaa hukkaa dhum adi
Nee dhaan vandhu okkaar
Okkaar emmadi