Veeramulla - தமிழ் பாடல் வரிகள்
கருப்பசாமி
கருப்பசாமி
எங்க குல கருப்பசாமி
உசிலம்பட்டி வடுகபட்டி
ஆண்டிபட்டி வாடிப்பட்டி
ஊரை எல்லாம் காத்துநிற்க்கும் தெய்வம்
கருப்பசாமி
ஆண் :
வீரமுள்ள ஈரமுள்ள
ரோசமுள்ள பாசமுள்ள
கருப்பாயி ஆத்தாவோட வம்சம்
எங்கவம்சம்
ஆண் :
எக்குலமும் ஏத்தி நிக்கும்
முக்குலத்த காத்து நிக்கும்
கருப்பாயி ஆத்தாவோட வம்சம்
இந்தவம்சம்
ஆண் :
தெக்கு காத்த கேளு
அந்த தென்னங்கீத்த கேளு
சோளக்காட்ட கேளு
அவ சேதி சொல்லுமே
அச்சமிங்கு இல்ல
அதில் மிச்சம் ஏதும் இல்ல
கச்ச கட்டி இன்று
புகழ் உச்சம் ஏறி நிற்க்கும் தானே
குழு :
குடுப்போம் கல் இழுப்போம்
அவ விதைச்சா நாம முளைச்சோம்
அவ இல்லா விட்டா
நாம இல்லடா
ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ
ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ ஹே
ஆண் :
வீரமுள்ள ஈரமுள்ள
ரோசமுள்ள பாசமுள்ள
கருப்பாயி ஆத்தாவோட வம்சம்
எங்கவம்சம்
ஆண் :
எக்குலமும் ஏத்தி நிக்கும்
முக்குலத்த காத்து நிக்கும்
கருப்பாயி ஆத்தாவோட வம்சம்
இந்தவம்சம்
குழு :
……………………….
ஆண் :
வரம் கொடுக்கும்
சாமி சத்தியம்
வயல் இருக்கும்
பூமி சத்தியம்
குரல் கொடுத்து
தூக்கி விட்டது எவடா
ஆண் :
அடுக்கடுக்கா
தூத்த பட்டவ
அடிதடியாய் தீர்தப்பட்டவ இவடா
கவலை எல்லாம் சுத்த பட்டவ இவடா
ஆண் :
மருதுபாண்டி ஆட்டம்
புகழ் மங்கிடாத கூட்டம்
உறவு காத்து இங்கே
என்றும் வாழ்ந்து காட்டுவோம்
ஆண் :
சின்ன கருப்பு சாட்சி
அந்த பெரிய கருப்பு சாட்சி
கோப தாபம் விட்டு
அன்பு பாசம் காட்டுவோம்
குழு :
ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ
ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ ஹே
ஆண் :
வீரமுள்ள ஈரமுள்ள
ரோசமுள்ள பாசமுள்ள
கருப்பாயி ஆத்தாவோட வம்சம்
எங்கவம்சம்
ஆண் :
எக்குலமும் ஏத்தி நிக்கும்
முக்குலத்த காத்து நிக்கும்
கருப்பாயி ஆத்தாவோட வம்சம்
இந்தவம்சம்
ஆண் :
குமுளி மல காத்து வந்தது
குலவ சத்தம் கேட்டு வந்தது
பொடி நடையை போட்டு வந்தது
எதுக்கு
ஆண் :
திருப்பாச்சி எடுத்த கையில
திருக்குறள எடுக்க வச்சவ
கருப்பாயி கால தொடனும்
அதுக்கு
ஆண்
: தேவர் குல மானு
அவ சுருளி மல தேனு
வைகை ஆத்து மீனு
அவ தெய்வக்காட்சி தான்
ஆண் :
உண்மையாக சொன்ன
அவ எதுக்க வந்து நின்னா
வெள்ளையன தின்னா
அந்த வேலு நாச்சிதான்
குழு :
ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ
ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ ஹே
ஆண் :
வீரமுள்ள ஈரமுள்ள
ரோசமுள்ள பாசமுள்ள
கருப்பாயி ஆத்தாவோட வம்சம்
எங்கவம்சம்
ஆண் :
எக்குலமும் ஏத்தி நிக்கும்
முக்குலத்த காத்து நிக்கும்
கருப்பாயி ஆத்தாவோட வம்சம்
இந்தவம்சம்
Veeramulla - English Lyrics
Chorus :
Karuppasaami
Karuppasaami
Enga kula karuppasaami
Usilambatti vadugambatti
Aandippatti vaadippatti
Oorai ellaam kaththunirkkum deivam
Karuppasaami
Male :
Veeramulla eeramulla
Rosamulla paasamulla
Karuppaayi aathaavoda vamsam
Engavamsam
Male :
Ekkulamum yethi nikkum
Mukkulaththa kaaththu nikkum
Karuppaayi aathaavoda vamsam
Indhavamsam
Male :
Thekku kaaththa kelu
Andha thennankeeththa kelu
Solakkaatta kelu
Ava sedhi sollumae
Achamingu illa
Adhu michcham yedhum illa
Kacha katti indru
Pugazh uchcham yeri nikkum thaanae
Chorus :
Kuduppom kal iluppom
Ava vidhaichaa
Naama mulaichom
Ava illaavittaa
Naama illadaa
Ohh ohh ohh ohh hooooo
Ohh ohh ohh ohh hoo oo heyy
Male :
Veeramulla eeramulla
Rosamulla paasamulla
Karuppaayi aathaavoda vamsam
Engavamsam
Male :
Ekkulamum yethi nikkum
Mukkulaththa kaaththu nikkum
Karuppaayi aathaavoda vamsam
Indhavamsam
Chorus :
………………………….
Male :
Varam kodukkum
Saami sathiyam
Vayal irukkum
Boomi saththiyam
Kural koduththu
Thookkivittadhu evadaa
Male :
Adukkadukkaa
Thootha pattava
Adithadiyai theerthappattava ivada
Kavalai ellaam suththa pattava ivada
Male :
Marudhupaandiyaattam
Pugazh mangidaatha koottam
Uravu kaaththu ingae
Endrum vaazhndhu kaattuvom
Male :
Chinna karuppu saatchi
Andha periya karuppu saatchi
Koba thaabam vittu
Naama paasam kaatuvom
Chorus :
Ohh ohh ohh ohh hooooo
Ohh ohh ohh ohh hoo oo heyy
Male :
Veeramulla eeramulla
Rosamulla paasamulla
Karuppaayi aathaavoda vamsam
Engavamsam
Male :
Ekkulamum yethi nikkum
Mukkulaththa kaaththu nikkum
Karuppaayi aathaavoda vamsam
Indhavamsam
Male :
Kumali malai kaathu vandhadhu
Kulavasaththam kettu vandhadhu
Podi nadaiyai pottu vandhadhu
Edhukku
Male :
Thiruppaachi eduththa kaiyila
Thirukkurala edukka vachcha
Karuppaayi kaala thodanum
Adhukku
Male :
Dhevar kula maanu
Ava suruli malai theanu
Vaigai aaththu meenu
Ava theivakkaatchi thaan
Male :
Unmaiyaaga sonnaa
Ava edhukku vandhu ninnaa
Vellaiyana thinnaa
Andha velu naachithaan
Chorus :
Ohh ohh ohh ohh hooooo
Ohh ohh ohh ohh hoo oo heyy
Male :
Veeramulla eeramulla
Rosamulla paasamulla
Karuppaayi aathaavoda vamsam
Engavamsam
Male :
Ekkulamum yethi nikkum
Mukkulaththa kaaththu nikkum
Karuppaayi aathaavoda vamsam
Indhavamsam