Hei Raja Rathirikku - தமிழ் பாடல் வரிகள்
ஹா….ஆஅ….ஆ….ஆ….
ஹா….ஆஅ….ஆ….ஆ….
ஹா….ஆஅ….ஆ….ஆ….ஹா…..
பெண் :
ஹேய் ராஜா ராத்திரிக்கு
பாட்டுப் பாடவா
பூ மாலை காத்திருக்கு
தோளில் சூடவா
பெண் :
நான்தான் நீ படிக்கிற நாளேடு
தாகம் தீர்த்து வைக்கிற
தேன் கூடு வாய்யா
குழு :
ஹேய் ராஜா ராத்திரிக்கு
பாட்டுப் பாடவா
பூ மாலை காத்திருக்கு
தோளில் சூடவா
பெண் :
பாதி மேனியை
பார்த்த கண்களே
மீதி மேனி பார்ப்பது
இந்த நாள்தானே
பெண் :
பால் நிலாவிலே
பாய் விரிக்கையில்
நீயும் வந்து சாய்வது
இந்த தோள்தானே
பெண் :
நீல வண்ண ஓடையில்
நீங்கிடாத ஆசையில்
நீச்சல் போட நேரம் ஆச்சு
குழு :
நீல வண்ண ஓடையில்
நீங்கிடாத ஆசையில்
நீச்சல் போட நேரம் ஆச்சு
பெண் :
கோபாலன்…….
ராதையோடு போதையோடு
குழு :
கீதை ஒன்று கூற வேண்டும்
பெண் :
கேட்டாலே…….
தேனும் பாலும் மேலும் மேலும்
குழு :
மேனி எங்கும் ஊற வேண்டும்
பெண் :
வேறு வேலை
ஏதும் இல்லை
காலை மாலை காதல்
லீலை ஏராளம்
குழு :
ஹேய் ராஜா ராத்திரிக்கு
பாட்டுப் பாடவா
பூ மாலை காத்திருக்கு
தோளில் சூடவா
பெண் :
வெட்கம் என்பது
கூட வந்தது
உன்னைக் கண்டு
ஓய்வு பெற்றுப் போயாச்சு
பெண் :
மோகம் என்பது
யாரை விட்டது
ஆதி அந்தம் உந்தன்
சொந்தம் ஆயாச்சு
பெண் :
தேவலோகம் தந்தது
பாரிஜாதப் பூவிது
வண்டு வந்து பாட வேண்டும்
குழு :
தேவலோகம் தந்தது
பாரிஜாதப் பூவிது
வண்டு வந்து பாட வேண்டும்
பெண் :
ராப்போது…
காதல் சேதி காதில் கொஞ்சம்
குழு :
மீதம் இன்றி பேச வேண்டும்
பெண் :
தூங்காமல்…
துவண்டிடாமல் நீங்கிடாமல்
குழு :
நீண்ட நேரம் ஆட வேண்டும்
பெண் :
கேள்வி கேட்க
நேரம் இல்லை
சொர்க்க வாசல்
தூரம் இல்லை வாய்யா வா
குழு :
ஹேய்
பெண் :
ஹேய் ராஜா ராத்திரிக்கு
பாட்டுப் பாடவா
பூ மாலை காத்திருக்கு
தோளில் சூடவா
பெண் :
நான்தான் நீ படிக்கிற நாளேடு
தாகம் தீர்த்து வைக்கிற
தேன் கூடு வாய்யா
குழு :
ஹேய் ராஜா ராத்திரிக்கு
பாட்டுப் பாடவா
பூ மாலை காத்திருக்கு
தோளில் சூடவா
Hei Raja Rathirikku - English Lyrics
Chorus :
………………………….
Female :
Haei raajaa raathirikku
Paattu paada vaa
Poo maalai kaathirukku
Tholil sooda vaa
Naan thaan nee padikkira naal yedu
Dhaagam theerthu vaikkira
Thaen koodu vaaiyaa
Chorus :
Haei raajaa raathirikku
Paattu paada vaa
Poo maalai kaathirukku
Tholil sooda vaa
Female :
Padhi maeniyai
Paartha kangalae
Meedhi maeni
Paarppadhindha naal thaanae
Paal nilaavilae paai virikkaiyil
Neeyum vandhu
Saaivadhindha thol thaanae
Female :
Neela vanna odaiyil
Neengidaadha aasaiyil
Neechal poda neram aachu
Chorus :
Neela vanna odaiyil
Neengidaadha aasaiyil
Neechal poda neram aachu
Female :
Gopaalan…
Raadhaiyodu bodhaiyodu
Chorus :
Geethai ondru
Koora vendum
Female :
Kettaalae..
Thaenum paalum
Melum melum
Chorus :
Maeni engum
Oora vaendum
Female :
Veru velai
Yedhum illai
Kaalai maalai
Kkaadhal leelai yeraalam
Chorus :
Haeiii….
Haei raajaa raathirikku
Paattu paada vaa
Poo maalai kaathirukku
Tholil sooda vaa
Female :
Vetkam enbadhu
Kooda vandhadhu
Unnai kandu
Oivu petru poyaachu
Mogam enbadhu
Yaarai vittadhu
Aadhi andham
Undhan sondham aayaachu
Female :
Dheva logam thandhadhu
Paarijaadha poovidhu
Vandu vandhu paada vendum
Chorus :
Dheva logam thandhadhu
Paarijaadha poovidhu
Vandu vandhu paada vendum
Female :
Raappodhil…
Kaadhal saedhi
Kaadhil konjam
Chorus :
Meedham indri
Pesa vendum
Female
: Thoongaamal…
Thuvandidaamal
Neengidaamal
Chorus :
Neenda neram
Aada vendum
Female :
Kelvi ketka neram illai
Sorga vaasal dhooram illai
Vaaiyaa vaa
Chorus :
Haeiiii…
Female :
Haei raajaa raathirikku
Paattu paada vaa
Poo maalai kaathirukku
Tholil sooda vaa
Naan thaan nee padikkira naal yedu
Dhaagam theerthu vaikkira
Thaen koodu vaaiyaa
Chorus :
Haei raajaa raathirikku
Paattu paada vaa
Poo maalai kaathirukku
Tholil sooda vaa