Tamil Lyrics

Patta Pagalo Kottum song lyrics

Movie — Pillai Pasam

Singer(s) — S. P. Balasubrahmanyam, Chorus

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Patta Pagalo Kottum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் மற்றும் குழு :
பட்டப் பகலோ
கொட்டும் பனியோ
சுற்றித் திரியும் ராஜாக்கள்

ஆண் மற்றும் குழு :
பட்டப் பகலோ
கொட்டும் பனியோ
சுற்றித் திரியும் ராஜாக்கள்

ஆண் மற்றும் குழு :
ஹா வாராது கவலைகள்
விழிகளில் ஊறாது தீ வலைகள்
தினசரி தீராத உற்சாகம்தான்

ஆண் மற்றும் குழு :
பட்டப் பகலோ
கொட்டும் பனியோ
சுற்றித் திரியும் ராஜாக்கள்

ஆண் மற்றும் குழு :
ஹே பட்டப் பகலோ
கொட்டும் பனியோ
சுற்றித் திரியும் ராஜாக்கள்

குழு :
…………..

ஆண் :
மேலும் மேலும் போடா
போனால்தான்டா ராஜா
வாழ்க்கை என்னும் வாசல்
இங்கு திறக்காதா

ஆண் :
ஹேய் மோதும் போது மோது
வெற்றிச் சந்தம் ஊது
வாலிபத்தில் வீரம்
வந்து பிறக்காதா

ஆண் :
முன்னேறு அச்சம் விட்டு
இன்னும் இன்னும்
மேலேறு உச்சம் தொட்டு

ஆண் :
ஹோய் சந்தோஷம்
கையில் உண்டு
செல்வம் என்னும் சங்கீதம்
பையில் உண்டு
நம்மப் பக்கம் நாள் தோறும்
காற்றடிக்கும்

ஆண் மற்றும் குழு :
பட்டப் பகலோ
கொட்டும் பனியோ
சுற்றித் திரியும் ராஜாக்கள்

ஆண் மற்றும் குழு :
ஹேய் ஹேய் பட்டப் பகலோ
கொட்டும் பனியோ
சுற்றித் திரியும் ராஜாக்கள்

ஆண் மற்றும் குழு :
ஹேய் வாராது கவலைகள்
விழிகளில் ஊறாது தீ வலைகள்
தினசரி தீராத உற்சாகம்தான்

ஆண் மற்றும் குழு :
பட்டப் பகலோ
கொட்டும் பனியோ
சுற்றித் திரியும் ராஜாக்கள்

ஆண் மற்றும் குழு :
ஹ ஹா பட்டப் பகலோ
கொட்டும் பனியோ
சுற்றித் திரியும் ராஜாக்கள்

குழு :
………………

ஆண் :
கோடைகாலப் பூக்கள் கூறும்
வாழ்த்துப் பாக்கள்
வாலிபத்தில் வேகம்
ஒன்று பிறக்காதா

ஆண் :
ஹேய் வேங்கை கூட அஞ்சும்
வீரம் கொண்ட நெஞ்சும்
வானகத்தை கைகள்
நீட்டிப் பறிக்காதா

ஆண் :
எப்போதும் கட்டுப் பட்டு
எங்கள் வர்க்கம் நிற்காது
குட்டுப்பட்டு

ஆண் :
ஹோய் கொண்டாட்டம்
நித்தம் நித்தம்
எங்கள் நெஞ்சம் வண்டாட்டம்
சுத்தும் சுத்தும்
மெட்டுக் கட்டி ஓயாமல்
பாட்டெடுத்தோம்

ஆண் மற்றும் குழு :
பட்டப் பகலோ
கொட்டும் பனியோ
சுற்றித் திரியும் ராஜாக்கள்

ஆண் மற்றும் குழு :
ஹேய் பட்டப் பகலோ
கொட்டும் பனியோ
சுற்றித் திரியும் ராஜாக்கள்

ஆண் மற்றும் குழு :
ஹா வாராது கவலைகள்
விழிகளில் ஊறாது தீ வலைகள்
தினசரி தீராத உற்சாகம்தான்

ஆண் மற்றும் குழு :
பட்டப் பகலோ
கொட்டும் பனியோ
சுற்றித் திரியும் ராஜாக்கள்

ஆண் மற்றும் குழு :
ஹ ஹ ஹா பட்டப் பகலோ
கொட்டும் பனியோ
சுற்றித் திரியும் ராஜாக்கள்

ஆண் :
……………………….

Patta Pagalo Kottum - English Lyrics

Male & Chorus :

Patta pagalo kottum paniyio

Sutri thiriyum raajaakkal

Haei patta pagalo kottum paniyio

Sutri thiriyum raajaakkal

Haan vaaraadhu kavalaigal

Vizhigalil ooraadhu thivalaigal

Dhinasari theeraadha urchaagam thaan

Male & Chorus :

Patta pagalo kottum paniyio

Sutri thiriyum raajaakkal

Haei patta pagalo kottum paniyio

Sutri thiriyum raajaakkal

Chorus :

………………………..

Male :

Melum melum podaa

Ponaal thaan daa raajaa

Vaazhkkai ennum vaasal ingu

Thirakkaadhaa

Haei modhum podhu modhu

Vetri chandham oodhu

Vaalibathil veeram vandhu

Pirakkaadhaa

Male & Chorus :

Munneru acham vittu

Innum innum mel yeru

Ucham thottu

Hoi sandhosham kaiyil undu

Selvam ennum sangeetham

Paiyil undu

Namma pakkam naal thorum

Kaatradikkum

Male & Chorus :

Patta pagalo kottum paniyio

Sutri thiriyum raajaakkal

Haei haei haei

Patta pagalo kottum paniyio

Sutri thiriyum raajaakkal

Haa vaaraadhu kavalaigal

Vizhigalil ooraadhu thivalaigal

Dhinasari theeraadha urchaagam thaan

Male & Chorus :

Patta pagalo kottum paniyio

Sutri thiriyum raajaakkal

Haa haa haa

Haei patta pagalo kottum paniyio

Sutri thiriyum raajaakkal

Chorus :

……………………

Male

:

Kodai kaala pookkal

Koorum vaazhthu paakkal

Vaalibathil vegam ondru

Pirakkaadhaa

Aei vaengai kooda anjum

Veeram konda nenjum

Vaanagathai kaigal neetti

Parikkaadhaa

Male & Chorus :

Eppodhum kattu pattu

Engal pakkam nirkaadhu kuttu pattu

Hoi kondaattam nitham nitham

Engal nenjam vandaattam

Suthum suthum

Mettu katti oyaamal paatteduthom

Male & Chorus :

Patta pagalo kottum paniyio

Sutri thiriyum raajaakkal

Haei patta pagalo kottum paniyio

Sutri thiriyum raajaakkal

Haa vaaraadhu kavalaigal

Vizhigalil ooraadhu thivalaigal

Dhinasari theeraadha urchaagam thaan

Male & Chorus :

Patta pagalo kottum paniyio

Sutri thiriyum raajaakkal

Haa haa haa haa haa

Haei patta pagalo kottum paniyio

Sutri thiriyum raajaakkal

Male :

………………………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Patta Pagalo Kottum

Which movie does the song Patta Pagalo Kottum belong to?

The song Patta Pagalo Kottum is from the movie Pillai Pasam.

Who is the music director of Patta Pagalo Kottum?

The music for Patta Pagalo Kottum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Patta Pagalo Kottum?

The lyrics for Patta Pagalo Kottum are penned by Vaali.

Who sang the Patta Pagalo Kottum song?

Patta Pagalo Kottum is sung by S. P. Balasubrahmanyam, Chorus.

Related Songs

Movie — Pillai Pasam

Music Director — Ilayaraja

Movie — Pillai Pasam

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja